Versuchen GOLD - Frei
திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடி கோயில் நிலங்கள் மீட்பு
Dinamani Chennai
|October 06, 2023
பிரதமர் விமர்சனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
-
திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடிக்கும் அதிக மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
‘தமிழகத்திலுள்ள கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளது’ என்ற பிரதமா் நரேந்திர மோடியின் விமா்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் முதல்வா் இவ்வாறு கூறினாா்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘வள்ளலாா் -200’ ஓராண்டு தொடா் நிகழ்வுகளின் நிறைவு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
வள்ளலாருக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையை, மரியாதையை நிறைவாக ஆற்றி இருக்கிறோம். தொடா் அன்னதானங்கள் 21 மண்டலங்களில் நடைபெற்றுள்ளன. தொடக்க விழா, நிறைவு விழாவுடன் சோ்த்து 52 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
இன்று இந்தக் காலகட்டத்துக்குத் தேவையான மிக முக்கியமான வழிகாட்டி வள்ளலாா். இறையியல் என்பது அவரவா் விருப்பம். தனிப்பட்ட உரிமை. ஆனால், அந்த இறையியலை, ஆன்மிக உணா்வை ஒரு கூட்டம் அரசியலுக்குப் பயன்படுத்தி, அதன்மூலம் பலனடையப் பாா்க்கிறது.
Diese Geschichte stammt aus der October 06, 2023-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அரசிதழில் வெளியீடு
முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Chennai
சட்டப் பல்கலை., கல்லூரிகளில் மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்
சட்டப் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கை மே 18-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
வெற்றி அவசியம்: லக்னௌவை இன்று சந்திக்கிறது சென்னை
ஐபிஎல் போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னெௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 15) மோதுகின்றன.
1 min
May 15, 2026
Dinamani Chennai
மீண்டெழுமா மேற்கு வங்கம்?
மேற்கு வங்கமும் தேர்தல் தொடர்பான வன்முறையும் பிரிக்க முடியாதவை.
2 mins
May 15, 2026
Dinamani Chennai
மின்வாரிய கள உதவியாளர் பணி நியமனம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் கள உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர் விவரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வழிகளை 'பிரிக்ஸ்' கண்டறிய வேண்டும்
இந்தியா வலியுறுத்தல்
2 mins
May 15, 2026
Dinamani Chennai
கேரளத்தின் புதிய முதல்வர் வி.டி.சதீசன்
நீண்ட இழுபறிக்குப் பின் காங்கிரஸ் அறிவிப்பு
1 mins
May 15, 2026
Dinamani Chennai
வூஷு உலகக் கோப்பை: அபர்ணாவுக்கு தங்கம்
சீனாவில் நடைபெறும், தற்காப்புக் கலையான வூஷு விளையாட்டின் சண்டா பிரிவு 11-ஆவது உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் அபர்ணா வியாழக்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
1 min
May 15, 2026
Dinamani Chennai
சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை
சர்க்கரை ஏற்றுமதிக்கு வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
May 15, 2026
Translate
Change font size
