Versuchen GOLD - Frei

வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வகிக்கும்... முதல் பக்க தொடர்ச்சி

Dinakaran Vellore

|

January 05, 2026

மதுரோவை கைது செய்ய இந்த அதிரடி ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மதுரோ மற்றும் அவரது மனைவியை போர்க்கப்பல் மூலம் அழைத்து வந்த அமெரிக்க படையினர் பின்னர் விமானம் மூலம் நேற்று நியூயார்க்குக்கு அழைத்து வந்தனர். இந்த அத்தனை நிகழ்வுகளையும் புளோரிடோவில் மார் ஏ லாகோ பண்ணை வீட்டில் இருந்தபடி அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாக பார்த்து ரசித்தார். இதைத் தொடர்ந்து, மார் ஏ லாகோவில் செய்தியாளர்களை சந்தித்து டிரம்ப் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து விளக்கினார்.

அதில் டிரம்ப், "வெனிசுலாவில் முறையான அதிகார மாற்றம் ஏற்படும் வரையிலும் அமெரிக்கா நிர்வகிக்கும். இதை மதுரோவின் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவருடன் ஒருங்கிணைந்து செய்யப்படலாம். இதற்கு, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் சரியான நபராக இருப்பார் என கருதுகிறோம். வெனிசுலாவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவதற்குத் தேவையானதைச் செய்ய அவர் அடிப்படையில் தயாராக இருக்கிறார். அவர் மிகவும் கண்ணியமானவர் என நான் நினைக்கிறேன். வெனிசுலாவின் எண்ணெய் கட்டமைப்புகள் சேமதடைந்துள்ளன.

அமெரிக்காவில் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் மூலம் வெனிசுலாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்படும். வெனிசுலா எண்ணெய்வளம் மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும். தேவைப்பட்டால் வெனிசுலா மீது 2வது தாக்குதல் நடத்தவும் நாங்கள் தயங்க மாட்டோம்" என்றார்.

WEITERE GESCHICHTEN VON Dinakaran Vellore

Dinakaran Vellore

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தர்கா கொடி ஏற்ற அனுமதித்தது ஏன்?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Vellore

எடப்பாடிக்கு எதிராக 3 பேர் விருப்ப மனு அதிமுகவில் பரபரப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலை யொட்டி அதிமுக சார்பில் விருப்ப மனு பெறப்பட்டு, நேற்று முதல் நேர்காண லும் தொடங்கியது.

time to read

1 min

January 10, 2026

Dinakaran Vellore

Dinakaran Vellore

கலைஞர் ஆட்சிக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுத்தோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது

பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறும் பணியை நிறுவனர் ராமதாஸ் நேற்று தைலாபுரத்தில் தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 10, 2026

Dinakaran Vellore

தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழு அமைப்பு

தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

time to read

1 min

January 10, 2026

Dinakaran Vellore

அயோத்தி ராமர் கோயிலை சுற்றி 15 கி.மீ அசைவ உணவுக்கு தடை

அயோத்தி ராமர் கோயிலைச் சுற்றியுள்ள 15 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் அசைவ உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய அயோத்தி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

time to read

1 min

January 10, 2026

Dinakaran Vellore

நாய்களுக்கு உணவளிக்கும் பெண்கள் மீது தாக்குபவர் மீது வழக்கு பதிவு

உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

time to read

1 min

January 10, 2026

Dinakaran Vellore

கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் 'வா வாத்தியார்' பட உரிமையை ஏலம் விட வேண்டும்

சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

January 10, 2026

Dinakaran Vellore

ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி: ஹரி நாடார் கைது

பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Vellore

இன்றைய பலன்கள்

\"விஞ்ஞான ஜோதிடர்\" ஆம்பூர் வேல்முருகன்

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Vellore

நிலக்கரி ஊழலில் அமித் ஷா உள்ளிட்ட மூத்த பாஜ தலைவர்களுக்கு தொடர்பு

ஆதாரங்களை வெளியிடுவதாக முதல்வர் மம்தா மிரட்டல்

time to read

1 mins

January 10, 2026

Listen

Translate

Share

-
+

Change font size