Versuchen GOLD - Frei
மேட்டூரில் திறந்த தண்ணீர் முக்கொம்பு வந்தது
Dinamani Chennai
|June 15, 2025
மலர்கள், நெல் மணிகளைத் தூவி விவசாயிகள் உற்சாக வரவேற்பு
-
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்பு அணைக்கு சனிக்கிழமை வந்து சேர்ந்தது. அந்த நீரை விவசாயிகள் மலர்கள், விதை நெல் களை தூவி உற்சாகத்துடன் வரவேற்றனர்.
டெல்டா பாசன சாகுபடிக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ஆம் தேதி மேட்டூருக்கு வந்து தண்ணீரைத் திறந்துவைத்தார். இதையடுத்து வினாடிக்கு 9,000 கனஅடி வரை திறக்கப்பட்ட தண்ணீரானது நாமக்கல், கரூர் மாவட்டங்களைக் கடந்து திருச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியான முக்கொம்புக்கு சனிக்கிழமை வந்து சேர்ந்தது.
Diese Geschichte stammt aus der June 15, 2025-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
தோல்வி பயத்திலேயே மீண்டும் மடிக்கணினித் திட்டம்: எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம்
சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயத்திலேயே மீண்டும் மடிக்கணினித் திட்டத்தையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தியுள்ளது என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்தார்.
1 min
January 06, 2026
Dinamani Chennai
ஒரே நேரத்தில் 1,373 பேருந்து நிறுத்தங்களில் தூய்மைப் பணி
சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் 1,373 பேருந்து நிறுத்தங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
1 min
January 06, 2026
Dinamani Chennai
10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 mins
January 06, 2026
Dinamani Chennai
'ஆலிவ் ரிட்லி' ஆமைகள் முட்டையிடும் காலம் தொடக்கம்
'ஆலிவ் ரிட்லி' வகை கடல் ஆமைகளின் முட்டையிடும் காலம் தொடங்கியுள்ளதாக வனத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
1 min
January 06, 2026
Dinamani Chennai
பிரதமர் மோடி வாழ்த்து
பீச் கேம்ஸ் தொடக்கத்தை யொட்டி பிரதமர் நரேந்திர மோடி திர வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘இந்தியாவின் விளையாட்டுத் துறையில் கேலோ இந்தியா பீச் கேம்ஸ், சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது.
1 min
January 06, 2026
Dinamani Chennai
நவோதயா பள்ளிகள் தேவையா?
மாநில அரசு நிலம் மட்டுமே தனது பங்களிப்பாக ஒதுக்கீடு செய்ய, மத்திய அரசின் முழுமையான நிதியால் கட்டி நடத்தப்படும் பள்ளிகளே நவோதயா பள்ளிகளாகும்.
3 mins
January 06, 2026
Dinamani Chennai
முதல்வரின் அச்சத்தை தேர்தல் ஆணையம் போக்கும்: மேற்கு வங்க ஆளுநர்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அச்சத்தை தேர்தல் ஆணையம் போக்கும்’ என்று மாநில ஆளுநர் ஆனந்த போஸ் தெரிவித்தார்.
1 min
January 06, 2026
Dinamani Chennai
சீனர்களுக்கு மின்னணு வணிக விசா: இந்தியா அறிமுகம்
சீன வணிகர்க ளின் பயணத்தை எளிதாக்கும்.
1 min
January 06, 2026
Dinamani Chennai
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன. 4) 11,71,700 பேர் மனு அளித்துள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Chennai
உச்சநீதிமன்றத்தில் பூடான் சட்ட உதவியாளர்களுக்கு பணி
இந்தியாஉச்சநீதிமன்றங் களுக்கு இடையே இளம் சட்டப் பணியாளர்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒப் பந்தத்தின் கீழ், உச்சநீதிமன் றத்தில் 2 பூடான் சட்ட உத வியாளர்கள் பணியாற்ற உள்ளனர்.
1 min
January 06, 2026
Translate
Change font size
