Versuchen GOLD - Frei

Newspaper

DINACHEITHI - TRICHY

விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படும்

அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர்.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கனமழை எதிரொலி கேரளாவில் முக்கிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இடுக்கி மாவட்டத்தில் நேற்று, கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையத்தின் மூலம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

சிவகிரி தம்பதி கொலை வழக்கு விசாரணை அதிகாரி திடீர் மாற்றம்

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மேக்கரையான் தோட்டத்துப் பகுதியில் கடந்த 1-ந் தேதி ராமசாமி - பாக்கியம்மாள் தம்பதி கொலை செய்யப்பட்டு 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

பேச்சு-கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்

தேனி, மே.28தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 268 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

கொல்லிமலையில் 4-வது நாளாக மின் தடை: சுற்றுலா பயணிகள் கடும் அவதி

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சுற்றுலா தளமாக உள்ளது. இந்த மலைக்கு தமிழகம் மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயனிகள் வந்து செல்கின்றனர்.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

இளம் வீரர்கள் பயமற்றவர்கள்- பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பாராட்டு

ஐபிஎல் தொடரின் நேற்று முன்தின ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவரில் 184 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 18.3 ஓவரில் 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்றது.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து இழுத்த போலீஸ்

பலத்த காயம் அடைந்த குழந்தை இறந்த பரிதாபம்

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

கடற்பகுதியில் கரை ஒதுங்கும் கண்டெயினர். பொருட்களை யாரும் தொடக்கூடாது

கன்னியாகுமரி மாவட்ட தேங்காய்பட்டணம் மீன் பிடித்துறைமுக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேற்று சரக்கு கப்பல் குறித்து மீனவ பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் முதல்வர் படைப்பகம் திட்டத்திற்கு மகத்தான வெற்றி : ஜூன் இறுதி வரை முன்பதிவுகள் நீடிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னைகொளத்தூர் தொகுதியில் புதிய திட்டமாக முதல்வர் படைப்பகம் என்னும் திட்டத்தை 4.11.2024 அன்று தொடங்கிவைத்தார். இத்திட்டம் பகிர்ந்தபணியிடம் என அப்போது அறிவிக்கப்பட்டது. அது தான் கூட்டுப்பணி இடம் என்று இங்கே குறிப்பிடப்படுகிறது.

2 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யலாம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு 19.5.2025 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கேஸ்பர்- அல்காரஸ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கு முடித்து வைப்பு

பாஜக தலைவரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங்மீதானபோக்சோவழக்கை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கோவையில் வெளுத்து வாங்கும் கனமழை: சூறாவளி காற்றுக்கு வீடுகளின் மேற்கூரை சேதம்

கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் ரெடுக்கப் பட்டதால் கடந்த 3 தினங்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: களக்காடு தலையணையில் குளிக்க தடை

நம்பியாற்றில் குளிக்கவும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

சென்னை வியாசர்பாடியில் பயங்கர தீ விபத்து: 15 குடிசை வீடுகள் எரிந்து நாசம்

சென்னை வியாசர்பாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இதில் 15 குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

கதாநாயகி ஆகும் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா!

இதுவரை நடிகையாக பல படங்களில் நடித்த நடிகை வனிதா விஜயகுமார் இப்போது டைரக்டர் ஆகி இருக்கிறார்.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

உடுமலை அமராவதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு

உடுமலை: மே 28திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை90 அடிஉயரம்கொண்டது .இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஆர் ஐ ஆபிஸ் அலுவலகம் அருகே வசித்து வருபவர்கள் ஆகாஷ் குமார் (வயது 19) மற்றும் பாண்டி (25). இருவரும் போடி அருகே உள்ள குரங்கணி பகுதியில் நண்பர்களுடன் அப்பகுதியில் குளிக்க சென்றுள்ளனர்.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் போடப்பட்ட நிரந்தர நாற்காலியை நகர்த்திக் கொண்டு போனவர் எடப்பாடி பழனிசாமி

எதிர்க் கட்சித் தலைவராகச் செயல்பட எத்தனையோ ஸ்கோப் இருக்க, பயோஸ்கோப் காட்டிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார்.

2 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

ஐபிஎல் 2025: சச்சினின் 15 வருட விளையாட்டு சாதனையை முறியடித்த சூர்யகுமார்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

குற்றாலம் அருவிக்கரையில் ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பாராட்டு

தென்காசி, மே.28தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் சூழலில் சிவராம் கலைக்கூட மாணவர்களும், இலஞ்சி ஆர்.பி.ஓவியக்கழக மாணவர்களும் முப்பது பேர் இணைந்து குற்றால அருவியை உயிரோட்டமாக அருவிக்கரையில் இருந்து வரைந்தனர்.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் சாலையோரத்திலிருந்த ராட்சத மரம் விழுந்து இருசக்கர வாகனங்கள், வீடு சேதம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 3 தினங்களாக பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பகுதியில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. மேலும் வனப்பகுதி வழியாக வரும் மின்சார கம்பிகள் மீது மரம் விழுவதால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

புதுச்சேரி ஜிப்மரில் ஆயுர் வேதா படிப்பு: நோயாளிகளுக்கு ஆயுர்வேதா சிகிச்சை அளிக்கப்படும்

சென்னை மே 28ஜிப்மரில்எம்பிபிஎஸ்,ஆயுர்வேதா இன்டர்கிரேட் படிப்புகளை தொடங்க ஆலோசித்து வருவதாகவும், புதுச்சேரியை சேர்ந்த நோயாளிகளிக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் யாதவ் கூறினார்.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கொடைக்கானலில் தற்காலிக தூய்மை பணியாளர் ஊதியத்தை குறைத்து வழங்குவதாக குற்றச்சாட்டு

அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள்: ரூ. 15.62 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஆசிய தடகள போட்டி: தமிழகத்தில் இருந்து 9 பேர் பங்கேற்பு

26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் இன்று தொடங்குகிறது. 31-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டிக்காக இந்திய அளவில் 64 வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா இந்திய அணியின் மேலாளராக சென்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த 9 பேர் (6 வீரர், 3 வீராங்கனைகள்) இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர்.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்:கலெக்டர் அழகுமீனா வேண்டுகோள்

தென்மேற்கு பருவமழை குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது - கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த 23.05.2025 அன்று முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

தென்காசி, மே. 28தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தலைமை தங்கினார்.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

முதலமைச்சர் எப்போதும் இரட்டை வேடம் போட்டது கிடையாது

முதலமைச்சர் எப்போதும் இரட்டை வேடம் போட்டது கிடையாது என சபாநாயகர் அப்பாவு கூறினார்.

1 min  |

May 28, 2025