Versuchen GOLD - Frei
சவரனுக்கு ரூ.1,560 குறைந்தது
Dinakaran Nagercoil
|May 16, 2025
தங்கத்தின் விலை ஏறிய வேகத்தில் இறங்கி வருகிறது. சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ஒரு சவ ரன் ரூ.68,880க்கு விற்பனையானது.
-
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதே நேரத் தில் தினம், தினம் புதிய உச்சத்தை பதிவு செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தங் கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Diese Geschichte stammt aus der May 16, 2025-Ausgabe von Dinakaran Nagercoil.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
சமையல் எரிவாயு விலை உயர்வு மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்
மோடி அரசின் செங்குத்தான சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
March 09, 2026
Dinakaran Nagercoil
நெல்லையில் ஒரே பிரச்சனைக்கு 2 வழக்கா? தீயணைப்பு துறையில் லஞ்ச புகார் விவகார வழக்கில் விசாரணைக்கு தடை
மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
1 min
March 09, 2026
Dinakaran Nagercoil
திருச்சியில் இன்று திமுக பிரமாண்ட மாநில மாநாடு
10 லட்சம் பேர் பங்கேற்பு
1 min
March 09, 2026
Dinakaran Nagercoil
திருச்சியில் இன்று கூடுவோம் வெல்வோம் 200, படைப்போம் புது வரலாறு
திமுக வரலாற்றில் திருப்புமுனைகளுக்கு எல்லாம் அடித்தளமிட்ட திருச்சியில் இன்று கூடுவோம்.
1 min
March 09, 2026
Dinakaran Nagercoil
விஜய் வந்தால் நாடு சீரழியும்
அப்துல் கலாமின் ஆலோசகர் கடும் தாக்கு
1 min
March 09, 2026
Dinakaran Nagercoil
சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர், துணை தாசில்தார், உதவியாளர் உள்பட 1249 கூடுதல் பணியிடங்கள்
சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர், துணை தாசில்தார், உதவியாளர் உள்பட 1249 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டடுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
1 min
March 09, 2026
Dinakaran Nagercoil
சென்னை - டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறால் ரத்து
148 பயணிகள் அவதி
1 min
March 09, 2026
Dinakaran Nagercoil
ஒரே தொகுதியை கேட்டு மலராத கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
\"ஒரே தொகுதியை கேட்டு மலராதக் கட்சியை சேர்ந்த ரெண்டு எம்எல்ஏக்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கிட்டாங்களாமே. . \" எனக்கேட்டார் பீட்டர் மாமா.
1 mins
March 09, 2026
Dinakaran Nagercoil
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய போது காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மயங்கி விழுந்தார்
சென்னை சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு
1 min
March 09, 2026
Dinakaran Nagercoil
ஜனாதிபதி அவமதிப்பு மம்தா பானர்ஜிக்கு ஜி.கே.வாசன் கண்டனம்
தமாகா தலைவர் ஜி. கே. வாசன் வெளியிட்ட அறிக்கை:
1 min
March 09, 2026
Translate
Change font size
