Versuchen GOLD - Frei
திராவிட மாடல் திட்டங்களால் மாநகராட்சி பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை....
DINACHEITHI - DHARMAPURI
|June 04, 2025
மின்கலடிக்கும் சீருடை அணிந்து வாகனங்களில் மந்திரம் மாணவர்கள், மாநகராட்சி மாணவர்கள் என்றாலே இழப்பமாக பார்க்கும் காலம் ஒன்று இருந்தது. வியக்கத்தக்க விதமாக இப்போது அந்த நிலை மாறியுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 6 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு 16,490 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக LKG, UKG-யில் 7,500 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
-
இவ்வாறு இரண்டு மடங்கு கடந்து இவ்வளவு சேர்க்கை நிகழக் காரணம் எளிதானது.
தமிழ்நாட்டில் ஆளும் திராவிட மாடல் அரசு, மீன் பிடித்துக் கொடுப்பதை விட மீன்பிடிக்க கற்றுக் கொடுப்பதை சரியானதாக உணர்கிறது. கல்வி என்ற மாமருந்து இருந்தால் வாழ்க்கையில் வாதைகள் இருக்காது என்பதனை நன்குணர்ந்து அதற்கேற்ற திட்டங்கள் தீட்டி கல்வியை சுவை மிகுந்த ஊட்டப் பானமாக வழங்குகிறது.
தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்கள் தினமும் கவலையுடனே அவர்களை வழியனுப்ப வேண்டியுள்ளது. பள்ளி திறக்கும் முன்பே ஆண்டு கட்டணம், கல்வி கட்டணம், புத்தகங்கள், சீருடைக்கு கட்டணம், இதர படிப்புகளுக்கு கட்டணம் என்று ஏகப்பட்ட கட்டணங்கள் உண்டு. ஆனால் மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அந்த கவலை இல்லை. பெற்றோர்கள் வெறும் கையில் டாட்டா காட்ட, பிள்ளைகள் வெறுங்கை வீசி மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு செல்லலாம். கோடை விடுமுறை முடிந்து திரும்பிய அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்வுடன் வரவேற்றதோடு, முதல் நாளிலேயே இலவச பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுவிட்டன. இதர மாணவர்களுக்கு இவை தாமதமாகவே கிடைக்கின்றன.
Diese Geschichte stammt aus der June 04, 2025-Ausgabe von DINACHEITHI - DHARMAPURI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு
வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min
March 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்க இருக்கிறது.
1 min
March 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஓமன் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; 15 இந்தியர்கள் மீட்பு
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியதில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.
1 min
March 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழும் தமிழ்நாடும் நம் உயிர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி
“சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும்.”
1 min
March 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஆந்திரா: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 18 பேர் பலி
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஆந்திர முதல்-மந்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
1 min
March 01, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது
காப்பி அடித்தால் 3 ஆண்டு தடை
1 min
March 01, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஓ.பன்னீர்செல்வத்தை வருக வருக என வரவேற்கிறேன்- மு.க.ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முதலமைச்சர் மு.
1 min
February 28, 2026
DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடி மதுரைக்கு இன்று வருகை - திருப்பரங்குன்றம் கோவில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
1 mins
February 28, 2026
DINACHEITHI - DHARMAPURI
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் உள்பட 23 பேர் விடுவிப்பு
டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 min
February 28, 2026
DINACHEITHI - DHARMAPURI
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர் செல்வம்
, அ. தி. மு. க. , நா.
1 mins
February 28, 2026
Translate
Change font size

