Versuchen GOLD - Frei
பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாண்
Dinamani Chennai
|February 14, 2024
காங்கிரஸில் இருந்து விலகிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாண் பாஜகவில் செவ்வாய்க்கிழமை (பிப். 13) இணைந்தார்.
-
மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் சவாண், காங்கிரஸ் கட்சியில் இருந்து திங்கள்கிழமை விலகினார். அவர் மும்பையில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தார். அங்கு அவரை துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். அவர்களின் முன்னிலையில் அசோக் சவாண், பாஜகவில் இணைந்தார்.
சுமார் 40 ஆண்டுகள் காங்கிரஸில் இருந்த அவர் பாஜகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், "இன்று எனது புதிய அரசியல் பயணம் தொடங்குகிறது' என்றார்.
முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான எஸ்.பி.சவாணின் மகன் அசோக் சவாண் (65) ஆவார். தற்போது பாஜகவில் இணைந்துள்ள அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்படலாம் என்று ஊகச் செய்திகள் உலா வருகின்றன.
Diese Geschichte stammt aus der February 14, 2024-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
பட்டுக் கூட்டில் கலைப்பொருள்கள்!
“இயற்கையான பட்டு அதிர்ஷ்டம், செல்வச் செழிப்புக்கான அடையாளம் என்பதால், புனிதமான, தெய்வீகத் தன்மை நிரம்பிய பொருள் என்று போற்றுகிறோம்.
2 mins
May 17, 2026
Dinamani Chennai
காய்ச்சல் பாதிப்பு: கல்லூரி மாணவி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
முஸ்லிம் வாரியம்
1 min
May 17, 2026
Dinamani Chennai
லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 17, 2026
Dinamani Chennai
எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டுமா?
கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா
1 min
May 17, 2026
Dinamani Chennai
அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்
சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு
1 min
May 17, 2026
Dinamani Chennai
எலும்பு உறுதி பெற...
“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன.
3 mins
May 17, 2026
Dinamani Chennai
முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை
1 min
May 17, 2026
Listen
Translate
Change font size
