Versuchen GOLD - Frei

Newspaper

Dinakaran Trichy

ராமதாஸ்-அன்புமணி இன்று இரு அணியாக அஞ்சலி

வன்னியர்களுக்காக தொடங்கப்பட்ட பாமகவில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு செப்டம்பர் 17ம்தேதி ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதன்படி இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதன்முறையாக இரு அணிகளாக சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

1 min  |

September 17, 2025

Dinakaran Trichy

கரூரில் இன்று திமுக முப்பெரும் விழா

முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்குகிறார்

1 min  |

September 17, 2025

Dinakaran Trichy

அன்புக்கரங்கள் திட்டம் தொடக்கம்... முதல் பக்க தொடர்ச்சி

வைத்து, இங்கு பேசிய குழந்தைகளின் சிரிப்பு தான் அண்ணா நாங்கள் செலுத்துகின்ற மரியாதை. மிகுந்த மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அடைந்து கொண்டிருக்கிறேன்.

2 min  |

September 16, 2025

Dinakaran Trichy

முதியோரின் இருந்து கோரிக்கை மனுவை வாங்க மறுத்த ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி

திருச்சூர் அருகே நடந்த ஒரு கூட்டத்தில் வீடு கட்ட உதவ கோரி ஒரு முதியவர் கொடுத்த மனுவை ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வாங்க மறுத்தது சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

September 16, 2025

Dinakaran Trichy

திருவண்ணாமலையில் 554 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்க நடவடிக்கை தேவை

ஐகோர்ட்டில் ஓய்வுபெற்ற நீதிபதி குழு அறிக்கை

1 min  |

September 16, 2025

Dinakaran Trichy

பீகாரில் தோற்பதை அறிந்தும் 1,050 ஏக்கர் விவசாய நிலத்தை ஆதாணிக்கு பரிசளித்தது லாலு

டெல் லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று அக்கட்சியின் ஊடக மற் றும் விளம்பர பிரிவு தலை வர் பவன் கேரா அளித்த பேட்டியில் கூறியதாவது:

1 min  |

September 16, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

அத்தனை பில்டப்பும் வேஸ்ட்டா போச்சே என புலம்பிய மலையாள மாஜி தலைவர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“மலராத கட்சி மாஜி தலைவர் நில விவகாரத்தில் சிக்கியதில் எதிர்க்கட்சிக்காரங்களை விட அந்த கட்சியோட முக்கிய தலைவர்கள்தான் செம ஹேப்பியா இருக்காங்களாமே..” என்றார் பீட்டர் மாமா.

1 min  |

September 16, 2025

Dinakaran Trichy

குகி தலைவரின் வீடு தீ வைத்து எரிப்பு

பிரதமர் மோடி சென்ற அடுத்த நாளே சம்பவம்

1 min  |

September 16, 2025

Dinakaran Trichy

கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடு தடுக்கும் விதிகளை 2 மாதத்தில் வகுக்க வேண்டும்

யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

1 min  |

September 16, 2025

Dinakaran Trichy

16வது ஆண்டில் தடம் பதிக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம்

சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்ட நாளான செப்டம்பர் 15ம் தேதியை நினைவுகூர்ந்தும், 16வது ஆண்டில் தடம் பதிப் பதை சுட்டிக்காட்டியும் பள் ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத் தில் பதிவிட்டுள்ளார்.

1 min  |

September 16, 2025

Dinakaran Trichy

நேபாளத்தில் இடைக்கால அமைச்சரவையில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

நேபா ளத்தில் இடைக்கால அரசின் அமைச்சரவை யில் நேற்று மூன்று புதிய அமைச்சர்கள் பதவியேற் றுக்கொண்டனர்.

1 min  |

September 16, 2025

Dinakaran Trichy

மூன்றாவது இடத்துக்கு முயற்சிக்கும் சீமான், விஜய்

இந்தியாவில் தலைசிறந்த முதல்வராக மு.க. ஸ்டாலின் உள்ளார். 2026ல் அவர் மீண்டும் 2வது முறையாக முதலமைச்சர் ஆவார். தற்போது தொழில்துறையில் மட்டுமல்லாமல் எல்லா துறையிலும் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. நடிகர் விஜய் தற்போது தான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

1 min  |

September 16, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

22ம் தேதி முதல்வர் வழங்கவிருக்கும் 1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை

சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், பொது சுகாதாரத்துறையில் ஆய்வக நுட்புநர் பணியிடம், உணவு பகுப்பாய்வு கூடங்களில் முதுநிலை பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

1 min  |

September 16, 2025

Dinakaran Trichy

ராமதாஸ் ஆதரவாளர்கள் கொதிப்பு

பாமக தலைவர் அன்புமணி தான் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பது அவரது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதேசமயம், ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழியும் தாங்கள் ராமதாசுக்கே ஆதரவு என தெரிவித்துள்ளார். கட்சியை உருவாக்கி வளர்த்த ராமதாசிடமிருந்து மாம்பழச் சின்னம் பறிக்கப்படுவது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

September 16, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி

திமுக தலைவரும், முதல்வருமான முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

1 min  |

September 16, 2025

Dinakaran Trichy

ஓபிஎஸ்., டிடிவி மீண்டும் இணைப்பா? அமித்ஷாவை எடப்பாடி சந்தித்தபின் நல்லதே நடக்கும்

நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள இல்லத்தில் பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ நேற்று அளித்த பேட்டி:

1 min  |

September 16, 2025

Dinakaran Trichy

கட்சி கொடி, மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு அன்புமணிதான் பாமக தலைவர் தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

அன்புமணி தலைமையிலான பாமகவுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு தலைவர் பாலு கூறினார்.

1 min  |

September 16, 2025

Dinakaran Trichy

“வந்தாரா குறித்த சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அறிக்கையைப் பற்றிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் முக்கியக் குறிப்புகள்:”

நாம் எழுப்பி சலசலப்பு ஏற்படுத்தக் கூடாது. நாட்டில் சில நல்ல விஷயங்களும் நடக்கட்டும். இத்தகைய நல்ல விஷயங்கள் அனைத்திலும் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.\" என்று கருத்து தெரிவித்தது.

1 min  |

September 16, 2025

Dinakaran Trichy

பிரிந்து கிடக்கின்ற சக்திகள் ஒருங்கிணைணைய வேண்டும் செங்கோட்டையன், சசிகலாவை விரைவில் சந்திப்பேன்

ஓபிஎஸ் உறுதி

1 min  |

September 16, 2025

Dinakaran Trichy

உச்சநீதிமன்றம் குட்டு

நாடு முழுவதும் வக்பு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்த வக்பு சட்டத்தில் (1995) திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

1 min  |

September 16, 2025

Dinakaran Trichy

அனுபமனி தலைமையில் இருப்பதுதான் பாமக

திலகபாமா அதிரடி

1 min  |

September 16, 2025

Dinakaran Trichy

சிறு வயதில் தோட்டத்தில் வேலை பார்த்தேன்

தமிழில் ‘ப. பாண்டி', 'ராயன்', 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள 4வது படம், 'இட்லி கடை'. இது தனுஷ் நடித்துள்ள 52வது படம். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் தயாரித் துள்ளது. வில்லனாக அருண் விஜய் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் நடித் துள்ளனர். வரும் அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது தனுஷ் உருக்க மாக பேசியதாவது:

1 min  |

September 16, 2025

Dinakaran Trichy

வாக்கு திருட்டு தொடர்பான குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்தியிருக்க வேண்டும்

வாக்கு திருட்டு தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து ஆட்சேபனைக்குரிய மற்றும் புண்படுத்தும் வகையில் பேசுவதற்கு பதிலாக அது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்' என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி கூறி உள்ளார்.

1 min  |

September 15, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

ராம்ராஜ் காட்டன் சார்பில் சுயம்வரா கிராண்ட் பட்டு ஆடைத்தொகுப்பு அறிமுகம்

ராம்ராஜ் காட்டன் சார்பில் ஆண்களுக்காக புதிய சுயம்வரா கிராண்ட் என்கிற கலைநயம் மிக்க பட்டு ஆடைத் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. வேட்டி, சட்டை, துண்டு ஆகிய மூன்றும் ஒன்றாக அடங்கியுள்ள இந்த தொகுப்பு, நவீனத்தன்மை கலந்த பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள் ளது. இதனை நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி அறிமுகம் செய்து வைத்தார்.

1 min  |

September 15, 2025

Dinakaran Trichy

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

அரசு கல்லூரிக ளில் மாணவர் சேர்க்கை அதிக ரிக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அன்பு மணி கோரிக்கை விடுத் துள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinakaran Trichy

சோவியத் மீடியா ஏன் சிந்தனையை பறித்துவிட்டது

பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள், வெப்தொடர்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி, திடீரென்று சோஷியல் மீடியாவில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து வேதனையுடன் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

1 min  |

September 15, 2025

Dinakaran Trichy

14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி பி.ஜே.பி

நாடு முழுவதும் 14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜ உருவெடுத்துள்ளது' என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.

1 min  |

September 15, 2025

Dinakaran Trichy

தற்போது 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். மற்ற 3 எம்எல்ஏக்களும் எங்களுடன் வருவார்கள்

தற்போது பாமக எம் எல் ஏக்கள் 2 பேர் உள்ள நிலையில், மற்ற 3 எம்எல்ஏக்கள் விரைவில் எங்களுடன் வருவார்கள் என ராமதாஸ் கூறினார்.

1 min  |

September 15, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

இரு ஜோடிகளுக்கு இலவச திருமணம்

வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் இரு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.

1 min  |

September 15, 2025

Dinakaran Trichy

பாலியல் பலாத்கார வழக்கில் நடிகருக்கு ஜாமீன்

இந்தியில் ஒளிபரப்பா கும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆஷிஷ் கபூர் (39) இவர் மீது டெல்லியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒரு வர் டெல்லி காவல்நிலை யத்தில் பாலியல் பலாத் கார புகாரளித்திருந்தார்.

1 min  |

September 15, 2025