Versuchen GOLD - Frei
கிள்ளியூர் தொகுதியில் ரூ.688 கோடியில் வளர்ச்சி பணிகள்
Dinakaran Nagercoil
|May 24, 2025
கிள்ளியூர் தொகுதியில் ராஜேஷ்குமார் எம். எல்.ஏ. பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து வருகி றார். கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை 9 ஆண்டுகளில் ரூ.688 கோடி மதிப்பீட்டில் மக்கள் பணிகள் செய்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட் சியின் தலை வரும், கிள்ளி யூர் சட்டமன்ற உறுப்பின ருமான ராஜேஷ்குமார் கூறியதாவது:
-
தமிழ்நாடு முதல்- அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்க ளிடமும், துறை அதிகாரிகளுக்கும் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளித்ததன் அடிப்படையில் தற்போது நடந்து முடிந்த தமிழ்நாடு அரசின் 20252026 -ன் மானியக் கோரிக்கையில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பணி கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு :-
* கொல்லங்கோடு நக ராட்சி ஏ.வி. எம். கால் வாயை தூர்வாரி சுத்தம் செய்து தடுப்புச்சுவர்கள் மற்றும் இரை யுமன்துறை யையும் வைக்கலூர் கிரா மத் தையும் இணைக்கக் கூடிய உயர்மட்ட பாலம் அமைக்க ரூ. 32 கோடி.
* பொன்னப்ப நாடார் நூற்றாண்டு நிறைவுபெறு வதை யொட்டி, அவருக்கு நாகர்கோவில் படிப்பகத்து டன் கூடிய மணிமண்டபம் அமைக்க ரூ.50 லட்சம்.
*பாலப்பள்ளம் பேரூ ராட்சி, ஆலஞ்சி பகுதியில் புதிய நவீன பஸ் நிலையம் அமைக்க ரூ. 6 கோடி.
விளையாட்டு மைதானம்
*தேங்காப்பட்டணம் மீன்பிடி துறை - முகத்தை பசுமை மீன்பிடி துறைமுக மாக மேம்படுத்த ரூ.14.50 கோடி.
Diese Geschichte stammt aus der May 24, 2025-Ausgabe von Dinakaran Nagercoil.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?
'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது
நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு
கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
கியூட் நுழைவு தேர்வு குறித்து நாடாளுமன்ற குழு கவலை
தேர்வு அமைப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தல்
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் நவீன கப்பல் கட்டுமான திட்டம்
முதல்வர் விஜய்யுடன் எச்.டி.ஹூண்டாய் நிறுவனத்தினர் சந்திப்பு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது
வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்
1 mins
June 17, 2026
Dinakaran Nagercoil
இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்
தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது.
1 min
June 17, 2026
Dinakaran Nagercoil
ரூ.1400 கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி
உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், \"ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இதில் பெரிய ஆளுமைகள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கொள்ளை நடந்துள்ளதைக் காட்டுகின்றன.
1 min
June 17, 2026
Dinakaran Nagercoil
5 மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல்
உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த ஆலோசனை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு
1 mins
June 17, 2026
Dinakaran Nagercoil
வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை
பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்
3 mins
June 17, 2026
Translate
Change font size

