Versuchen GOLD - Frei

கொக்கைன் பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் கைது

Dinakaran Nagercoil

|

June 24, 2025

40 முறை போதைப்பொருள் வாங்கியது விசாரணையில் அம்பலம் கழுகு பட நடிகரும் சிக்குகிறார்

அதிமுக முன்னாள் ஐடி விங்க் நிர்வாகி பிரசாத் உதவியுடன் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் என்ற போதைப்பொருள் பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனை மூலம் உறுதியானது. இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்திடம் நடந்த 8 மணி நேர விசாரணைக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.

அதேநேரம் இவர் மூலம் கழுகு பட நடிகர் ஒருவரும் போதை பொருள் பயன்படுத்திய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பார் ஒன்றில் கடந்த மே 22ம் தேதி இரவு தூண்டில் என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் இசி ஆர் ராஜா (36), அவரது நண்பரான அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத் (33), தொழிலதிபர் கணேஷ்குமார், தனசேகர் ஆகியோர் மது அருந்தினர். அப்போது அருகில் மது அருந்திக் கொண்டிருந்த ஓய்வுபெற்ற கூடுதல் டிஎஸ்பி மகன் செல்வா தரப்புக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இருதரப்பும் பாட்டிலால் தாக்கிக் கொண்டனர். பாரில் இருந்த சேர்கள், மேஜைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த மோதல் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

WEITERE GESCHICHTEN VON Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழகத்தில் 16ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் மாலை இரவில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தீபாவளி நாளில் பெய்யும் மழை நிலவரம் குறித்து அடுத்த வாரம் தெரிவிக்கப்படும்.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

விஜய் தாமதமாக வந்ததே காரணம்...

முதல் பக்க தொடர்ச்சி

time to read

3 mins

October 11, 2025

Dinakaran Nagercoil

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவி இந்தியர்கள் உட்பட 50 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை

ஈரா னின் எண்ணெய் ஏற்றும திக்கு உதவிய இந்திய நிறு வனங்கள் மற்றும் நபர்கள் உட்பட 50 பேருக்கு எதி ராக அமெரிக்கா பொரு ளாதார தடைகளை விதித் துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறு வனங்கள், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கருவூலத்துறை இந்த தடை களை அறிவித்துள்ளன.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது

நெல்லித்தோப்பில் தொழுகை நடத்தலாம் மூன்றாவது நீதிபதி பரபரப்பு தீர்ப்பு

time to read

1 mins

October 11, 2025

Dinakaran Nagercoil

மாவட்ட வாரியாக 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு

தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

time to read

1 mins

October 11, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குடும்ப தகராறில் மனைவி வேறொருவருடன் ஓட்டம் 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொடூரமாக கொன்ற தந்தை

தஞ்சாவூர் அருகே பயங்கரம்

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

ஜெயஸ்வால் சத வெடி

வெ.இ.யுடன் 2வது டெஸ்ட்

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

பீகார் தேர்தல் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜினாமா

பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த நிலையில் 2 ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்

வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

சிக்கலில் சிக்கிய நடிகரை வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சி நடப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா

சிக்கலில் மாட்டிய நடிகரை வைத்து இலைக்கட்சியும், மலராத கட்சியும் அரசியல் லாபம் தேடும் முயற்சியில் தீவிரம் காட்டி வர்றாங்களாமே.. என்றார் பீட்டர் மாமா.

time to read

1 min

October 11, 2025

Translate

Share

-
+

Change font size