Newspaper
ullatchisaral
வருகின்ற 21.05.2025 அன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம், தேவகோட்டை வட்டத்தில் நடைபெறவுள்ளது
சிவகங்கை, மே.20 கின்ற 21.05.2025 அன்று தேவகோட்டை வட்டத் தில் “உங்களைத் தேடி உங் கள் ஊரில்\" திட்ட முகாம் நடைபெற உள்ளது.
1 min |
20 may 2025
ullatchisaral
தென்காசியில் கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழா
தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கோடைக்கால பயிற்சி விளையாட்டு போட்டிகள் நடைபெற்று சான்றிதழ் வழங்கப்பட்டது. இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தென்காசி மாவட்டம் சார்பாக கடந்த 21 நாட்கள் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, அட்யா பட்யா, வாலிபால், பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகளுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது.
1 min |
20 may 2025
ullatchisaral
தென்காசி-இலத்தூர் இ.விலக்கு ரவுண்டானாவில் வரவேற்பு பூங்கா திறப்பு விழா
தென்காசி அருகே உள்ள இலத்தூர் ச.விலக்கு ரவுண்டானாவில் நெல்லை முடநீக்கியல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு பூங்காவின் திறப்பு விழா நடைபெற்றது.
1 min |
20 may 2025
ullatchisaral
சென்னையில் 250 ஆயிரம் சதுர அடி பரப்புள்ள புதிய வசதியுடன் தன் தடத்தை விரிவுபடுத்துகிறது கைடுஹவுஸ் நிறுவனம்
வணிக மற்றும் பொதுத் துறை நிறுவனங் களுக்கு சேவை செய்யும் உலகளாவிய ஆலோசனை, தொழில்நுட்பம், சேவை நிர்வாக நிறுவனமான கைடு ஹவுஸ் (Guidehouse), சென்னை போரூரில் உள்ள கெப்பல் ஒன் பாரமவுண்டில் (Keppel One Paramount) 2,50,000 சதுர அடி பரப்பளவில் ஒரு புதிய வசதியைத் திறந்துள்ளது.
1 min |
20 may 2025
ullatchisaral
திருச்சியில் ஜோய் ஆலுக்காஸ் பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ
நடிகை யாஷிகா ஆனந்த் தொடங்கி வைத்தார்
1 min |
20 may 2025
ullatchisaral
நீர் வரத்து 904 கன அடியாக அதிகரிப்பு: வேகமாக நிரம்பும் ஓசூர் கெலவரப்பள்ளி அணை
தென் பெண்ணை ஆற்று நீர் பிடிப்புப் பகு திகளில் பெய்து வரும் தொடர் மழையின் கார ணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து 904 கன அடியாக அதிக ரித்துள்ளது. அணை வேகமாக நிரம்புவதால் ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது கிருஷ்ணகிரி மாவட்
1 min |
20 may 2025
ullatchisaral
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கொசவபட்டி அக்சயா அகாடமி பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கொசவபட்டியில் உள்ள அக்சயா அகாடமி பள்ளி தொடர்ந்து 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
1 min |
20 may 2025
ullatchisaral
“எத்தனை விமானங்களை இந்தியா இழந்தது” ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி மீண்டும் கேள்வி
ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் ஒரு பகுதியாக பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைப்பது குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்ததால் இந்தியா எத்தனை போர் விமானங்களை இழந்தது என்று அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min |
20 may 2025
ullatchisaral
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், தலைமையில் நடைபெற்றது.
1 min |
20 may 2025
ullatchisaral
எருமப்பட்டி ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் தலைமையில் கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு பூத் கமிட்டி ஆய்வு
நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் பிரிவு சிந்தாமணி மஹால் திருமண மண் டபத்தில் எருமப்பட்டி ஒன்றியம் அதிமுக மேற்கு ஒன்றியம் சார்பாக பூத் கமிட்டி ஆய்வு கூட்டம், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகிய இரு திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கி, முன்னாள் அமைச்சர், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழக செயலாளர், பி.தங்கமணி ஆணைக்கிணங்க, மாநில வர்த்தக அணி இணை செயலாளர், வாழும் வள்ளல் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் தலைமையில், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் மாநில அம்மா பேரவை இணை செயலாளர், கள்ளக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பிரபு சிறப்பு அழைப்பாளர்.
1 min |
20 may 2025
ullatchisaral
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம், தேவகோட்டை வட்டத்தில் நடைபெறவுள்ளது
அரசாணை (நிலை) எண் : 2 2 கின்ற 21.05.2025 அன்று தேவகோட்டை வட்டத் தில் “உங்களைத் தேடி உங் கள் ஊரில்\" திட்ட முகாம் நடைபெற உள்ளது.
1 min |
20 may 2025
ullatchisaral
கெடார் ஊராட்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி
விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியம், கெடார் ஊராட்சியில், தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
1 min |
20 may 2025
ullatchisaral
தனியார் பள்ளி வாகனங்களுக்கான சோதனை
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான சோதனை ஒத்தகுதிரையில் உள்ள வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
1 min |
20 may 2025
ullatchisaral
மலபார் கோல்டு - டைமண்ட்ஸ் சென்னை அண்ணா நகர் ஷோரூமில் கலைநயமிக்க நகைககளின் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்
கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி தற்போது மலபார் கோல்டு - டைமண்ட்ஸ் சென்னை அண்ணா நகர் ஷோரூமில் நடைபெற்று வருகிறது. தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும், அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வகையிலும் உள்ளன.
1 min |
20 may 2025
ullatchisaral
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வண்ணார் எழுச்சி நலப் பேரவை சார்பில் மனு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வண்ணார் எழுச்சி நலப் பேரவை சார்பில் மனு அளிக்கப்பட்டது.
1 min |
20 may 2025
ullatchisaral
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ரூ.111 கோடிக்கு மேல் உதவித்தொகை
தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கல்வி உதவித்தொகை திட்டங்களின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கணிசமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
1 min |
20 may 2025
ullatchisaral
சின்னசேலம் அருகே பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் அரசுப்பள்ளி மாணவி சாருலதா மனமுடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
19 may 2025
ullatchisaral
வாழ்த்தி ஊக்கத்தொகை வழங்கிய திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்
திருவள்ளூர் மாவட்டம், வல்லூரில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் 497 மதிப்பெண்கள் பெற்ற பெரியபாளையம் ரீனா யாஸ்மின் மற்றும் இண்டர்நேஷனல் அளவிலான கராத்தே போட்டியில் மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற முஹம்மது சாலிம் ஆகியோர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம். எஸ்.கே.ரமேஷ்ராஜை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
1 min |
19 may 2025
ullatchisaral
ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றிய திமுக கழகத்தின் சார்பில் புலியூர் நத்தம் ஊராட்சியில் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றியம் திமுக கழகத்தின் சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு என்ற தலைப்பில் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் புலியூர் நத்தம் ஊராட்சியில் நடைபெற்றது
1 min |
19 may 2025
ullatchisaral
டிவைன் மியூசிக் டுடோரியல் கோச்சிங் சென்டர் திறப்பு விழா
வேலூர் மாவட்டம், வேலூர் கன்டோமென்ட் அருகில் டிவைன் மியூசிக் டுடோரியல் கோச்சிங் சென்டர் திறப்பு விழா நடைபெற்றது.
1 min |
19 may 2025
ullatchisaral
பால், மீன்வள செயல்பாட்டில் முன்னணி மாநிலம் தமிழ்நாடு : அரசு பெருமிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு பால், மீன்வள செயல்பாடுகளில் முன்னணிமாநிலமாகதிகழ்கிறது. ஒட்டுமொத்த வளர்ச்சியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு பாராட்டு, புகழை பெற்று வருகிறது என்று அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
1 min |
19 may 2025
ullatchisaral
சேலம் பென்ஷன் லைன் ஆஷீர்கானா தர்கா மற்றும் மஸ்ஜிதே ஃகுபா பள்ளிவாசல் சார்பில் மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம்!
சேலம் லைன்மேடு அரசு உருது துவக்க பள்ளியில் சேலம் பென்ஷன் லைன் ஆஷீர்கானா தர்கா மற்றும் மஸ்ஜிதே ஃகுபா பள்ளிவாசல்மற்றும்வாஸன் கண் மருத்துவமனை இணைந்து இலவசமருத்துவ முகாமை நடத்தினர்.
1 min |
19 may 2025
ullatchisaral
ஸ்ரீதர்மராஜ திரௌபதியம்மன் கோவில் திமீதி திருவிழா
விழுப்புரம் மாவட்டம் கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்மராஜ திரௌ பதியம்மன் கோவில் உள் ளது. இந்த கோவில் திரு விழா கடந்த 29ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
19 may 2025
ullatchisaral
ராமநாதபுரத்தில் பாஜக சார்பில் திண்ணை பிரச்சாரம்
தேசிய கொடியுடன் ஊர்வலம்
1 min |
19 may 2025
ullatchisaral
சின்ன அல்லாபுரம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 8ஆம் ஆண்டு அக்னி வசந்த பெருவிழா
வேலூர், மே.19 வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த சின்ன அல்லாபுரம் களத்து மேட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 8ஆம் ஆண்டு ஆண்டு அக்னி வசந்த பெருவிழாவினை முன்னிட்டு மகாபாரத சொற்பொழிவு பாரதம் மற்றும் அர்ஜுனன் தபசு திருக்கல்யாணம் நடை பெற்றதை தொடர்ந்து துரியோதனன் படுகளமும் அக்னி வசந்த பெருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
1 min |
19 may 2025
ullatchisaral
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையுடன் அகவிலைப்படி உயர்வு: மே மாத சம்பளத்தோடு வழங்க உத்தரவு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலு வைத்தொகையுடன் அகவிலைப்படி உயர்வை மே மாத சம்பளத்தோடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
19 may 2025
ullatchisaral
திருவண்ணாமலையில் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்ட ஆய்வு: இணையவழி பதிவேற்ற பயிற்சி துவக்கம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
19 may 2025
ullatchisaral
மெர்சி ஆயுர்வேதிக் மற்றும் ஹோமியோபதி ஹெல்த் சென்டர் நடத்திய மருத்துவ முகாம்
வேலூர், மே.19 வேலூர் மாவட்டம், வேலூர் பில்டர் பெட் ரோடு ஆசிரியர் இல்லத்தில் மெர்சி ஆயுர்வேதிக் மற்றும் ஹோமியோபதி ஹெல்த் சென்டர்நடத்திய மருத்துவ முகாம் நடை பெற்றது.
1 min |
19 may 2025
ullatchisaral
சென்னை: தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் 154 மகளிருக்கு ஆட்டோ வழங்கல்
சைதாப்பேட்டை தொகுதியில் தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் 154 மகளிருக்கு ஆட்டோக்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ.கணேசன் ஆகியோர் வழங்கினர்.
1 min |
19 may 2025
ullatchisaral
ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரம்
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர் 14 கேள்விகளை முன் வைத்துள்ளார்.
1 min |