Facebook Pixel கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை | Dinakaran Nagercoil – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

Dinakaran Nagercoil

|

June 04, 2025

கலைஞரின் 102வது பிறந்தநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். கலைஞர் பிறந்தநாள் செம்மொழி நாளாக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டப் பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் 102வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலைஞரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

செம்மொழி நாளாக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கொண்டாட்டம்

திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளம் பதிவில், "தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள். முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள். ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

WEITERE GESCHICHTEN VON Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தை

பேரணாம்பட்டு அருகே கொடூரம்

time to read

1 mins

June 16, 2026

Dinakaran Nagercoil

இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை

பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு

time to read

1 min

June 16, 2026

Dinakaran Nagercoil

வங்கதேசப் பிரதமரின் உதவியாளர் 2 மணி நேரம் தடுத்து வைப்பு

வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான், இந்தியாவில் 2 நாள் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வங்கதேசக் குழுவை வழிநடத்தி வந்தார்.

time to read

1 min

June 16, 2026

Dinakaran Nagercoil

எந்த தேதியில் என்ன நடந்தது?

பிப்ரவரி 28: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின; இதில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி மற்றும் பல உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர்.

time to read

2 mins

June 16, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பெண்ணின் முடியை பிடித்து தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரல்

ஓமலூர் அருகே வழித்தட பிரச்னையில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பெண் ஒருவரை தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பிரேசில் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட மொராக்கோ

டிரா செய்து அபாரம்

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு

இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை பற்றி ஆலோசனை

time to read

1 mins

June 15, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஓமனில் சிகிச்சை கிடைக்காமல் தமிழக மாலுமி மரணம்

யுத்த பூமியில் அனாதரவாகப் பிரிந்த உயிர்

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

போலீசால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நாங்கள் உதவ தயார்

ராமர் கோயில் காணிக்கை மாயம்

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

வளர்ப்பு நாயுடன் 2 வயது குழந்தை மாயம்

ஒரு வாரமாகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை

time to read

1 min

June 15, 2026

Translate

Share

-
+

Change font size