Versuchen GOLD - Frei
சங்கப் பாடல்களில் 'வேகம்' சித்தரிக்கும் திறன்!
Dinamani Chennai
|January 26, 2025
புலவன் தான் கண்ட காட்சியை, அதன் மூலம் பெற்ற அனுபவத்தை அப்படியே கற்போரும் பெறும் வகையில் காட்சிப்படுத்தும்போதே புலவனின் புலமைத் திறனும் படைத்த கவிதையும் ஒருசேர சிறக்கும்.
வாழ்வில் தாம் உணர்ந்த அனுபவத்தைக் கற்பனையுடன் உவமைகளை அமைத்துச் சித்தரிக்கும் போது கவிதை மேலும் சிறப்புப் பெறுகிறது. இவ்வகையில் சங்கப் பாடல்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு.
ஒரு நிகழ்வின் வேகம் அல்லது விரைவு, சங்க அகம் மற்றும் புறப்பாடல்களில் சித்தரிக்கப்படும் விதத்திலிருந்தே அதை அறியலாம். பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல புலவர் சாத்தந்தையாரின் புறநானூற்றுப் (பா.82) பாடல் ஒன்றும் புலவர் ஓரேருழுவரின் குறுந்தொகை (பா.131) பாடலொன்றும் சான்றாகக் கொள்ளப்படுகிறது.
புறநானூற்றில் சாத்தந்தையார் எனும் புலவர் கோப்பெருநற்கிள்ளியின் மற்போர் திறத்தை விளக்க முற்படுகிறார். அவனுக்கும் ஆமூர் மல்லனுக்கும் நடக்கும் மற்போரில் அவனது கை கால்கள், மல்லனை மிக வேகமாகத் தாக்கும் செயலை நமக்கு உணர்த்துவார். அவ்வேகத்தை கட்டில் பிணைக்கும் ஒருவனின் கையில் உள்ள ஊசியின் வேகம் போல் இருப்பதாகக் கூறுவார். அவ்வாறு கூறுவதில் சிறப்பில்லை என்பதைப் புலவர் உணர்ந்து செயலின் வேகத்தை உணர்த்த அதற்கேற்ற சூழல்களை உருவாக்குவதே புலவனின் தனித்திறனை நமக்கு உணர்த்த துணை செய்கிறது.
Diese Geschichte stammt aus der January 26, 2025-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
பட்டுக் கூட்டில் கலைப்பொருள்கள்!
“இயற்கையான பட்டு அதிர்ஷ்டம், செல்வச் செழிப்புக்கான அடையாளம் என்பதால், புனிதமான, தெய்வீகத் தன்மை நிரம்பிய பொருள் என்று போற்றுகிறோம்.
2 mins
May 17, 2026
Dinamani Chennai
காய்ச்சல் பாதிப்பு: கல்லூரி மாணவி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
முஸ்லிம் வாரியம்
1 min
May 17, 2026
Dinamani Chennai
லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 17, 2026
Dinamani Chennai
எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டுமா?
கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா
1 min
May 17, 2026
Dinamani Chennai
அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்
சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு
1 min
May 17, 2026
Dinamani Chennai
எலும்பு உறுதி பெற...
“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன.
3 mins
May 17, 2026
Dinamani Chennai
முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை
1 min
May 17, 2026
Translate
Change font size
