Facebook Pixel நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு! | Dinamani Chennai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

Dinamani Chennai

|

July 28, 2025

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் வளர்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல்) இருக்கின்றனர்.

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

மாவட்டங்களில் 30 முதல் 40 சதவீதம் வரையிலான குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளனர்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் 'போஷண்' தரவுகளின் கடந்த ஜூன் மாத நிலவரப்படி, அங்கன்வாடிகளில் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட 6 வயதுக்குள்பட்ட மொத்தம் 8.19 கோடி குழந்தைகளில் 35.91 சதவீதத்தினர் வளர்ச்சி குன்றியவர்கள்; 16.5 சதவீதத்தினர் எடை குறைந்தவர்கள் ஆவர். 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளிடையே 37.07 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலையில் இருக்கின்றனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

ரூ.20,000 கோடி மதிப்பிலான அரசுப் பத்திரங்கள் மாற்றம்

மத்திய அரசின் கடன் சுமையைச் சீரமைக்கும் நோக்கில், ரூ.20,000 கோடி மதிப்பிலான அரசுப் பத்திரங்களை நீண்ட காலப் பத்திரங்களாக மாற்றும் 'ஸ்விட்ச்' ஏலத்தை திங்கட்கிழமை (மார்ச் 9) நடத்தவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

time to read

1 min

March 07, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வாக்காளர்கள் பெயர் நீக்கம்: மம்தா பானர்ஜி போராட்டம்

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து தன்னிச்சையாக பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி, அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை காலவரையற்ற தர்னா போராட்டத்தைத் தொடங்கினார்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வில் ஜாக்ஸ் விக்கெட் முக்கியமானது; ஹேரி புரூக் கேட்ச் விருப்பமானது

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தாம் பிடித்த 3 கேட்ச்களில், வில் ஜாக்ஸ் கேட்ச் முக்கியமானதாக இருந்தாலும், ஹேரி புரூக் கேட்ச்சே தனக்கு விருப்பமானதாக இந்திய ஆல்-ரவுண்டர் அக்ஸர் படேல் கூறினார்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Chennai

தேசத்திற்கும், தில்லி மக்களுக்கும் சேவையாற்ற உறுதிபூண்டுள்ளேன்: தில்லியின் புதிய துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சாந்து

தில்லியின் புதிய துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சாந்து

time to read

1 min

March 07, 2026

Dinamani Chennai

பெண்ணிடம் அத்துமீறல்: காவலர் பணியிடை நீக்கம்

சென்னை ஐஸ் ஹவுஸில் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

time to read

2 mins

March 07, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பிகார் முதல்வர் பதவியில் இருந்து நிதீஷ் விலக எதிர்ப்பு: ஜேடியு தொண்டர்கள் போராட்டம்

பிகார் முதல்வர் பதவியில் இருந்து நிதீஷ்குமார் விலகுவதை எதிர்த்து அவரது ஐக்கிய ஜனதா தள (ஜேடியு) கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

time to read

2 mins

March 07, 2026

Dinamani Chennai

பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

தமிழகத்தில் பருவ கால மாற்றத்தின் காரணமாக குழந்தைகளிடையே பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

time to read

1 min

March 07, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

இன்னும் ஒரு கடமை எஞ்சியிருக்கிறது!

நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியின் கடைசி கட்டத்தில் அருமையான இன்னிங்ஸ்களுடன் உயர்ந்திருக்கும் இந்திய பேட்டர் சஞ்சு சாம்சன், இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்காக அதேபோல் சிறப்பான இன்னிங்ஸை விளையாடும் ஒரு கடமை எஞ்சியிருப்பதாகத் தெரிவித்தார்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பாரதியின் கனவை நிறைவேற்றுகிறது எம்ஓபி வைணவ பள்ளி

தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

time to read

1 mins

March 07, 2026

Dinamani Chennai

வெல்லமண்டி நடராஜனுக்கு அதிமுகவில் புதிய பதவி

அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு அமைப்புச் செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

March 07, 2026

Translate

Share

-
+

Change font size