Versuchen GOLD - Frei
சினிமா நடிகர்கள், நடிகைகள் கொக்கேன்ஸ் பயன்படுத்துவார்களா என்பது சந்தேகம்தான்?
Dinakaran Nagercoil
|June 25, 2025
சென்னையில் வார இறுதி நாட்களில் பண்ணை வீடுகள் மற்றும் நடன அரங்குகளில் நடைபெறும் விருந்துகளில் பங்கேற்கும் பிரபலங்கள் மதுவுடன் கொக்கைன் மற்றும் மெத்தபெட்டமின் பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தடை செய்யப்பட்ட இந்த 2 போதைப்பொருட்களும் எப்படி ஊடுருவி வருகின்றன. அவற்றின் பின்னணி என்ன என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.
-
சென்னை, ஜூன் 25: சென்னையில் வார இறுதி நாட்களில் பண்ணை வீடுகள் மற்றும் நடன அரங்குக ளில் நடைபெறும் விருந்துகளில் பங்கேற்கும் பிரபலங்கள் மதுவுடன் கொக்கைன் மற்றும் மெத்தபெட்டமின் பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தடை செய்யப் பட்ட இந்த 2 போதைப்பொருட்களும் எப்படி ஊடுருவி வருகின்றன. அவற் றின் பின்னணி என்ன என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் கிடைத்துள் ளன. அதன் விவரம் வருமாறு:
அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட கோகோ என்ற தாவரத்தில் இருந்துதான் கொக்கைன் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. கொக் கைன் இலைகளை பறித்து காய வைத்து பொடியாக்கி போதைப்பொ ருளாக பயன்படுத்துகிறார்கள். அமெ ரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளின் பழங் குடி மக்கள் இதனை அதிக அளவில் தொடக்க காலத்தில் மயக்க மருந்துக் காக பயன்படுத்தி வந்துள்ளனர். இது நாளடைவில் போதைப்பொருட்களாக பயன்படுத்த தொடங்கியதும் பல்வேறு நாடுகளும் தடை விதித்தன.
Diese Geschichte stammt aus der June 25, 2025-Ausgabe von Dinakaran Nagercoil.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு
பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்
தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை
அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாரிஸ் நகரில் மோடி
ஜி-7 உச்சி மாநாடு நிறைவு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது
2 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
திமுக அரசினுடைய திட்டங்கள் தான்
தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே
1 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?
'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது
நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு
கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்
1 min
June 18, 2026
Translate
Change font size

