Versuchen GOLD - Frei
காத்தடிக்குது...
Kungumam
|10-04-2026
நெல்லை என்ற பெயரைச் சொன்னாலே அல்வாவின் நறுமணம்தான் பலரின் நினைவுக்கு வரும்.
ஆனால், இன்று நெல்லை மாவட்டம் அல்வாவிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் பசுமை ஆற்றல் புரட்சிக்கும் ஒரு முக்கிய முகவரியாகத் திகழ்கிறது.
காற்றாலைகள் மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்களின் அபரிமிதமான வளர்ச்சியால், இந்த மாவட்டம் தமிழகத்தின் 'பசுமை ஆற்றல் தலைநகரம்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்த வளர்ச்சி, மாநிலத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, பல்லாயிரம் கோடிகளில் முதலீடுகளையும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி, மாவட்டத்தின் பொருளாதாரத்தையும் மாற்றியமைத்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தின் பசுமை ஆற்றல் பயணம் என்பது அதன் பரந்து விரிந்த நிலப்பரப்பில் வீசும் பலமான காற்றிலிருந்து தொடங்கியது.
குறிப்பாக, ஆரல்வாய்மொழி கணவாய் பகுதியை ஒட்டியுள்ள நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள், காற்றாலை மின் உற்பத்திக்கு மிகவும் சாதகமான புவியியல் அமைப்பைப் பெற்றுள்ளன. இதன் காரணமாக, 1990களிலேயே இங்கு காற்றாலைகள் நிறுவப்பட்டன.
இன்று, தமிழ்நாட்டின் மொத்த காற்றாலை மின் உற்பத்தித் திறனில் 25%க்கும் அதிகமான பங்களிப்பை நெல்லை மண்டலம் கொண்டுள்ளது. 2010ம் ஆண்டுக் கணக்கீட்டின்படி, சுமார் 2,857 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் கணக்கெடுப்பின்படி 4,971 மெகாவாட் திறன் கொண்ட 5,235 காற்றாலைகள் உள்ளன. பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா லிமிடெட் மட்டுமே நெல்லை கழுநீர்குளம் அருகே 51 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை இயக்கி வருகிறது. இந்த வளர்ச்சி, தொழில்நுட்ப ரீதியாகவும் மேம்பட்டுள்ளது.தமிழகம் சிறப்பிடம்
Diese Geschichte stammt aus der 10-04-2026-Ausgabe von Kungumam.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Kungumam
Kungumam
தூக்கமினமை ஒரு சர்வதேச நோய்!
‘நைட்டுல எவ்வளவு நேரம் புரண்டு படுத்தாலும் தூக்கமே வரல சார்.
3 mins
10-04-2026
Kungumam
இது பாலுமகேந்திராவின் கடைசிப் படம்!
\"நீளிரா' திரைப்படம் இயக்குநர் பாலுமகேந்திரா சாருடைய கடைசி படம் என்று சொல்லலாம்.
2 mins
10-04-2026
Kungumam
காத்தடிக்குது...
நெல்லை என்ற பெயரைச் சொன்னாலே அல்வாவின் நறுமணம்தான் பலரின் நினைவுக்கு வரும்.
3 mins
10-04-2026
Kungumam
மாருதி டூ லம்போர்கினி
சமூக வலைத்தளங்களில் பச்சை வண்ண லம்போர்கினி கார் ஒன்று செம வைரலாகி வருகிறது.
1 min
10-04-2026
Kungumam
வட இந்தியாவில் பட்டையைக் கிளப்பும் கலப்பட பிசினஸ்!
இந்தியாவில் கலப்பட சந்தை கொடிகட்டிப் பறப்பதற்கு சரியான தண்டனைகள் இல்லை என்பதற்கான சாட்சியாக ஒன்றிய அரசின் புள்ளிவிபரங்களே இருப்பதாக உணவுப் பாதுகாப்புக் குறித்து சிந்திக்கும் தன்னார்வலர்கள் சொல்கிறார்கள்.
1 min
10-04-2026
Kungumam
அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வகம்...தமிழ்நாடுதான் பெஸ்ட்..!
இந்தியாவில் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில்தான் அறிவியல் ஆய்வகம் அதிக முள்ளதாக சமீபத்தில் ஒன்றிய அரசின் கல்வியமைச்சகம் வெளியிட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2 mins
10-04-2026
Kungumam
உலகைத் தாக்கும் சூப்பர் எல் நீனோ... தகிக்கும் தமிழகம்..!
சூப்பர் எல் நினோ... இப்படி தான் உலக வானிலை ஆய்வாளர்கள் இந்த ஆண்டை குறிப்பிடுகின்றனர்.
3 mins
10-04-2026
Kungumam
FDFS மாஃபியாக்கள்..!
ஓசியில் டிக்கெட் கொடுத்து பாசிடிவ் விமர்சனம்... நடிகர்களிடம் பணம் வாங்கி ‘எதிரி' நடிகரின் படத்துக்கு நெகடிவ் விமர்சனம்...
4 mins
10-04-2026
Kungumam
அமெரிக்காவை உலுக்கும் மில்லியன் மார்ச்சும் டாலரில் 'டிரம்ப் கையெழுத்தும்!'
முதன் முதலில் மில்லியன் மார்ச் என்று ஏமன் நாட்டில்தான் துவங்கி னார்கள்.
3 mins
10-04-2026
Kungumam
சிறார் உடல் பருமன்... டாப் 3ல் இந்தியா... மீள என்ன வழி?
சமீபத்தில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட சிறார்கள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப் 3ல் இருப்பதாக வந்திருக்கும் தகவல் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
3 mins
10-04-2026
Listen
Translate
Change font size

