Facebook Pixel Read Religious_Spiritual from Best selling Magazines and Newspaper

Versuchen GOLD - Frei

Religious_Spiritual

Aanmigam Palan

Aanmigam Palan

பக்தர்களைத் தேடிவரும் , பரமன்!

தஞ்சை மாவட்டம் திருவையாற்றிலிருந்து மேற்கே சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது மேலைத் திருக்காட்டுப்பள்ளி. திருக்காட்டுப்பள்ளி என்பதே இன்றைய வழக்கு.

1 min  |

March 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

காதுபொத்தர் எனும் கர்ணபிராவிருதர்

சிவனார்க்காக எடுக்கப்பெறும் சிற்றாலயங்களில் கூட ஸ்ரீவிமானத்தின் வெளிப்புறச் சுவரில் தெற்கு, மேற்கு, வடக்கு என மூன்று திக்குகளிலும் குறைந்தபட்சம் ஐந்து தேவகோஷ்டங்கள் (மாடங்கள்) இருக்கும்.

1 min  |

March 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

அழகனின் அரிய தகவல்கள்

கந்தபுராணத்தின் ஒரு பகுதியான சங்கர ஸம்ஹிதை முருகனே 'பரப்ரம்ஹம்' என உறுதியாகக் கூறுகிறது.

1 min  |

March 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

திருமுருகனின் திருவடியார்கள்...

பங்குனி உத்திர நாளில் திருமுருகனையும் அவனது அடியார் பெருமக்களையும் சிந்தையில் இருத்தி வழிபடுவோம். அடியார்களே எல்லா காலங்களிலும் நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றனர். எனவே, காலந்தோறும் தொடரும் அடியார்களை மனதில் நினைக்கும் வண்ணம் இருபது அரிய அடியார்களை குறித்த தகவல்களை இங்கு அளித்துள்ளோம்.

1 min  |

March 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

ஆடல்வல்லான்

நில்ம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையே உலகியலில் அனைத்தும் என் பது அறிவியல் பேருண்மை.

1 min  |

February 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

மாலவன் நெறிநின்ற மாதர்குல மாணிக்கங்கள்!

வைணவ மரபில் பெண்களுக்கு மிகப்பெரிய ஏற்றம் உண்டு. வைணவ சம்பிரதாயமே ஸ்ரீசம்பிரதாயம் என்று சொல்லுவார்கள். பாகவதர்களும் ஆண்டாள் கோஷ்டிதான். பகவான் ஒருவனே பரம புருஷன். பகவானையே திருமகள் கேள்வன், திருவாழ்மார்பன் என்று, திருவாகிய பிராட்டியோடு இணைத்தே அழைப்பார்கள்.

1 min  |

March 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

சோழர் காலத்திலிருந்தே அறியப்படுகிறது

'சிற்பமும் சிறப்பும்'

1 min  |

March 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்

பெண்மையைப் போற்றினால், “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்று காட்டியவர்கள் நம் முன்னோர்கள். நம்முடைய சமய மரபில் பெண்மையைப் போற்றுவதே பெரும் சிறப்பு எனக் கருதப்படுகிறது.

1 min  |

March 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

பெண் எனும் பெருந்தெய்வம்

பெண்கள் தங்களை ஆண்களுக்குச் சமம் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்றே நான் நினைக்கின்றேன். பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை; மாறாக, ஆண்களைவிட பன்மடங்கு உயர்ந்தவர்கள் பெண்கள்.

1 min  |

March 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

நான்கு வழிப்பாதை

சித்தர்களும், சித்தர்கள் பாடிய பாடல்களும் ஞானத்தை போதிக்கும் போதிமரத்தாலான அட்சயப் பாத்திரங்கள்.

1 min  |

March 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

சுகத்தை தரும் சுக்கிர கவசம்!

வெற்றிமேல் வெற்றி தரும் கவசங்கள்

1 min  |

March 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

சிவநெறியை சிந்தையில் தேக்கிய மங்கைகள்

மங்கையர்க்கரசியின் சிறப்புகள்

1 min  |

March 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

கற்பனை எதிர்பார்ப்புகள் கலைந்து போகட்டும்!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 20 (பகவத் கீதை உரை)

1 min  |

March 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

418. ஸுதர்சனாய நமஹ (Sudharshanaaya namaha)

1 min  |

March 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

மனம் விரும்பும் அனன்ய யோகம்

விர பக்தி எண்ணங்கள் ஆழ் மனதின் தன்னுணர்வற்ற நிலையில் தனி மனித பக்தி சார்ந்த இயக்கத்தை முன் நகர்த்தும் வல்லமை பெறுகிறது.

1 min  |

February 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

சிவபெருமான் தென்னாடு உரியவன்.

1 min  |

February 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

வெங்கமாம்பா

ஆழ்வார் பாடியது போல், திருமலை தெய்வத்தை நெஞ்சிலே ஏற்றி வணங்கினாள்.

1 min  |

February 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

பொன்னு கிடைத்தாலும் கிடைக்கும் புதன் கிடைக்குமா?

வெற்றிமேல் வெற்றி தரும் கவசங்கள்

1 min  |

February 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

சிவனே செய்த சிவ பூஜை

புனரபி ஜனனம் புனரபி மரணம்' என்பார் ஆதிசங்கரர். அதாவது பிறப்பும் இறப்பும் இந்த உடலுக்கு மட்டும் தான்.

1 min  |

February 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

சிந்தனைக்கு இனிய சிவராத்திரி வழிபாடும், சிவனுடைய கோலங்களும்

Abstract missing & Word spacing

1 min  |

February 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

கூத்தனின் பன்னிரு கூத்துக்கள்

இறைவன் எல்லையில்லாத கூத்துக்களை அளவற்ற எண்ணிக்கையில் ஆடிக் கொண்டிருக்கிறான்.

1 min  |

February 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

ஈசனின் ராத்திரி சிவராத்திரி

மனித குலத்தில் எப்படி பிறந்த நாள், திருமண நாள் கொண்டாடு கிறோமோ, அதே போன்று இறை வனுக்கும் சில முக்கிய நாட்கள் உண்டு.

1 min  |

February 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

இனந்தனுக்கு 1000 நாமங்கள்

413. சத்ருக்னாய நமஹ: (Shathrughnaaya namaha)

1 min  |

February 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

மார்கழி ஊர்வலம்!

மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து திருப்பாவை, திருவெம் பாவை ஓதிச்செல்லும் சிறுவர்-சிறுமியர்!

1 min  |

January 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றிமேல் வெற்றி தரும் கவசங்கள்

சூரியன், சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவற்றை நவகிரகம் என்பர்.

1 min  |

January 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

பொற்கதிர்க்கு நெற்கதிர்!

தை மாதம் தொடங்கும் முதல் நாளே பொங்கல் திருவிழாவாகப் பொலிகிறது.

1 min  |

January 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

நஞ்சுண்ட நாயகரின் நல்லருள் பெற்ற நற்சூதர்

வாய்மை வழுவாத நன் மக்களாகிய சான்றோர்களை உடையதாய் விளங்கிய வளநாடு தொண்டைநாடு ஆகும்.

1 min  |

January 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

பேரழகு பெருமாள்

தமிழகத்தின் பெரிய குடைவரை களில் ஒன்றான இந்த குகையில் திருமாலின் 12 இயற்கை வடிவளவு புடைப்பு சிற்பங்கள் உள்ளன.

1 min  |

January 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

செங்கதிர்த் தேவன்

மகாகவி சுப்ரமண்ய பாரதியார் வடமொழியில் அமைந்த சூரிய காயத்திரி மந்திரத்தை, “செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என மொழிபெயர்த்து சூரியவழிபாட்டினை நாளும் மேற்கொண்டார்.

1 min  |

January 01, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

உயிர் காத்த உத்தமன்

உலகத்திலேயே ராம பக்தியையும்,ராம நாமத்தையும் விஞ்சியது இல்லை.ராம பக்தர்களிலேயே அனுமனுக்கு ஒப்பானவர்கள் இல்லை.

1 min  |

January 01, 2022