Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

Malai Murasu Chennai

டெல்லியில் பயங்கரம்: 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 2 சிறுவர்கள் கைது; ஒருவன் தப்பி ஓட்டம்!

டெல்லியில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

January 28, 2026

Malai Murasu Chennai

17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்த மம்மூட்டி,மோகன்லால்!

ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி மற்றும் கிச்சாப்பு பிலிம்ஸ் சார்பில், ஆண்டோ ஜோசப் மற்றும் கே. ஜி. அனில்குமார் தயாரித்துள்ள புதிய படம், \"பேட்ரியாட்\".

1 min  |

January 28, 2026

Malai Murasu

சென்னை வி.ஐ.டி.யில் குடியரசு தின விழா!

வி. ஐ. டி. சென்னையில் நாட்டின் 77 -வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

1 min  |

January 28, 2026
Malai Murasu

Malai Murasu

தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் இன்று முதல் விழிப்புணர்வு பிரசாரம்!

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

1 min  |

January 28, 2026
Malai Murasu

Malai Murasu

குடும்பங்களே சமூகத்தின் அஸ்திவாரம்: இந்த ஆண்டு திருமணம் செய்யும் ஊழியர்களுக்கு ரூ. 12.5 லட்சம் பரிசு!

துபாய் தொழிலதிபர் அறிவிப்பு!!

1 min  |

January 28, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

திருவொற்றியூரில் ரூ.4.38 கோடியில் மழைநீர் சேகரிப்புப் பூங்கா!

நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்படுகிறது!!

1 min  |

January 28, 2026

Malai Murasu

வெள்ளி விலை கிராம் ரூ.400 ஆனது!

தங்கம் விலையும் பவுனுக்கு ரூ.2,960 உயர்வு!!

1 min  |

January 28, 2026
Malai Murasu

Malai Murasu

6 முறை துணை முதல்வராக செயல்பட்டுள்ளார் அரசியலில் தனக்கென தனியிடம் பிடித்த அஜித் பவார்!

நிர்வாக திறமைக்கு பெயர் போனவர்!!

2 min  |

January 28, 2026

Malai Murasu

திருவாரூர் அருகே பரிதாபம்: கீரிப்பிள்ளை கடித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி சாவு!

திருவாரூர் அருகே கீரிப் பிள்ளை கடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறு வன் பரிதாபமாக இறந் தான்.

1 min  |

January 28, 2026
Malai Murasu

Malai Murasu

தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பம்: விஜய் தலைமையில் புதிய அணி உருவாகிறது!

ராமதாஸ், கிருஷ்ணசாமி சேர பரிசீலனை; சீமானுக்கும் விஜய் அழைப்பு விடுத்ததாக தகவல்!!

1 min  |

January 28, 2026
Malai Murasu

Malai Murasu

பூந்தமல்லியில் கார் தீப்பிடித்து எரிந்தது!

ஓட்டுநர் உயிர் தப்பினார்!!

1 min  |

January 28, 2026
Malai Murasu

Malai Murasu

ரூ.22 கோடியில் அமைக்கப்பட்ட கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை 31-ஆம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்!

அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!!

1 min  |

January 28, 2026

Malai Murasu

25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்: சமூக நீதியை நிலைநாட்ட அரசு உறுதி உ பூண்டுள்ளது!

*பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும்; *நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை!!

2 min  |

January 28, 2026

Malai Murasu

இந்தியாவில் இதுவரை நடந்த விமான, ஹெலிகாப்டர் விபத்துகளில் உயிரிழந்த பிரபலங்கள்!

இந்தியாவில் இதுவரை நடந்த விமான, ஹெலிகாப்டர் விபத்துகளில் உயிரிழந்த பிரபலங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

1 min  |

January 28, 2026
Malai Murasu

Malai Murasu

பணி நிரந்தரம் கோரி மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்!

திருப்பதி கோவிலில் மகன்களுடன் தனுஷ் வழிபாடு!

1 min  |

January 28, 2026

Malai Murasu Chennai

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவின் 'ரணபலி' கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட விரைவில் இருவரும் திருமணத் தேதியை அறிவிப்பார்கள் என டோலிவுட் வட்டாரமே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் ‘கீதா கோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்' படங்களுக்குப் பிறகு, மீண்டும் 3-வது முறையாக இணைந்து நடித்துள்ள, இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'ரணபலி' திரைப்படத்தின் முதல் பார்வை கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

1 min  |

January 28, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

அஜித் பவார், இன்று...

புகை கிளம்பியது.

1 min  |

January 28, 2026

Malai Murasu

வாராந்திர ரெயில்களின் சேவைகள் நீட்டிப்பு!

தெற்கு ரெயில்வே அறிவிப்பு!!

1 min  |

January 28, 2026
Malai Murasu

Malai Murasu

டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வான 10 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை!

முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்!!

1 min  |

January 28, 2026

Malai Murasu

அஜித் பவார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!

அஜித் பவார் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

1 min  |

January 28, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தி.மு.க. ஆட்சியில் 4000-ஆவது கோவில்: பெரம்பூர் சேமாத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்!

அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்!!

1 min  |

January 28, 2026

Malai Murasu

உள்ளாட்சி அமைப்புகளில் 709 பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி!

சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் நீண்ட காலமாக காலியாக உள்ள 709 பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

January 28, 2026
Malai Murasu

Malai Murasu

திருப்பதி கோவிலில் மகன்களுடன் தனுஷ் வழிபாடு!

திருப்பதி கோவிலில் 2 மகன்களுடன் நடிகர் தனுஷ் வழிபாடு நடத்தினார்.

1 min  |

January 28, 2026

Malai Murasu

பலத்த மழையால் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் இன்று ரத்து!

நீலகிரி அருகே கல்லார் ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மரங்கள் சாய்ந்து ரெயில் பாதையில் விழுந்துள்ளன.

1 min  |

January 28, 2026
Malai Murasu

Malai Murasu

அஜித் பவார், இன்று விமான விபத்தில் பலி!

* தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது; * உதவியாளர் உள்பட மேலும் 4 பேரும் இறந்தனர்!!!

2 min  |

January 28, 2026
Malai Murasu

Malai Murasu

தொகுதி பங்கீட்டை உறுதி செய்ய ராகுலுடன் இன்று மாலை கனிமொழி சந்திப்பு!

காங்கிரசுடன் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்ய ராகுல் காந்தியுடன் இன்று மாலை கனிமொழி தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

1 min  |

January 28, 2026
Malai Murasu

Malai Murasu

வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்: த.வெ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் வரலாறு படைக்கலாம்!

காங்கிரசுக்கு விஜயின் தந்தை நேரடி அழைப்பு!

1 min  |

January 28, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

வேறு ஒருவருடன் பழகியதால் சந்தேகம்: காதலியை கொன்று தலையை துண்டாக்கிய காதலன்!

உடலை சாக்கு மூட்டையில் கட்டி வைத்து தலையை மட்டும் ஆற்றில் வீசிய கொடூரம் !!

1 min  |

January 28, 2026
Malai Murasu

Malai Murasu

அஜித் பவார் சென்ற விமானம் ஜெட் வகையைச் சேர்ந்தது

மராட்டிய துணை முதலமைச்சர் அஜித்பவார் சென்ற விமானம் ஜெட் வகையை சேர்ந்தது.

1 min  |

January 28, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

அ.தி.மு.க. ஆட்சி ஏற்படும் போது ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ. 10 லட்சம் இழப்பீடு!!

எடப்பாடி அறிவிப்பு!!

1 min  |

January 27, 2026