Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

DINACHEITHI - TRICHY

தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 30.05.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - TRICHY

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறு பாசன கணக்கெடுப்பு பணி வருகிற ஜூன் மாதம் தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1 min  |

May 29, 2025

DINACHEITHI - TRICHY

பராமரிப்பு பணி: ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - அத்திக்குளம் சாலையை இணைக்கும் இரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. எனவே 31.05.2025 அன்று காலை 8 மணி முதல் மாலை 6 வரை பராமரிப்பு பணிகளுக்காக, அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சென்னை உள்ளிட்ட 4 ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் இடமாற்றம்

சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை

1 min  |

May 29, 2025

DINACHEITHI - TRICHY

வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை, கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 22.2.2024 அன்று தங்கச் செயினை வழிப்பறி செய்த வழக்கில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர்ஹனிபா(எ) ராஜா மகன் பின்லேடன் (வயது 22) மற்றும் மணப்பாடு, மீனவர்புரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் மகன் மரியயோஸ்வின் (எ) யோசுவா (22) ஆகிய 2 பேரையும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகம்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப்பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - TRICHY

கத்திரி வெயில் விடைபெற்றது - அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவு

'கத்திரி வெயில்' நேற்று விடைபெற்றது- அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவு ஆனது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - TRICHY

தங்க நகைக்கடன் வழங்குவதற்கான ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யுங்கள்

தங்கநகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ்வங்கியின் வரைவுவழிகாட்டு நெறிமுறைகளைமறுபரிசீலனை செய்யக்கோரிஒன்றியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (28.5.2025) கடிதம் எழுதியுள்ளார்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - TRICHY

ஆண்டிற்கு பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது

கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன். குமார் பேட்டி

1 min  |

May 29, 2025

DINACHEITHI - TRICHY

கொரோனாவை ஒடுக்க துரித நடவடிக்கை தேவை

கொரோனா-இந்த வார்த்தையை கேட்டவுடன் கடந்த காலத்தில் நாம் சந்தித்த பேரிழப்புதான் நினைவுக்கு வரும். ஒரு காலத்தில் காலரா, பிளேக் போன்ற நோய்கள் கொத்துக்கொத்தாக உயிரை கொண்டுபோன வரலாறை முன்னோர்கள் சொல்லி கேள்விபட்டிருப்போம். அந்த கொடூரம் நம்கண்காண கொரோனா ரூபத்தில் வந்து மனித உயிர்களை காவு வாங்கியது.

2 min  |

May 29, 2025

DINACHEITHI - TRICHY

காஞ்சீபுரம் அருகே டீசல் நிரப்பிய லாரி தீப்பிடிப்பு

காஞ்சிபுரம் அடுத்த. ஆற்பாக்கம் கிராமத்தில், தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

“அரசு பஸ்களில் ஆண்களுக்கு இலவச டிக்கெட்”

போக்குவரத்து கழக ஊழியர்கள் நூதன போராட்டம் அறிவிப்பு

1 min  |

May 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல: விஜய் விமர்சனம்

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

கஞ்சா வைத்திருந்த 5 பேர் சிக்கினர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்காவது கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு போலீசார் வரமலைகுண்டா பகதியில் சோதனை செய்தனர். அந்த பகுதியில் நின்ற ஒருவரை சோதனை செய்த போது அவர் 150 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

சி.ஐ.டி.யு.சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயிலில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

வெளிநாட்டு மனைவிகளை வாங்க வேண்டாம்

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனாவாகும். மக்கள் தொகையைகட்டுப்படுத்த சீனா கடுமையான சட்டங்களை கொண்டு வந்தது. அதில் ஒன்று ஒரு தம்பதி ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

‘இந்தியாவின் ஜவஹர்’ சித்தாந்தங்கள் எப்போதும் நம்மை வழி நடத்தும்

இந்தியாவின் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர் ஜவஹர்லால் நேரு. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார்.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

வினாத்தாள் கசிவு- மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

தேனி எல்லைப் பகுதியான மேட்டுப் பகுதியில் லேசான காற்றுடன் பெய்த சாரல் மழை

தமிழக கேரள - எல்லை பகுதியான போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக பலத்த காற்றுடன் விடாது சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக தமிழக கேரள எல்லை பகுதியான போடி மெட்டு பகுதியில் தினங்களாக சுழன்று அடிக்கும் சூறாவளி காற்றுடன் பலத்த சாரல் மழை பெய்து வருகிறது.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

காஷ்மீரில் அச்சம் தணிந்துள்ளது: நலத்திட்ட உதவிகளை மு.க. ஸ்டாலின்....

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சுற்றுலாப்பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைமேற்கொண்டு, பாகிஸ்தான்மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகாஷ்மீரில் உள்ள பங்கரவாதிகள் முகாம்களை முப்படைகளும் இணைந்து துல்லியமாக தாக்கி அழித்தது.

3 min  |

May 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஐபிஎல் போட்டியின் போது முஷ்தபிசூர் ரஹ்மான் காயம்

பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகல் ?

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

சிவகிரி அருகே துணிகரம் மளிகை கடை பூட்டை உடைத்து பொருட்கள் திருடிய நபர் கைது

ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த முத்தூர் ரோடு திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 47). இவர் அதே பகுதியில் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார்.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படும்

அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர்.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கனமழை எதிரொலி கேரளாவில் முக்கிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இடுக்கி மாவட்டத்தில் நேற்று, கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையத்தின் மூலம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

சிவகிரி தம்பதி கொலை வழக்கு விசாரணை அதிகாரி திடீர் மாற்றம்

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மேக்கரையான் தோட்டத்துப் பகுதியில் கடந்த 1-ந் தேதி ராமசாமி - பாக்கியம்மாள் தம்பதி கொலை செய்யப்பட்டு 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

பேச்சு-கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்

தேனி, மே.28தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 268 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

கொல்லிமலையில் 4-வது நாளாக மின் தடை: சுற்றுலா பயணிகள் கடும் அவதி

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சுற்றுலா தளமாக உள்ளது. இந்த மலைக்கு தமிழகம் மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயனிகள் வந்து செல்கின்றனர்.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

இளம் வீரர்கள் பயமற்றவர்கள்- பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பாராட்டு

ஐபிஎல் தொடரின் நேற்று முன்தின ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவரில் 184 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 18.3 ஓவரில் 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்றது.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து இழுத்த போலீஸ்

பலத்த காயம் அடைந்த குழந்தை இறந்த பரிதாபம்

1 min  |

May 28, 2025

DINACHEITHI - TRICHY

கடற்பகுதியில் கரை ஒதுங்கும் கண்டெயினர். பொருட்களை யாரும் தொடக்கூடாது

கன்னியாகுமரி மாவட்ட தேங்காய்பட்டணம் மீன் பிடித்துறைமுக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேற்று சரக்கு கப்பல் குறித்து மீனவ பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

1 min  |

May 28, 2025