Facebook Pixel ஏற்றுமதி வளர்ச்சியை எதிர்நோக்கும் வீல்ஸ் இந்தியா | Dinamani Chennai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

ஏற்றுமதி வளர்ச்சியை எதிர்நோக்கும் வீல்ஸ் இந்தியா

Dinamani Chennai

|

July 18, 2025

மிகப் பெரிய ஸ்டீல் வீல் தயாரிப்பு நிறுவனமான 'வீல்ஸ் இந்தியா' நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் 66-ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்களிடையே நிறுவனத்தின் தலைவர் எஸ். ராம் பேசியதாவது:

வரிகள் குறித்த நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும் நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதிகள் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறோம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள வெளிநாட்டு துணை நிறுவனங்கள் இந்தப் பகுதிகளில் வணிக மேம்பாடு மற்றும் வாடிக்கையாளர் ஆதரவுக்கு மேலும் உதவலை அளிக்கும்.

ஏர் சஸ்பென்ஷன் அமைப்புகள் மற்றும் சக்கரங்களை வழங்கும் பேருந்து பிரிவில் நிறுவனத்துக்கு வலுவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

கனரா வங்கி லாபம் 10% குறைவு

நடப்பு 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் தனது நிகர லாபம் 10 சதவீதம் குறைந்து, ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Chennai

சூரிய சக்தியில் சென்னை ரயில்வே கோட்டம் 23.15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி

சூரிய சக்தி மூலம் சென்னை ரயில்வே கோட்டம் 2025-2026ஆம் ஆண்டில் மட்டும் 23.15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

எம்.ஜி.ஆர். திரைப்பட தொலைக்காட்சி பயிற்சி நிறுவன 4 ஆண்டு பட்டப் படிப்பு

மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்

time to read

1 min

May 12, 2026

Dinamani Chennai

கிருஷ்ணகிரி அருகே கார் மீது சரக்குப் பெட்டக லாரி மோதல்

கேரளத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

time to read

1 min

May 12, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வேதாரண்யம் அருகே சிப்காட் ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் சிறைபிடிப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது தொடர்பான பழைய கோப்புகளுடன் ஆய்வுக்குச் சென்ற பொதுப்பணித் துறை அதிகாரிகளை திங்கள்கிழமை கிராமத்தினர் சிறைபிடித்தனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Chennai

திருமலையில் 85,942 பக்தர்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 85,942 பக்தர்கள் தரிசத்தனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா?: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் வென்றுவிட்டு, தார்மிக அடிப்படையில் வெளியில் இருந்து தவெக தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அதன் அமைச்சரவையில் இடம்பெறுவது சரியாக இருக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம் அளித்தது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஸ்டாலின், வைகோ, சீமான், அன்புமணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றார்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Chennai

சென்னை ஐஐடியில் பிஎஸ் படிப்பு: மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை ஐஐடியில் பிளஸ் 2 முடித்த அனைவரும் படிக்கக் கூடிய பிஎஸ் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை இரண்டாம் கட்ட சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 12, 2026

Translate

Share

-
+

Change font size