Versuchen GOLD - Frei

100 நாள் வேலை திட்டம் ‘விபி ஜி ராம் ஜி’ என பெயர் மாற்றம் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி

Dinakaran Vellore

|

December 16, 2025

100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் பெயரை தூக்கிய மோடி அரசு, அதற்கு பதில் வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம்(விபி ஜி ராம் ஜி) என பெயரை மாற்றியுள்ளது.

மேலும் மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2005ஆம் ஆண்டு, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக ‘வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்)’ என்ற திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு கடந்த 12 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்த நிலையில் விபி ஜிராம் ஜி என்று பெயரிடப்பட்ட அந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

விபி ஜி ராம் ஜி மசோதாவில் 100 நாட்களுக்கு பதில் இனிமேல் 125 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மசோதாவின் புதிய அம்சங்கள் வருமாறு:

கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வயது வந்த உறுப்பினர்கள் திறமையற்ற உடல் உழைப்புப் பணிகளைச் செய்ய முன்வந்தால், அவர்களுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்களுக்கு ஊதிய வேலைவாய்ப்புக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும்.

WEITERE GESCHICHTEN VON Dinakaran Vellore

Dinakaran Vellore

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தர்கா கொடி ஏற்ற அனுமதித்தது ஏன்?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Vellore

எடப்பாடிக்கு எதிராக 3 பேர் விருப்ப மனு அதிமுகவில் பரபரப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலை யொட்டி அதிமுக சார்பில் விருப்ப மனு பெறப்பட்டு, நேற்று முதல் நேர்காண லும் தொடங்கியது.

time to read

1 min

January 10, 2026

Dinakaran Vellore

Dinakaran Vellore

கலைஞர் ஆட்சிக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுத்தோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது

பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறும் பணியை நிறுவனர் ராமதாஸ் நேற்று தைலாபுரத்தில் தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 10, 2026

Dinakaran Vellore

தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழு அமைப்பு

தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

time to read

1 min

January 10, 2026

Dinakaran Vellore

அயோத்தி ராமர் கோயிலை சுற்றி 15 கி.மீ அசைவ உணவுக்கு தடை

அயோத்தி ராமர் கோயிலைச் சுற்றியுள்ள 15 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் அசைவ உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய அயோத்தி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

time to read

1 min

January 10, 2026

Dinakaran Vellore

நாய்களுக்கு உணவளிக்கும் பெண்கள் மீது தாக்குபவர் மீது வழக்கு பதிவு

உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

time to read

1 min

January 10, 2026

Dinakaran Vellore

கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் 'வா வாத்தியார்' பட உரிமையை ஏலம் விட வேண்டும்

சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

January 10, 2026

Dinakaran Vellore

ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி: ஹரி நாடார் கைது

பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Vellore

இன்றைய பலன்கள்

\"விஞ்ஞான ஜோதிடர்\" ஆம்பூர் வேல்முருகன்

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Vellore

நிலக்கரி ஊழலில் அமித் ஷா உள்ளிட்ட மூத்த பாஜ தலைவர்களுக்கு தொடர்பு

ஆதாரங்களை வெளியிடுவதாக முதல்வர் மம்தா மிரட்டல்

time to read

1 mins

January 10, 2026

Listen

Translate

Share

-
+

Change font size