Versuchen GOLD - Frei
சென்னையில் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா இன்று தொடக்கம்
Dinamani Chennai
|July 24, 2025
சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் நடத்தும் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா வியாழக்கிழமை (ஜூலை 24) தொடங்கி ஜூலை 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
-
சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இவ்விழா, திருவான்மியூர் ஸ்ரீ ராமச்சந்திரா மாநாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
முதல் நாள் நிகழ்ச்சிகள், வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு, ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை மாணவர்களின் இறைவணக்கத்துடன் தொடங்குகிறது. காலை 9 மணிக்கு, முனைவர் சாரதா நம்பி ஆருரன் தலைமையில் திருமுறைத் தேனரங்கம், பகல் 12 மணிக்கு முனைவர் தி.ராஜகோபால் தலைமையில் மாறா அருளரன் அரங்கம், மாலை 4.30 மணிக்கு பேராசிரியர் அரங்க. ராமலிங்கம் தலைமையில் எழிலுரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து மாலை 5.15 மணிக்கு, ரேகா மணி எழுதிய 'சேக்கிழார் வழியில் அன்புசெய் அடியார்கள்' என்ற நூலை திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டு ஆசியுரை வழங்குகிறார்.
Diese Geschichte stammt aus der July 24, 2025-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய ரீகர்வ் மகளிர் அணிக்கு தங்கம்
சீனாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை, இந்திய ரீகர்வ் மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
1 min
May 11, 2026
Dinamani Chennai
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதியில் 6 பேர், 7 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய சிறுவர் 6 பேர் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
1 min
May 11, 2026
Dinamani Chennai
முதல்வர் விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
May 11, 2026
Dinamani Chennai
போதைப் பொருள் கடத்தியவர் கைது
செங்குன்றம் அருகே ஒடிஸாவில் இருந்து போதைப் பொருளை கடத்திய வரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
1 min
May 11, 2026
Dinamani Chennai
தமிழக கஜானா காலி: வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்
முதல்வர் விஜய் உறுதி
1 mins
May 11, 2026
Dinamani Chennai
சமாஜ்வாதியில் இருந்து வந்தவருக்கு வாய்ப்பு
உ.பி. அமைச்சரவை விரிவாக்கம்
1 min
May 11, 2026
Dinamani Chennai
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவர் தேர்வு
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த க்யூ. மணிவண்ணன் என்ற மூன்றாம் பாலினத்தவர் தேர்வு செய்யப்பட்டார்.
1 min
May 11, 2026
Dinamani Chennai
முதுநிலை மருத்துவச் செயல்முறை தேர்வு: என்எம்சி அறிவுறுத்தல்
முதுநிலை மருத்துவ செயல்முறைத் தேர்வுகளை நடத்துவதற்கான கட்டமைப்பு வசதிகளை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
1 min
May 11, 2026
Dinamani Chennai
அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
1 min
May 11, 2026
Dinamani Chennai
ரூ.100 கோடி ஜிஎஸ்டி முறைகேடு வழக்கு கைதான பஞ்சாப் அமைச்சரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதி
ரூ. 100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
1 min
May 11, 2026
Translate
Change font size
