Facebook Pixel அன்பின் வெளிப்பாடு சமையல்! | Dinamani Chennai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

அன்பின் வெளிப்பாடு சமையல்!

Dinamani Chennai

|

August 18, 2025

நண்பர் ஒருவர் தமது பெண்ணுக்காக வரன் பார்த்துக்கொண்டிருந்தார்.

- எஸ். ஸ்ரீதுரை

வரப்போகும் மாப்பிள்ளை சுயதொழில் செய்து கௌரவமான வருமானம் ஈட்டக்கூடிய இளைஞராக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பவர் அந்த நண்பர். நண்பரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற இளைஞர் ஒருவர் அவரிடம் பெண் கேட்டு வந்தார். சுயதொழில் செய்பவராகிய அந்த இளைஞர் உணவகங்களில் பல்வேறு உணவுவகைகளை பொட்டலம் போட்டு வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் 'பேக்கிங் மெட்டீரியல்' எனப்படும் கட்டுப்பொருள்களை விற்று வருமானம் ஈட்டுபவராம். நகரிலுள்ள பிரபல உணவகங்களுக்கு அந்தப் பொருள்களை விநியோகம் செய்வதன் மூலமே மாதம் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரையில் லாபம் ஈட்டுவதாகக் கூறினார்.

இந்தத் தொழிலில் நிலையான வருமானத்துக்கு வாய்ப்புண்டா என்று கேட்டதற்கு, உணவகங்களிலிருந்து உணவுப் பொருள்களைப் பெற்று வாடிக்கையாளர்களின் இருப்பிடத்துக்கே கொண்டு வந்து தருகிற தனியார் உணவு விநியோக சேவை நிறுவனங்கள் இருக்கும் வரை எனது வருமானம் குறித்து பயப்படவே தேவையில்லை என்று உறுதியாகச் சொன்ன அந்த இளைஞருக்கே தம்முடைய மகளைத் திருமணம் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறார் என்னுடைய நண்பர். நண்பரின் இல்லத்தில் விரைவில் கெட்டிமேளச் சப்தம் கேட்க வாழ்த்துகிறேன்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பட்டுக் கூட்டில் கலைப்பொருள்கள்!

“இயற்கையான பட்டு அதிர்ஷ்டம், செல்வச் செழிப்புக்கான அடையாளம் என்பதால், புனிதமான, தெய்வீகத் தன்மை நிரம்பிய பொருள் என்று போற்றுகிறோம்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Chennai

காய்ச்சல் பாதிப்பு: கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

முஸ்லிம் வாரியம்

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டுமா?

கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்

சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

எலும்பு உறுதி பெற...

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன.

time to read

3 mins

May 17, 2026

Dinamani Chennai

முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை

time to read

1 min

May 17, 2026

Translate

Share

-
+

Change font size