Versuchen GOLD - Frei
இல.கணேசன் மறைவு: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்
Dinamani Chennai
|August 16, 2025
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-

சென்னை, ஆக. 15:
ஆளுநர் ஆர்.என்.ரவி: நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன். இளம் வயதிலிருந்தே எளிமையுடனும் பணிவுடனும், தன்னலமற்ற சேவைகளுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவரது மறைவு தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: மூத்த அரசியல் தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். அரசியல் வாழ்க்கைக்காகத் திருமணம் கூட செய்து கொள்ளாமல் பொது வாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்தவர். நெருக்கடிநிலை பிரகடனத்தை கண்டித்துப் போராட்டம் நடத்தி, பாடல்கள் எழுதியவர்.
மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டி, மாண்புடன் நடந்து கொண்டு அரசியல் நாகரிகத்தை பேணிக்காத்த அரிய தலைவர்களில் ஒருவர்.
Diese Geschichte stammt aus der August 16, 2025-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு
தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
1 min
September 01, 2025

Dinamani Chennai
43 லட்சம் மெட்ரிக் டன்ன திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றம்
பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகளில் இருந்து 43.33 லட்சம் மெட்ரிக் டன்ன திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி, 97.29 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
1 min
September 01, 2025
Dinamani Chennai
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Chennai
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வா் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவா். பின்னா்1944-இல் திராவிடா் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியாா் ஈ.வெ.ரா. உடன் சோ்ந்து தொடா்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவா்.
2 mins
September 01, 2025

Dinamani Chennai
உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'
அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறாா்.
3 mins
September 01, 2025
Dinamani Chennai
மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவு புதிய ரயில் பாதை
செப். 13-இல் பிரதமர் திறந்து வைக்கிறார்
1 mins
September 01, 2025

Dinamani Chennai
தற்சார்பே வளர்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்
தற்சாா்புதான் வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
1 mins
September 01, 2025

Dinamani Chennai
பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை
அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
September 01, 2025
Dinamani Chennai
கபாலீசுவரர் கல்லூரி டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்
சென்னை கொளத்தூரில் கட்டப்பட்டு வரும் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
September 01, 2025

Dinamani Chennai
அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்
அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 mins
September 01, 2025
Translate
Change font size