Versuchen GOLD - Frei

வரலாற்றை மாற்றவும் மறைக்கவும் முயலவேண்டாம்

DINACHEITHI - DHARMAPURI

|

May 27, 2025

மனிதனின் வாக்கான தீர்ப்புகள் கூட திருத்தப்படலாம். வாழ்க்கை ஆன வரலாறு திருத்தப்பட முடியாது. ஏனெனில், நிகழப் போகவை மாறலாம். நிகழ்ந்ததை மாறா. இந்தியாவின் வரலாற்றை ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு கீழே தோண்டிப் பார்த்தால் அது தமிழகத்தின் வரலாறாக தமிழரின் வரலாறாக மிளிர்கிறது. கற்கால முதல் தற்காலம் வரை தமிழர்கள் பண்பாட்டுத் தடயங்கள் இந்திய மண்ணிலே எங்கணும் பரவிக் கிடக்கின்றன.

அவ்வாறே தமிழரின் பண்டைய வரலாற்றை அறிய அறிய பொக்கிஷமாக அமைந்தது கீழடி அகழ்வாய்வின் எச்சங்கள். கீழடியை தோண்ட தோண்ட கீழ் அடியில் தமிழர்களின் வாழ்வு பல நூற்றாண்டு காலம் பின்னோக்கிப் போனது. இதனால் வட இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் திகைத்தனர். ஆரியத்திலிருந்து தமிழ், ஆரியர்களுக்கு பின் தமிழர்கள் என்ற பஞ்சாங்க வாதம் பஞ்சாய் பறந்தது. இந்நிலையில் தான் கீழடியின் முதல் இரண்டு கட்ட அகழாய்வு ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறை இதுவரை வெளியிடாத சூழலில், திடீரென ஆய்வறிக்கையை திருத்தி எழுத உத்தரவு பிறப்பித்திருத்தது சர்ச்சையை கிளப்பியது.

கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பத்தாவது கட்டம் வரை ஆய்வு தொடர்ந்து வருகிறது. ஆனாலும் இதுவரை அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்படாதது பலத்த சந்தேகத்தை எழுப்பிய நிலையில், இப்போது அதை திருத்த சொல்லியிருப்பது மேலும் ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயரப்போகிறதா?

பெண்களுக்கு இனிப்பான செய்தி

time to read

1 min

January 12, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - DHARMAPURI

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: ஜன.28-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை?

தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

time to read

1 min

January 08, 2026

DINACHEITHI - DHARMAPURI

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.

time to read

1 min

January 08, 2026

DINACHEITHI - DHARMAPURI

ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி

முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - DHARMAPURI

உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்

இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 05, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தொடரும் : மு.க. ஸ்டாலின் முதல்வராக நீடிப்பார்

லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்

time to read

1 mins

January 04, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வெனிசுலா மீது தாக்குதல் : அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்

டிரம்ப் அதிரடி அறிவிப்பு

time to read

1 min

January 04, 2026

Translate

Share

-
+

Change font size