Facebook Pixel இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 20 பெண்கள் வரதட்சணையால் இறக்கிறார்கள்! | Kungumam – entertainment – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 20 பெண்கள் வரதட்சணையால் இறக்கிறார்கள்!

Kungumam

|

18-07-2025

சமீபத்தில் வரதட்சணைக் கொடுமையால் திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரையைச் சேர்ந்த ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் உறைய வைத்துள்ளது.

- பேராச்சி கண்ணன்

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 20 பெண்கள் வரதட்சணையால் இறக்கிறார்கள்!

இதில் கணவர், மாமனார், மாமியார் என அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்த சில நாட்களி லேயே திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரியில் திருமணமாகி நான்காவது நாளில் வரதட்சணைக் கொடுமை யால் லோகேஸ்வரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இன்னும் வேதனையை ஏற்படுத்தியது.

ஒரு சவரன் நகைக்காக அவர் கணவர் வீட்டாரால் துன்புறுத்தப்பட்ட தாகச் சொல்லப்படுகிறது.

நம் சமூகத்தில் வரதட்சணைக் கலாசாரம் எந்தளவுக்கு நோயாகப் புரையோடிப் போயிருக்கிறது என் பதை வெளிச்சம் போட்டுக் காட்டி யுள்ளன இந்தச் சம்பவங்கள்.

இந்தியாவில் கடந்த 1961ம் ஆண்டு வரதட்சணைத் தடைச் சட் டம் கொண்டு வரப்பட்டது. காரணம், அந்தக் காலத்தில் வரதட்சணைக் கொடுமை அதிகமிருந்ததுதான்.

இந்தச் சட்டம் வரதட்சணை கொடுப்பதும், பெறுவதும் குற்றம் என்கிறது. ஆனாலும் இந்த அறுபது ஆண்டுகளில் பெரிதாக எதுவும் மாற வில்லை.

அதே போல் ஒவ் வொரு ஆண்டும் வரதட் சணை மரணங்களும் குறையாமலேயே இருக் கிறது. கடந்த 2022ம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள்படி வர தட்சணைக் கொடுமை யால் இந்தியா முழுவதும் 6 ஆயிரத்து 450 மரணங் கள் நிகழ்ந்துள்ளன.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண் டும் சுமார் 6 ஆயிரம் மரணங்கள் பதி வாகிறது எனவும், ஒவ்வொரு நாளும் 20 பெண்களின் மரணத்திற்கு வரதட் சணை காரணமாக இருப்பதாகவும் சொல்கிறது அந்தப் புள்ளிவிவரம்.

இந்நிலையில் இதுகுறித்து சமூக செயற்பாட்டாளரும், வழக்க றிஞருமான செல்வகோமதியிடம் பேசினோம்.

"இன்னைக்கு வரதட்சணை என்பது ஒரு சமூக ஒப்புதலாகவே மாறிடுச்சு. என்னதான் நவீன கல்வி, தொழில்நுட்பம் எல்லாம் வளர்ந் தாலும்கூட வரதட்சணை என்பது இன்னைக்கும் மரபாக இருக்குது.

உலகில் நான் எவ்வளவுசெல் வாக்குடன் இருக்கிறேன் என்பதை பெருமையாகக் காட்ட வரதட்சணை தரப்படுது. இதுதவிர ஒரு கடமையாக வும் அதனை பார்க்கிறாங்க. முதல்ல இந்த மனப்போக்கு மாறணும்..." என்ற படி ஆரம்பித்தார் அவர்.

WEITERE GESCHICHTEN VON Kungumam

Kungumam

Kungumam

AI என்ன செய்து கொண்டிருக்கிறது?

மனிதகுலத்தின் முன்னுள்ள அதிமுக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

கடையைக் கொளுத்தும் AI

ஒன்பது விநாடிகளில் நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்குள்ளாகவே விநாடிகள் கடந்திருக்கும்.

time to read

1 mins

05-06-2026

Kungumam

Kungumam

வருது வருது...போனே இல்லாத போன் வருது ..

ஆம்... app சூழ் உலகு இனி ஏஜென்ட் சூழ் உலகமாகப் போகுது!

time to read

1 mins

05-06-2026

Kungumam

Kungumam

முகம் கால்... டிஜிட்டல் நிறுவனங்கள் சம்பாதிப்பது முக்கால்!

ஏழையோ பணக்காரனோ... நம் ஒவ்வொருவரின் முகத்தையும் வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்... உஷாரய்யா உஷாரு...

time to read

3 mins

05-06-2026

Kungumam

Kungumam

2060ம் ஆண்டு உலகம் அழியுமாம்...

தலைலை ஆப்பிள் விழுந்தவர் சொல்றார்!

time to read

1 min

05-06-2026

Kungumam

Kungumam

இந்தியாவை உலுக்கும் கரப்பான்பூச்சி கட்சி

சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக வலைத்தளங்களில் வேலையற்ற இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்', 'ஒட்டுண்ணிகள்' என்று விமர்சித்திருந்தார்.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

ஆத்தி... ஒரே வருஷத்துல இம்புட்டு மரண தண்டனையா?

ஆமாம். உலக மனித உரிமை ஆணையமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்தான் இந்த ஷாக்கை வேர்ல்டுக்கு அறிவித்திருக்கிறது.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

3வது தலைமுறை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...லவ்...சோஷியல் மீடியாவில் டேமேஜ்...திருமணம்..

சமந்தா, எமி ஜாக்சன் என ஏராளமான நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர்தான் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ரவீணா ரவி.

time to read

3 mins

05-06-2026

Kungumam

Kungumam

கடை நடத்தும் AI

ஆண்டென் மார்க்கெட். இது ஒரு கடை. அமெரிக்காவிலுள்ள சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ளது.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

BRAIN STORAGE

பவர் ஸ்டார் சூரியன்! நிலவை விட 400 மடங்கு பெரியது சூரியன்.

time to read

1 min

05-06-2026

Translate

Share

-
+

Change font size