Facebook Pixel ராஜேந்திரனின் பெருமையும், மோடியின் வருகையும்! | Dinamani Chennai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

ராஜேந்திரனின் பெருமையும், மோடியின் வருகையும்!

Dinamani Chennai

|

July 28, 2025

கங்கைகொண்டசோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தது தற்செயல் நிகழ்வு அன்று. இந்தியாவுக்கு எதிரான சக்திகளை அடக்கி, ஒற்றுமைக்காக மூவண்ணக் கொடியை துணிச்சலுடன் பறக்கவிடுவது எப்படி என்பது மோடிக்குத் தெரியும். உலகின் மாபெரும் கடலரசன் ராஜேந்திர சோழனின் நிலத்துக்கு அவரது வருகை இன்றைய சூழலில் மிகவும் பொருள்பொதிந்தது.

- தருண் விஜய்

ராஜேந்திர சோழன் வீரம் மிக்கவர்; புதுமையானவர்; படைப்பாற்றல் கொண்டவர்; மக்கள் மீது இரக்கம் கொண்டவர்; எதிரிகளுக்கு நெருப்புப் பந்து போன்றவர். மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழனின் வரலாற்றை வரலாற்றுப் புத்தகங்களில் ஒரே ஒரு பத்தியிலும், இந்தியாவைச் சூறையாடிய எதிரிகளின் வாழ்க்கை வரலாறுகளை இந்தியக் குழந்தைகள் ஏராளமான பக்கங்களிலும் பல்வேறு வகுப்புகளிலும் கற்பிப்பது பரிதாபமானது.

ஊடுருவல்காரர்களின் பெயர்களையும், இந்தியர்களைப் படுகொலை செய்ய உத்தரவிட்ட பிரிட்டிஷ் ராணிகள், வைஸ்ராய்கள், அவர்களின் ஜெனரல்களின் பெயர்களையும் மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால், தாய்நாட்டுக்குப் பெருமையை ஏற்படுத்திய, தர்மத்தைக் காத்த சிறந்த இந்தியப் பேரரசர்களைப் பற்றி வடக்கிலோ, தெற்கிலோ, மேற்கிலோ, கிழக்கிலோ ஒரு பள்ளிக்கூடத்தில்கூட கற்பிக்கப்படவில்லை.

ஒரு வரலாற்றுத் தவறை பிரதமர் நரேந்திர மோடி தனது கங்கைகொண்ட சோழபுரம் வருகையின் மூலம் சரிசெய்திருக்கிறார். ராஜேந்திர சோழனை அவரது சொந்த மண்ணில், தலைநகரில் பெருமைப்படுத்திய முதல் இந்திய பிரதமர் அவர்.

திருவள்ளுவரை அடிக்கடி மேற்கோள் காட்டுவதன் மூலமும், தமிழில் சில வார்த்தைகளை அடிக்கடி குறிப்பிடுவதன் மூலமும் பிரதமர் மோடி தமிழுக்கு மரியாதை செய்கிறார். இப்போது அவர் தமிழ்ப் பேரரசரின் மகிமையை உலக அளவில் எதிரொலிக்கும் வகையில் மீண்டும் உயிர்ப்பிக்க வந்திருக்கிறார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

ஹாக்கி உலகக் கோப்பை தகுதிச்சுற்று: சலிமா தலைமையில் இந்திய மகளிர் அணி

எஃப்ஐஎச் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை குவாலிஃபயர் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய, ஸ்காட்லாந்து அணிகள் ஹைதராபாத் வந்துள்ளன.

time to read

1 min

March 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பாகிஸ்தானில் அமெரிக்கத் துணைத் தூதரகம் மீது தாக்குதல் போராட்டக்காரர்கள் 10 பேர் உயிரிழப்பு

போராட்டக்காரர்கள் 10 பேர் உயிரிழப்பு

time to read

1 min

March 02, 2026

Dinamani Chennai

சத்தீஸ்கர்: 15 நக்ஸல்கள் சரண்

ராய்பூரில் நக்ஸல் தீவிரவாதம் முடிவுக்கு வந்தது

time to read

1 min

March 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தாக்குதலை அதிகரித்தால்... ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

ஈரான் தனது தாக்குதலை அதிகரிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'இதை மீறி ஈரான் தாக்குதலை அதிகரித்தால் முன்னெப்போதும் நிகழ்ந்திராத ஒரு தாக்குதல் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ளும்' என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

March 02, 2026

Dinamani Chennai

நடமாடும் பங்காரு சித்தரின் அருட்காட்சி

மேல்மருவத்தூரின் மண்ணின் மகிமை, இதமாக வீசும் காற்றில் விபூதி மற்றும் சந்தன வாசனை, அருள்திரு பங்காரு சித்தரின் அருளாற்றல் காந்த அலையாய் பரவி இன்றளவிலும் பக்தர்களுக்கு இனம்புரியா ஆற்றலை தந்து கொண்டிருப்பதை காணமுடிகிறது.

time to read

1 mins

March 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா

அலிசா ஹீலி, பெத் மூனி ஆதிக்கம்

time to read

1 mins

March 02, 2026

Dinamani Chennai

ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்படாது

மத்திய அரசு அதிகாரிகள்

time to read

1 min

March 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

கானல் நீராகும் காவல் சீர்திருத்தம்!

'கூடங்குளம் அருகே பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவலர்கள் பணி நீக்கம்; போதைப் பொருள்களை விற்பனை செய்த மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம்; நகை திருடிய புகார் தொடர்பாக விசாரணை செய்யப்பட்ட கோயில் காவலாளி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து ஐந்து காவலர்கள் கைது; காவல் வாகனத்தைப் பயன்படுத்தி சிறுவன் கடத்தல்'- இவை தமிழ்நாடு காவல் துறையின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து செய்தித்தாள்களில் வெளியான சில தலைப்புச் செய்திகள்.

time to read

3 mins

March 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்

தலைமை மதகுரு கமேனி கொலைக்குப் பழிவாங்கப்படும் என சூளுரைத்த பிறகு இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரான் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தியது.

time to read

1 mins

March 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் தமிழகம் வளர்ச்சியடையும்

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் தமிழகம் வளர்ச்சியடையும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

time to read

1 min

March 02, 2026

Translate

Share

-
+

Change font size