Facebook Pixel அரசியல், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து எதிர்கால சந்ததியினருக்கு வலுவான ஒன்றிணைந்த கூட்டாட்சியை கொண்ட ஒன்றிணைந்ததை வழங்குவோம் | Dinakaran Nagercoil – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

அரசியல், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து எதிர்கால சந்ததியினருக்கு வலுவான ஒன்றிணைந்த கூட்டாட்சியை கொண்ட ஒன்றிணைந்ததை வழங்குவோம்

Dinakaran Nagercoil

|

August 30, 2025

அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து எதிர்கால சந்ததியினருக்கு வலுவான ஒன்றியத்தை வழங்குவோம் என மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடிதத்தில் கூறியிருப்பதாவது:

1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்பானது, ஒன்றியத்திற்கும், மாநிலங்களுக்கும் இடையில் சிறந்த தொரு அதிகார சமநிலையுடன் கூடிய கூட்டாட்சி கட்டமைப்பினை உருவாக்கியது, இருப்பினும், பல ஆண்டுகளாக இந்த சமநிலை தொடர்ந்து மாறப்பட்டு வருகிறது.

1967ல் தமிழ்நாட்டின் முதல்வர் சி.என். அண்ணாதுரை "இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் அளவுக்கு ஒன்றியம் வலுவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த நாட்டின் பாதுகாப்பிற்கு ஒன்றியத்தைப் பொறுப்பேற்க செய்ய தேவையான அனைத்து அதிகாரங்களும் ஒன்றியத்திடம் இருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தானியர்களிடமிருந்தோ அல்லது சீனர்களிடமிருந்தோ இந்தியாவை பாதுகாக்க, ஒன்றிய அரசு இங்கு ஒரு சுகாதாரத் துறையை வைத்திருக்க வேண்டும். என்று அர்த்தமல்ல. அது எந்த வகையில் இந்தியாவின் இறையாண்மையை வலுப்படுத்துகிறது? ஒன்றிய அரசிடம் கல்வித் துறை இருக்க வேண்டுமா? அங்குள்ள ராணுவ வீரர்களின் போர்த் திறனை அது எந்த வகையில் மேம்படுத்துகிறது?" என்றார்.

WEITERE GESCHICHTEN VON Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு

பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்

தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை

அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

பாரிஸ் நகரில் மோடி

ஜி-7 உச்சி மாநாடு நிறைவு

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது

time to read

2 mins

June 19, 2026

Dinakaran Nagercoil

திமுக அரசினுடைய திட்டங்கள் தான்

தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே

time to read

1 mins

June 19, 2026

Dinakaran Nagercoil

சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?

'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது

நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு

கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்

time to read

1 min

June 18, 2026

Translate

Share

-
+

Change font size