Versuchen GOLD - Frei
ப்ளீஸ் ஹெல்ப் மீ! ஸ்டாலினிடம் ஓ.பி.எஸ் கோரிக்கை!
Nakkheeran
|August 06-08, 2025
“ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலினிடம் முன்னிலும் அதிக வேகத்தைப் பார்க்க முடிகிறது”
-
“ஆமாம்பா, அப்பல்லோ சிகிச்சைக்குப் பிறகு, அவரிடம் அதிக புத்துணர்ச்சி தெரிகிறது.”
“உண்மைதாங்க தலைவரே, அப்பல்லோ வாசத்திற்குப் பிறகு, முதல்வர் ஸ்டாலினின் அரசியல் நடவடிக்கைகளில் சற்று சோர்வு ஏற்படும் என்று அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமைகள் எதிர்பார்த்திருந்தன. ஆனால், அதற்குப் பிறகு அவர் மேலும் கூடுதல் பலம் பெற்றவராக எழத் தொடங்கியிருக்கிறார். ஆட்சிப் பணிகளிலும், கட்சிப் பணிகளிலும் முன்பைவிட அவரிடம் வேகம் அதிகரித்திருக்கிறது. இதனைக்கண்டு எதிர்க்கட்சியினர் அப்செட் ஆகியிருக்கிறார்கள். இதையே ஸ்டாலினும் விரும்புகிறார். அதாவது எதிராளிகள் அப்செட் ஆகவேண்டும் என்பதற்காகவே அவர் தன் இமேஜைப் மேலும் பவர்ஃபுல்லாகக் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.
அண்மையில் அவரிடம் நலம் விசாரிக்க வந்த ஓ.பி.எஸ்.ஸிடம், 'நான் வீழ்வேன் என நினைத்தார்கள்... அவர்களுக்குத்தான் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது' என்று வெகு உற்சாகமாகவே சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.”
“ஓ.பி.எஸ். நலம் விசாரிப்பதாகக் கூறி 3 முறை ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறாரே? கூட்டணிக்கு அடிபோடுகிறாரா?"
“சரியாவே யூகிக்கிறீங்க தலைவரே.. ஸ்டாலினுடனான சந்திப்பின்போது, 'பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இப்போதுதான் சுதந்திர மாக இருப்பதை உணர்கிறேன்' என ஓ.பி.எஸ். உற்சாகமாகச் சொல்ல, 'பா.ஜ.க. எப்போதுமே சுமை தான். இந்த முடிவை நீங்கள் ஆரம்பத்திலேயே எடுத்திருக்க வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். அப்போது, 'தேர்தல் அரசியல் பற்றி உங்களிடம் பேச வேண்டும் என்று நான், அப்பாவிடம் வலியுறுத்தினேன் அண்ணா' என்று ஓ.பி.எஸ்.ஸின் மகன் ரவீந்திரநாத் சொல்ல, 'என்னிடம் பேச என்ன தயக்கம்? எப்போது வேண்டுமானாலும் பேசலாமே?' என்று நட்புடன் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இதைத் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் ஊழியர்களை கொடூரமாக தாக்கிய ராணுவ அதிகாரி ரிதேஷ்குமார்
Diese Geschichte stammt aus der August 06-08, 2025-Ausgabe von Nakkheeran.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Nakkheeran
Nakkheeran
திலீப் விடுதலை... பகீர் பின்னணி!
8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!
கொதிக்கும் ஐ.பி.!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
யார் கெத்து? பலியான மாணவன்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!
நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
நிறைவேற்றப்படாத வேண்டுதல்!
‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கைதி என் 9658
ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!
-மக்கள் மனநிலை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அம்மா போட்ட குண்டு?
மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.
3 mins
December 13-16, 2025
Nakkheeran
அடக்கி வாசிக்கும் விஜய்!
கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!
2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.
2 mins
December 13-16, 2025
Translate
Change font size
