Facebook Pixel வாக்குச் சீட்டு முறை குறித்த கேள்வி கூட்டுக் குழு அதிகார வரம்பில் வராது | Dinamani Chennai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

வாக்குச் சீட்டு முறை குறித்த கேள்வி கூட்டுக் குழு அதிகார வரம்பில் வராது

Dinamani Chennai

|

March 02, 2025

தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது வாக்குச் சீட்டு முறையில் நடத்த வேண்டுமா என்ற கேள்வி, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாக்கள் மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று அக்குழுவுக்கு அளித்த பதிலில் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவை மற்றும் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, கடந்த ஆண்டு நடை பெற்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவையில் இரு மசோ தாக்கள் மத்திய அரசால் தாக்கல் செய் யப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம்

தெரிவித்ததால், அவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. பாஜக எம்.பி. பி.பி.சௌதரி தலைமையில் 37 உறுப்பினர்கள் கொண்ட இக்குழுவில் 27 மக்களவை எம்.பி.க்கள், 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு திரும்புவது குறித்து கூட்டுக் குழுவில் சில உறுப்பினர்கள் பரிந்துரையை முன்வைத்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் உள்பட உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு சட்ட அமைச்சகம் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அரசிதழில் வெளியீடு

முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Chennai

சட்டப் பல்கலை., கல்லூரிகளில் மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்

சட்டப் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கை மே 18-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

வெற்றி அவசியம்: லக்னௌவை இன்று சந்திக்கிறது சென்னை

ஐபிஎல் போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னெௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 15) மோதுகின்றன.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

மீண்டெழுமா மேற்கு வங்கம்?

மேற்கு வங்கமும் தேர்தல் தொடர்பான வன்முறையும் பிரிக்க முடியாதவை.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Chennai

மின்வாரிய கள உதவியாளர் பணி நியமனம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் கள உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர் விவரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வழிகளை 'பிரிக்ஸ்' கண்டறிய வேண்டும்

இந்தியா வலியுறுத்தல்

time to read

2 mins

May 15, 2026

Dinamani Chennai

கேரளத்தின் புதிய முதல்வர் வி.டி.சதீசன்

நீண்ட இழுபறிக்குப் பின் காங்கிரஸ் அறிவிப்பு

time to read

1 mins

May 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வூஷு உலகக் கோப்பை: அபர்ணாவுக்கு தங்கம்

சீனாவில் நடைபெறும், தற்காப்புக் கலையான வூஷு விளையாட்டின் சண்டா பிரிவு 11-ஆவது உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் அபர்ணா வியாழக்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை

சர்க்கரை ஏற்றுமதிக்கு வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

May 15, 2026

Translate

Share

-
+

Change font size