Versuchen GOLD - Frei
பி.வி. சிந்து, லக்ஷயா சென் சாம்பியன்
Dinamani Chennai
|December 02, 2024
சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, லக்ஷயா சென், டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றனர்.
-
இறுதிச்சுற்றில், மகளிா் ஒற்றையா் பிரிவில் போட்டித்தரவரிசையில் முதலிடத்திலிருந்த சிந்து, 21-14, 21-16 என்ற நோ் கேம்களில், உலகின் 119-ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் வு லு யுவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 47 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
இந்தப் போட்டியில் சிந்து கோப்பை வென்றது இது 3-ஆவது முறையாகும். இதற்கு முன், 2017, 2022 ஆகிய ஆண்டுகளில் அவா் முதலிடம் பிடித்துள்ளாா். ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்றவரான சிந்து, கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு போட்டியிலும் வாகை சூடாமல் பின்தங்கிவந்த நிலையில் தற்போது கோப்பை வென்று அசத்தியிருக்கிறாா். கடைசியாக அவா், 2022 ஜூலையில் சிங்கப்பூா் ஓபன் போட்டியில் கோப்பை வென்றிருந்தாா்.
Diese Geschichte stammt aus der December 02, 2024-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
பட்டுக் கூட்டில் கலைப்பொருள்கள்!
“இயற்கையான பட்டு அதிர்ஷ்டம், செல்வச் செழிப்புக்கான அடையாளம் என்பதால், புனிதமான, தெய்வீகத் தன்மை நிரம்பிய பொருள் என்று போற்றுகிறோம்.
2 mins
May 17, 2026
Dinamani Chennai
காய்ச்சல் பாதிப்பு: கல்லூரி மாணவி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
முஸ்லிம் வாரியம்
1 min
May 17, 2026
Dinamani Chennai
லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 17, 2026
Dinamani Chennai
எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டுமா?
கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா
1 min
May 17, 2026
Dinamani Chennai
அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்
சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு
1 min
May 17, 2026
Dinamani Chennai
எலும்பு உறுதி பெற...
“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன.
3 mins
May 17, 2026
Dinamani Chennai
முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை
1 min
May 17, 2026
Translate
Change font size
