Versuchen GOLD - Frei
நாடாளுமன்றத்தில் பொறுப்பேற்ற புதிய மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
Dinakaran Nagercoil
|July 26, 2025
நாடா ளுமன்றத்தில் புதிதாக மாநிலங்களவை உறுப் பினராக பொறுப்பேற்ற எம். பிக்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:
நாடாளுமன்ற வரலாற் றில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நான்கு முறை மாநிலங்க ளவை உறுப்பினராகவும், ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் பணி யாற்றித் தனக்கு கிடைத்த நீண்ட நெடிய அனுபவத் தின் வாயிலாக, தமிழர் நலனையும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் சங்கநாத மென முழங்கியவர். 1978-ல் கலைஞரால் முதன்முறை யாக மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்ட வைகோவின் குரல், அன்று எப்படி ஒலித்ததோ, 47 ஆண்டுகள் கழித்து தனது 81வது வயதில் மாநி லங்களவை உறுப்பினர் பொறுப்பு நிறைவடைகிற நாளிலும் அதே குரலில் உரிமைக்காக ஒலித்ததைக் கேட்டு மெய்சிலிர்த்தது.
Diese Geschichte stammt aus der July 26, 2025-Ausgabe von Dinakaran Nagercoil.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு
உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
1 min
April 17, 2026
Dinakaran Nagercoil
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் டெல்லியின் சதிக்கு துணைபோகும் அதிமுக
மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
1 min
April 17, 2026
Dinakaran Nagercoil
மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படாது
மக்களவையில் அமித் ஷா தகவல்
1 min
April 17, 2026
Dinakaran Nagercoil
'ஜனநாயகன்' திரைப்படம் வெளியான விவகாரம் எடிட்டிங் ஸ்டுடியோவில் பணியாற்றிய உதவி எடிட்டர் உள்பட 3 பேர் கைது
படக்காட்சி தொகுப்பு ரீல்களை திருடி இணையதளத்தில் வெளியிட்டதும் அம்பலம் மாநில சைபர் க்ரைம் நடவடிக்கை
1 mins
April 17, 2026
Dinakaran Nagercoil
சாணக்கியர் உயிரோடு இருந்திருந்தால் உங்கள் சாதுர்யத்தால் திகைத்திருப்பார்
தொகுதி மறுவரையறை ஆணையத்தின் 3 உறுப்பினர்கள் தான் மாநிலங்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள்
1 mins
April 17, 2026
Dinakaran Nagercoil
தேர்தல் விதிமுறைகளை மீறி ரோடு ஷோ த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் 3 வேட்பாளர்கள் மீது பாய்ந்தது வழக்கு
தேர்தல் விதிமுறைகளை மீறி ரோடு ஷோ மற்றும் அதிக ஆட்களை அழைத்து வந்ததாக த. வெ. க. தலைவர் விஜய் மற்றும் தி.
2 mins
April 17, 2026
Dinakaran Nagercoil
தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன் வரை தீர்ப்பாயத்தில் அனுமதி பெற்று வாக்களிக்கலாம்
மே.வங்க எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
April 17, 2026
Dinakaran Nagercoil
அண்ணாமலை பிரசாரத்திற்கு வந்த பாஜ பிரமுகர் உயிரிழப்பு
முதுகுளத்தூர் தொகுதியில் என்டிஏ கூட்டணியில் அதிமுக வேட்பாளராக மலேசியா பாண்டி, ராமநாதபுரத்தில் பாஜ வேட்பாளராக நாகேந்திரன் போட்டியிடுகின்றனர்.
1 min
April 17, 2026
Dinakaran Nagercoil
தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோற்கடிக்கப்படும்
ப.சிதம்பரம் உறுதி
1 min
April 17, 2026
Dinakaran Nagercoil
மாநில உரிமைகளில் இரட்டை வேடம் முதல்வராக இருந்தபோது எதிர்ப்பு பிரதமராக இருக்கும்போது ஆதரவு
மோடி மீது கடும் தாக்குதல்
1 min
April 17, 2026
Translate
Change font size

