Versuchen GOLD - Frei

7 கண்டங்கள்...7 உயரமான சிகரங்கள்...சாதித்த தமிழகப் பெண்!

Kungumam

|

25-07-2025

முத்தமிழ்செல்விக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. பல வரலாற்று சாதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் இப்போது உலகம் அறிந்த ஒரு நபராக மாறியிருக்கிறார்.

7 கண்டங்கள்...7 உயரமான சிகரங்கள்...சாதித்த தமிழகப் பெண்!

ஏனெனில், ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலைச் சிகரங்களை குறுகிய காலத்தில் தொட்ட முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார் அவர்.

அதுமட்டுமல்ல. இந்த ஏழு சிகரங்களையும் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணும் இவர்தான். இதனை வெறும் இரண்டு ஆண்டுகளில் செய்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமையைத் தேடித்தந்திருக்கிறார்.

மாவட்டத்துல உள்ள ஜோஹில்பட்டி என்ற குக்கிராமம். நான் வளர்ந்ததெல்லாம் கடலூர்ல. பள்ளியில் படிக்கும் போது அதலெட்டாக இருந்தேன். 400 மீட்டர் ரன்னிங், ஹை ஜம்ப், ஷட்டில், த்ரோ பால்னு எல்லாவற்றிலும் இருந்திருக்கேன். மாவட்ட அளவில் வெற்றியும் பெற்றிருக்கேன்.

imageபள்ளிப் படிப்பு முடிச்சதும் 18 வயதில் திருமணமாகி சென்னைக்கு வந்தேன். இப்ப ரெண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க. குழந்தைங்க கொஞ்சம் வளர்ந்து பள்ளிக்குப் போனதும் தொலைதூரக் கல்வி மூலம் பி.சி.ஏ. இளங்கலை படிச்சுக்கிட்டே ஜப்பானீஸ் மொழியும் கத்துக்கிட்டேன். ஜப்பானீஸில் இன்டர் மீடியட் வரை பாஸ் பண்ணினேன். அப்புறம், ஜப்பானீஸ் மொழி ஆசிரியராக இருந்தேன்.

பிறகு ஒரு எம்என்சி கம்பெனியில் வேலை கிடைச்சது. என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்றார். இந் நேரம் என் சின்ன வயசு தோழி, 'எனக்கு வேலைக்குப் போகணும்னு ஆசையாக இருக்கு. ஆனா, குடும்பத்தில் உள்ளவங்க என்ன சொல்வாங்கனு தெரியல. பசங்களையும் கவனிக்க வேண்டியிருக்கு' என்றாள்.

அவளுக்கு வீட்டுல சொல்ல தயக்கம். அப்பதான் எத்தனையோ பெண்கள் தங்கள் ஆசைகளை ஒளிச்சு வைச்சிருக்காங்கனு புரிஞ்சுது. ஒவ்வொரு பெண்ணுக்கும் பின்னால் ஒரு ஆண், அது அப்பாவாகவோ, அண்ணனாகவோ, கணவராகவோ 'நாங்க இருக்கோம்'னு சொன்னால் எவ்வளவு தைரியம் கிடைக்கும்?! பயணமும் தொடங்குச்சு...” என்கிற முத்தமிழ்ச்செல்வி அவற்றை அடுக்கினார்.

“உடனே மலையேற்றப் பயிற்றுநர் கிட்ட போய் கேட்டேன். அவர் ராப் பெல்லிங் (Rappelling) பண்ணுங்கனு சொன்னார். அதாவது கயிற்றைக் கட்டிக்கிட்டு இறங்குறது. அதனை பொதுவாகப் பண்ணினால் நல்லாயி ருக்காதுனு கண்ணை மூடிக்கொண்டு செய்தேன்.

WEITERE GESCHICHTEN VON Kungumam

Kungumam

Kungumam

லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!

சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

Apple Free!

சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

பாஸ்...நான் Pass!

\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!

அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!

சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!

இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...

ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ம்க்கும்....ரொம்ப முக்கியம்!

பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!

சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழ்ப் படம் 3

கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.

time to read

1 min

7-11-2025

Translate

Share

-
+

Change font size