Versuchen GOLD - Frei
கைதிகளுக்கு ஹெச்.ஐ.வி. சோதனை!
Nakkheeran
|September 10-12, 2025
சிறைகளில் ஓரினச்சேர்க்கை குற்றமே இல்லை; அதற்குத் தண்டனையும் இல்லை என்றாலும், குத உடலுறவின்போது வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதற்குக் காரணம், பெண் உறுப்பினுள் உள்ள தோலைவிட ஆசனவாயினுள் உள்ள தோல் மெல்லியதாக இருப்பதுதான் என மருத்துவ உலகம் விவரிக்கிறது. இந்நிலையில், 1990லிருந்து 2007 வரையிலான காலகட்டத்தில் உலகம் முழுவதுமுள்ள சிறைகளில் எய்ட்ஸ் மீதிருந்த பயத்தினால் ஆணுறை கொடுக்கும் அளவுக்கு அரசின் செயல்பாடு மாறியது.
உலகில் HIV, 1983-ல் அமெரிக்காவிலும், இந்தியாவில் 1986-ல் சென்னையிலும், முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் (WHO), உலகெங்கிலும் உள்ள சிறைகளில் HIV & AIDS பரவுவதைத் தடுப்பது குறித்த நெறிமுறைகளை செப்டம்பர் 1992-ல் ஜெனிவாவில் உருவாக்கி வெளியிட்டது. இதன் பிரிவு 10-ல் சிறைக்கு வரும் சிறைவாசிகளின் விருப்பத்துடன் அவர்களுக்கு HIV சோதனை செய்யப்படவேண்டும் என்றும், பிரிவு 20-ல் சிறையில் HIV பரவுவதைத் தடுக்க சிறைவாசிகளுக்கு ஆணுறை (CONDOM) கிடைக்க வழிவகை செய்யவேண்டும் எனவும் கூறுகிறது.
ஐ.நா.சபை (UNAIDS), ஏப்ரல் 1997-ல் 'சிறைகள் மற்றும் எய்ட்ஸ்' என்ற தலைப்பில், உலக நாடுகளிலுள்ள சிறைகளில், HIV உடலுறவின் மூலமும், போதை ஊசிகளைப் பரிமாறிக்கொள்வதன் மூலமும் அதிகளவில் பரவுவதாக ஆய்வில் தெரியவந்ததாகக் கூறியது. மேலும், சோதனை அடிப்படையில் சில நாடுகளின் சிறைகளில் தூய்மையான ஊசியும், ஆணுறையும் கிடைக்க வழிவகை செய்ததால் HIV குறைந்துள்ளதை ஆதாரத்துடன் கூறி, HIV பரவுவதைத் தடுக்க இது சிறந்த வழிமுறை எனக்கூறியது.
இந்தியாவில் ஒரு பெண் பாலியல் தொழிலாளிக்கு HIV பரவும் அளவுக்கு, சிறையிலுள்ள கைதிகளுக்கு HIV பரவுவதாக India Gender Report, 2024 கூறுகிறது.
Diese Geschichte stammt aus der September 10-12, 2025-Ausgabe von Nakkheeran.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Nakkheeran
Nakkheeran
TVK அட்ராசிட்டி!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததி லிருந்தே த.வெ.க. நிர்வாகி கள். எம்.எல்.ஏ.க்கள், அர அலுவலகங்கள், மருத்துவ மனைகளென பல்வேறு இடங்களுக்கு கும்பலாக சென்று ஆய்வு நடத்துவ தாகக்கூறி ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி செய்வது அரசு அலுவலர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் வெறுப்பை ஏற்படுத்தி யுள்ளது.
4 mins
May 27-29, 2026
Nakkheeran
பழிவாங்கும் படலத்தை தொடங்கிய ஜோசப் விஜய்! முக்தார் முதல் குறி?
நடிகர் விஜய், த.வெ.க. என்கிற அரசியல் கட்சி தொடங்கியது முதல் கொள்கையற்ற அரசியலை பலரும் விமர்சனம் செய்யத் துவங்கினர்.
2 mins
May 27-29, 2026
Nakkheeran
ஓயாத மின்வெட்டும்
தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
2 mins
May 27-29, 2026
Nakkheeran
தி.மு.க.-வி.சி.க. கூட்டணி 'பணால்’? வேட்டு வைத்த ஆ.ராசா!
விஜய் தலைமையிலான த.வெ.க.வின் அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் வி.சி.க. ஆகியவை இணைந்தது குறித்த தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் விமர்சனம் அரசியலையும் கடந்து அனைவரையும் முகம்சுழிக்க வைத்தது.
2 mins
May 27-29, 2026
Nakkheeran
பத்திரிகையாளருக்கு ஆசிட் வீச்சு மிரட்டல்? த.வெ.க. அடாவடி!
தேர்தலின்போது “பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவோம்.
1 mins
May 27-29, 2026
Nakkheeran
எடப்பாடி VS லீமாரோஸ்
3-ல் 2 பங்கு அதாவது 32 தேவை. ஆனால் சட்ட ஆலோசனைகூட செய்யாமல் ஆசையின் தலைமையில் 25 பேர் எடப்பாடி தரப்பு
2 mins
May 27-29, 2026
Nakkheeran
சிறுமி கொலை! சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு! -கோவை கொடூரம்!
கோவை, சூலூர் பள்ளப்பாளையம் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5ஆம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமியிடம் 'சாக்லேட் தருகின்றேன்' என்று கூறி 15 கி.மீ. தூரம் வரை கடத்திச்சென்று கொடூரமாக சிதைத்து கொலை செய்திருக்கிறான் இறந்து போன சிறுமியினுடைய அப்பாவின் நண்பன்.
2 mins
May 27-29, 2026
Nakkheeran
ஆட்சி மாற்றம்! கொலையோ கொலை!
கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேவூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு, மெக்கானிக்காக வேலை பார்க்கிறார்.
1 min
May 27-29, 2026
Nakkheeran
உற்பத்தியின் எழுச்சி!
1950-க்குப் பிறகு தமிழகச் சிறைகளில் தொழில்மயமாக்கல் வேகமெடுத்தது.
3 mins
May 27-29, 2026
Nakkheeran
மாணவி கொலை! குற்றவாளிக்கு இரட்டை தூக்கு!
கடந்த மார்ச் 10-ஆம் தேதியன்று, தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தில் இயற்கை உபாதைக்காக காட்டுப்பகுதிக்கு சென்ற + 2 மாணவி, மறுநாள் அதே முள் காட்டுப்பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
1 min
May 27-29, 2026
Translate
Change font size

