Versuchen GOLD - Frei
தனி நபர் வருமான வரியில் மாற்றம் இல்லை
DINACHEITHI - DHARMAPURI
|February 02, 2026
பாராளுமன்றத்தில் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
-
பாராளுமன்றத்தில் 2026 - 27 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், “மாநிலங்களுக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு., லித்தியம் பேட்டரிகளுக்கு இறக்குமதி வரி இல்லை., புற்றுநோய் மருந்துகளுக்கு வரி விலக்கு., சென்னை-பெங்களூரு அதிவேக ரெயில் விடப்படும்” போன்ற அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
பாராளுமன்றத்தில் நேற்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 2026-2027-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தொடர்ந்து தாக்கல் செய்த 9-வது பட்ஜெட் இதுவாகும். சரியாக காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசத் தொடங்கிய நிர்மலா சீதாராமன் ஒன்றரை மணி நேரம் பட்ஜெட்டை வாசித்தார்.
இதனிடையே, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் ஒரு தொலைநோக்கு திட்டம் கூட இல்லை எனக்கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை நிறைவு செய்த உடன் அவை இன்று காலை 11 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :-
* பயணிகள் விமான உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி இனி இல்லை.
* கலால் மற்றும் சுங்க வரி விதிப்பு நடைமுறை எளிமையாக்கப்படும்.
Diese Geschichte stammt aus der February 02, 2026-Ausgabe von DINACHEITHI - DHARMAPURI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
புதுச்சேரி தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீடு இழுபறி
முதலமைச்சரை சந்தித்தார் ப.சிதம்பரம்
1 min
March 23, 2026
DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. கூட்டணியில் இருந்து வேல்முருகன் வெளியேறினார்
தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவிப்பு
1 min
March 23, 2026
DINACHEITHI - DHARMAPURI
ரஷ்யாவில் இருந்து சென்னைக்கு கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் வந்து சேர்ந்தது
நாளை மேலும் ஒரு கப்பல் வருகிறது
1 min
March 23, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஈரான் - அமெரிக்கா போர் நீடிக்கிறது
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு
1 min
March 21, 2026
DINACHEITHI - DHARMAPURI
இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தில் ரெயில் முன் பாய்ந்த சிவா திலீபன் உயிரிழப்பு
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ரெயில் முன் பாய்ந்து படுகாயமுற்ற மே-17 இயக்கத்தைச் சேர்ந்த சிவா திலீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1 min
March 20, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழக சட்டசபை தேர்தல் - ஏப்.23ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு
தேர்தல் ஆணையம் உத்தரவு
1 min
March 20, 2026
DINACHEITHI - DHARMAPURI
புதுச்சேரியில் என்.ஆர்.காங் - பாஜக கூட்டணி உடைகிறது?
பேச்சுவார்த்தையை தவிர்க்க திருச்செந்தூர் புறப்பட்டார் முதல்வர் ரங்கசாமி
1 min
March 20, 2026
DINACHEITHI - DHARMAPURI
புதுச்சேரி காங்கிரஸ் - திமுக தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி
மேலிட உத்தரவால் வேகமெடுக்கும் பேச்சுவார்த்தை
1 min
March 19, 2026
DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள்
மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
1 min
March 19, 2026
DINACHEITHI - DHARMAPURI
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் விலகல்
புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
1 mins
March 18, 2026
Listen
Translate
Change font size

