Versuchen GOLD - Frei
நேற்று பாம்பே ஜெயஸ்ரீ மகன்...இன்று இசையமைப்பாளர்!
Kungumam
|1-8-2025
தமிழில் 'கனவெல்லாம் நிஜமாக ஒரு நாளு ஆகும்.
..' (3BHK)... மலையாளத்தில் 'ஞாபகம் மோதுதே மனம் ஏங்குதே...' (வருஷங்களுக்கு சேஷம்) என இரு பாடல்களும் இருவேறு உணர்வுகளை மிக அற்புதமாகக் கடத்தும். இரண்டும் இசை அம்ரித் ராம்நாத்.
அம்ரித் ராம்நாத்?
தன் பின்னணி அடையாளம் தெரியும் முன்னே, தன் திறமையை அடையாளப் படுத்தியவர்.
ஆம். இவர் குடும்பப் பின்னணி பெரியது. இந்தியாவுக்கே நான்கு தலைமுறைகளாக அறிமுகமான ஃபேமிலி. பாடகர், இசையமைப்பாளர், ஆஸ்கர் புகழ் பாம்பே ஜெஸ்ரீயின் மகன்!
மட்டுமல்ல, கர்நாடக சங்கீதக் குடும்பத்திலிருந்து நான் காம் தலைமுறையாக இசைத் துறைக்குள் வலது காலை எடுத்துவைத்து நுழைந்திருக்கிறார் அம்ரித் ராம்நாத்.
உங்களைப் பொறுத்தவரை இசை தாய்மொழி... அதைத் தாண்டி என்ன திட்டம் வைத்திருந்தீர்கள்?
உண்மை. எங்க குடும்பத்துக்கே முதல் மொழி இசைதான். ஆனால், அதைத் தாண்டி சாப்பாடு எனக்கு ரொம்ப பிடிக்கும். நிச்சயமா இசைத்துறை இல்லைன்னா உணவுத்துறைலதான் நுழைந்திருப்பேன்!
நகைச்சுவைக்காக சொல்லலை. செஃப் ஆகணும் அப்படின்னு அதற்கான சிறப்பு கோர்ஸ் கூட படிச்சேன். ஆனால், 24/7 வீட்டில் இசைதான். மூணு வயசுல இருந்து இசைப் பயிற்சி எடுத்துக்கறேன். ஆனால், இசை மேலே ஆர்வம் என்னுடைய எட்டு வயதில்தான் வந்தது.
அதேபோல் வீட்டிலும் மியூசிக்தான் என்னுடைய கரியரா இருக்கணும் அப்படின்னு எந்த அழுத்தமும் தரலை. யாரும் 'நீயும் மியூசிக்கில்தான் பெரிதா வரணும்' அப்படின்னு எந்தப் பொறுப்பையும் சுமத்தலை.
ஆனால், நம்மைச் சுற்றி இருக்கிற வாழ்வியல் மியூசிக்கா மட்டுமே இருக்கும்போது... நமக்கு அதைவிட பெரிய சாய்ஸ் எதுவும் கண்முன் நிக்காதே!
ஒரு கட்டத்தில் இதுதான் நான் அப்படின்னு முடிவு செய்தேன். நீங்கள் சொன்ன மாதிரி உண்மையாகவே என்னுடைய தாய் மொழி எதுன்னு எனக்கு தெரியாது. ஏன்னா வீட்டில் பல மொழி பேசுவாங்க. அதனால் எங்களுக்கான பொதுவான மொழி... முதல் மொழி... மியூசிக்தான்.
அம்மா பாம்பே ஜெயஸ்ரீயிடம் இருந்து கற்றுக் கொண்ட பாடம் என்ன?
Diese Geschichte stammt aus der 1-8-2025-Ausgabe von Kungumam.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Kungumam
Kungumam
AI என்ன செய்து கொண்டிருக்கிறது?
மனிதகுலத்தின் முன்னுள்ள அதிமுக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று.
2 mins
05-06-2026
Kungumam
கடையைக் கொளுத்தும் AI
ஒன்பது விநாடிகளில் நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்குள்ளாகவே விநாடிகள் கடந்திருக்கும்.
1 mins
05-06-2026
Kungumam
வருது வருது...போனே இல்லாத போன் வருது ..
ஆம்... app சூழ் உலகு இனி ஏஜென்ட் சூழ் உலகமாகப் போகுது!
1 mins
05-06-2026
Kungumam
முகம் கால்... டிஜிட்டல் நிறுவனங்கள் சம்பாதிப்பது முக்கால்!
ஏழையோ பணக்காரனோ... நம் ஒவ்வொருவரின் முகத்தையும் வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்... உஷாரய்யா உஷாரு...
3 mins
05-06-2026
Kungumam
2060ம் ஆண்டு உலகம் அழியுமாம்...
தலைலை ஆப்பிள் விழுந்தவர் சொல்றார்!
1 min
05-06-2026
Kungumam
இந்தியாவை உலுக்கும் கரப்பான்பூச்சி கட்சி
சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக வலைத்தளங்களில் வேலையற்ற இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்', 'ஒட்டுண்ணிகள்' என்று விமர்சித்திருந்தார்.
2 mins
05-06-2026
Kungumam
ஆத்தி... ஒரே வருஷத்துல இம்புட்டு மரண தண்டனையா?
ஆமாம். உலக மனித உரிமை ஆணையமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்தான் இந்த ஷாக்கை வேர்ல்டுக்கு அறிவித்திருக்கிறது.
2 mins
05-06-2026
Kungumam
3வது தலைமுறை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...லவ்...சோஷியல் மீடியாவில் டேமேஜ்...திருமணம்..
சமந்தா, எமி ஜாக்சன் என ஏராளமான நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர்தான் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ரவீணா ரவி.
3 mins
05-06-2026
Kungumam
கடை நடத்தும் AI
ஆண்டென் மார்க்கெட். இது ஒரு கடை. அமெரிக்காவிலுள்ள சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ளது.
2 mins
05-06-2026
Kungumam
BRAIN STORAGE
பவர் ஸ்டார் சூரியன்! நிலவை விட 400 மடங்கு பெரியது சூரியன்.
1 min
05-06-2026
Translate
Change font size

