Versuchen GOLD - Frei
எடப்பாடியை தனியாக சந்திக்க மறுத்த மோடி
Dinakaran Nagercoil
|November 20, 2025
கூட்டணி முடிவான பின் முதல்முறையாக கோவை வந்தார்
-
கோவையில் எடப்பாடி பழனிசாமியை தனியாக சந்திக்க பிரதமர் மோடி மறுத்து விட்டதால் விமான நிலைய வரவேற்பின்போது கோரிக்கை மனு மட்டும் பெற்றுக்கொண்டார்.
கோவை பீளமேடு கொடிசியா அரங்கில், தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயிகள் மாநாடு நேற்று துவங்கியது. இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். இதற்காக நேற்று மதியம் 1.45 மணிக்கு கோவை விமான நிலையம் வருகை தந்த பிரதமர் மோடிக்கு பாஜ மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, சுமார் ஒன்றரை மணி நேரம் மட்டுமே அங்கு இருந்தார். பின்னர், மாலையில் மீண்டும் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி கோவை விமான நிலைய வளாகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறையில் (வி.ஐ.பி. ரூம்) சிறிது நேரம் ஓய்வு எடுப்பார் எனக்கருதி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
Diese Geschichte stammt aus der November 20, 2025-Ausgabe von Dinakaran Nagercoil.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொண்டி அருகே இன்று கரை கடக்கிறது
14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
1 min
January 10, 2026
Dinakaran Nagercoil
முக்கிய முன்னெடுப்பு
தமிழ்நாடு அரசு பல அசத்தல் திட்டங்களை நிறைவேற்றி வரும் வேளையில் தற்போது அடுத்த அதிரடியாக “உங்க கனவு சொல்லுங்க” திட்டத்தினை நேற்று துவக்கியுள்ளது.
1 mins
January 10, 2026
Dinakaran Nagercoil
மாபெரும் கனவு திட்டத்தை... முதல் பக்க தொடர்ச்சி
இப்போது நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
2 mins
January 10, 2026
Dinakaran Nagercoil
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிரடி
1 mins
January 10, 2026
Dinakaran Nagercoil
கலைஞர் ஆட்சிக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுத்தோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது
பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறும் பணியை நிறுவனர் ராமதாஸ் நேற்று தைலாபுரத்தில் தொடங்கி வைத்தார்.
1 min
January 10, 2026
Dinakaran Nagercoil
கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் 'வா வாத்தியார்' பட உரிமையை ஏலம் விட வேண்டும்
சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min
January 10, 2026
Dinakaran Nagercoil
பாஜ ஆட்டிவைக்கும் பொம்மை அதிமுக கார்த்தி சிதம்பரம் தாக்கு
திருச்சி விமான நிலையத்தில் சிவகங்கை காங்கிரஸ் எம். பி. கார்த்தி சிதம்பரம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.
1 min
January 10, 2026
Dinakaran Nagercoil
கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் ‘வா வாத்தியார்' பட உரிமையை ஏலம் விட வேண்டும்
சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min
January 10, 2026
Dinakaran Nagercoil
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி: ஹரி நாடார் கைது
பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
1 mins
January 10, 2026
Dinakaran Nagercoil
அரசு வேலைக்கான போலி பணி நியமன கடிதங்கள் தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை
அரசு வேலைக்கான போலி பணி நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்ட மோசடி தொடர்பாக 6 மாநிலங்களில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
1 min
January 09, 2026
Listen
Translate
Change font size
