Versuchen GOLD - Frei
வங்கதேசம்: 4-ஆவது முறையாக பிரதமராகிறார் ஷேக் ஹசீனா
Dinamani Chennai
|January 08, 2024
வங்கதேசத்தின் 12ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அவாமிலீக் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா தொடர்ந்து 4ஆவது முறையாக பிரதமராக உள்ளார்.
-
எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு மற்றும் வன்முறைகளுக்கு மத் தியில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற தேர்தலில், சுமார் 40 சதவீத வாக்குகள் பதிவாகின.
வங்கதேச பிரதமரும் அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனா கோபால்கஞ்ச்-3 தொகுதியில் 2,49,965 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். கடந்த 1986-லிருந்து அத்தொகுதியில் போட்டியிட்டு வரும் ஹசீனா, 8ஆவது முறையாக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வங்கதேச சுப்ரீம் கட்சியின் நிஸாம் உதீன் லஷ்கர் 469 வாக்குகளே பெற்றார்.
இந்தியாவின் மேற்கு வங்க மாநி அமைந்துள்ள லத்தையொட்டி அண்டை நாடான வங்கதேசத்தின் நடப்பு நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் ஜனவரி 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையொட்டி, நாடாளுமன்ற பொதுத் தேர்தல் கடந்த நவம்ப ரில் அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பாக ஒரு தொகுதியில் வேட்பாளர் உயிரிழந்ததால், மற்ற 299 தொகுதிகளில் தேர்தல் நடத் தப்பட்டது.
சுமார் 11.9 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்ற இந்தத் தேர்தலில் 27 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1534 வேட்பாளர்களும், 436 சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
Diese Geschichte stammt aus der January 08, 2024-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
கனரா வங்கி லாபம் 10% குறைவு
நடப்பு 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் தனது நிகர லாபம் 10 சதவீதம் குறைந்து, ரூ.
1 min
May 12, 2026
Dinamani Chennai
சூரிய சக்தியில் சென்னை ரயில்வே கோட்டம் 23.15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி
சூரிய சக்தி மூலம் சென்னை ரயில்வே கோட்டம் 2025-2026ஆம் ஆண்டில் மட்டும் 23.15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Chennai
எம்.ஜி.ஆர். திரைப்பட தொலைக்காட்சி பயிற்சி நிறுவன 4 ஆண்டு பட்டப் படிப்பு
மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்
1 min
May 12, 2026
Dinamani Chennai
கிருஷ்ணகிரி அருகே கார் மீது சரக்குப் பெட்டக லாரி மோதல்
கேரளத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு
1 min
May 12, 2026
Dinamani Chennai
வேதாரண்யம் அருகே சிப்காட் ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் சிறைபிடிப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது தொடர்பான பழைய கோப்புகளுடன் ஆய்வுக்குச் சென்ற பொதுப்பணித் துறை அதிகாரிகளை திங்கள்கிழமை கிராமத்தினர் சிறைபிடித்தனர்.
1 min
May 12, 2026
Dinamani Chennai
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Chennai
திருமலையில் 85,942 பக்தர்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 85,942 பக்தர்கள் தரிசத்தனர்.
1 min
May 12, 2026
Dinamani Chennai
தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா?: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் வென்றுவிட்டு, தார்மிக அடிப்படையில் வெளியில் இருந்து தவெக தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அதன் அமைச்சரவையில் இடம்பெறுவது சரியாக இருக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம் அளித்தது.
1 min
May 12, 2026
Dinamani Chennai
ஸ்டாலின், வைகோ, சீமான், அன்புமணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றார்.
1 min
May 12, 2026
Dinamani Chennai
சென்னை ஐஐடியில் பிஎஸ் படிப்பு: மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை ஐஐடியில் பிளஸ் 2 முடித்த அனைவரும் படிக்கக் கூடிய பிஎஸ் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை இரண்டாம் கட்ட சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
1 min
May 12, 2026
Translate
Change font size
