Versuchen GOLD - Frei
கண்டிப்பது குற்றமல்ல!
Dinamani Chennai
|February 24, 2025
பணி இடங்களில் ஓர் ஊழியரை அலுவலகப் பணிகளுக்காக முதுநிலை ஊழியர்கள் கண்டிப்பதை, வேண்டும் என்றே செய்யப்படும் அவமானமாகக் கருதி குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள தேசிய மன நல நிறுவனத்தின் (என்.ஐ.எம்.ஹெச்.) இயக்குநர் மீது அங்கு பணியாற்றும் பெண் உதவிப் பேராசிரியர் ஒருவர் உயரதிகாரிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதை அறிந்த இயக்குநர், அந்தப் பெண் உதவிப் பேராசிரியரைத் தனது அறைக்கு அழைத்து புகார் மனு அனுப்புவதற்கான அலுவலக நடைமுறைகள் உங்களுக்குத் தெரியுமா, எப்படி புகார் அனுப்பினீர்கள் எனக் கூறி கண்டித்துள்ளார். அதைத் தனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதிய அந்தப் பெண் உதவிப் பேராசிரியர், இயக்குநர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரில் இயக்குநர் தன்னை பலர் முன்னிலையில் சப்தம்போட்டு பேசி அவமானப்படுத்தி விட்டதாகவும், அதனால் தனக்கு மன வேதனை ஏற்பட்டதோடு, மருத்துவ ரீதியில் தனக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது நடந்தது கடந்த 2022-ஆம் ஆண்டு, தீநுண்மி பாதிப்பிருந்த காலம். பெண் உதவிப் பேராசிரியருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்படவில்லை என்பது தான் பிரச்னைக்கான அடிப்படை.
Diese Geschichte stammt aus der February 24, 2025-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
கன்னட நடிகர் திலீப்ராஜ் மாரடைப்பால் காலமானார்
கன்னட நடிகர் திலீப்ராஜ் மாரடைப்பால் புதன்கிழமை காலமானார்.
1 min
May 14, 2026
Dinamani Chennai
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Dinamani Chennai
உப்பூர் மின் திட்டம் உடன்குடிக்கு மாற்றம்: விவரங்களை புதிய அரசிடம் சமர்ப்பிக்க மின்வாரியம் முடிவு
உப்பூர் மின் திட்டத்தை உடன்குடிக்கு மாற்றம் செய்வதற்கான விவரங்களை புதிய அரசிடம் சமர்ப்பிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Chennai
செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்
உலக கால்நடை மருத்துவ தினம்
1 min
May 14, 2026
Dinamani Chennai
தவெகவுக்கு ஆதரவு ஏன்? எஸ்.பி. வேலுமணி பதில்
மக்கள் அளித்த பெரும்பான்மைக்காக தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்றும், பதவி ஆசைக்காக இதை செய்யவில்லை என்றும் எஸ். பி. வேலுமணி கூறினார்.
1 min
May 14, 2026
Dinamani Chennai
பஜாஜ் குழுமத்தின் 100 ஆண்டுகால சேவை!
பிரதமர் மோடி புகழாரம்
1 min
May 14, 2026
Dinamani Chennai
போதை மருந்து கடத்தல் தீவிரவாதி இக்பால் சிங் போர்ச்சுகலில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தல்
என்.ஐ.ஏ. கைது செய்தது
1 min
May 14, 2026
Dinamani Chennai
முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதில்
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு, கண்டனம் தெரிவித்து முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
1 min
May 14, 2026
Dinamani Chennai
இந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும்
வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் உறுதி
1 mins
May 14, 2026
Dinamani Chennai
முதல்வர் விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரசு பதவி ரத்து
தமிழக முதல்வர் விஜய் யின் சிறப்புப் பணி அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்ட உத் தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
May 14, 2026
Translate
Change font size
