Newspaper
DINACHEITHI - KOVAI
மதுரையில் பொதுப்பணித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பொதுப் பணித் துறை ஆட்சிப் பணியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பொதுப் பணித் துறை மண்டல அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
ராட்சத ராட்டினத்தில் அந்தரத்தில் தொங்கிய மக்கள் பொழுதுபோக்கு மையத்தை மூட போலீஸ் உத்தரவு
ராட்சதராட்டினத்தில் அந்தரத்தில் மக்கள் தொங்கிய நிலை ஏற்பட்டதால் பொழுதுபோக்கு மையத்தை மூட போலீஸ் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
கொரோனாவுக்கு ஒருவர் பலி
சென்னையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு உயிரிழந்தார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாகவலுப்பெற்றது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
தென்காசி மாவட்டத்தில் 7 துணை வட்டாட்சியர்கள் நியமனம்
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுபடி தென்காசிமாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த 7 பேர்கள் துணை வட்டாட்சியர்களாக பதவி உயர்வுடன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
கன்னியாகுமரி மாவட்டத்தில் கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை
கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியமானது தமிழ்நாட்டில் 2.9.2022 முதல் செயல்பட்டு விதவைகள், ஆதரவற்ற பெண்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைக் களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை...
1-ம் பக்கம் தொடர்ச்சி
3 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
6 மணி நேரத்தில் 583 பேருடன் படுக்கையை பகிர்ந்த இளம்பெண்
ஆஸ்திரேலியாவைசேர்ந்த ஆன்னி நைட் (வயது 28) என்பவர் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக ஊடகபக்கங்களில்வெளியிட்டு பணம் சம்பாதித்துவருபவர். ஒன்லிபேன்ஸ்என்றஆன்லைன் வலைதளத்தில் மாடலாக இருக்கிறார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
கேன்ஸ் திரைப்பட விருது சர்ச்சை: பிரான்ஸ் தூதருக்கு சம்மன் அனுப்பியது, ஈரான்
பிரான்ஸ் நாட்டில்உள்ளகேன்ஸ் நகரில் உலகப்புகழ் வாய்ந்த கேன்ஸ் திரைப்படவிழாநடந்தது. கடந்த 13-ம் தேதி தொடங்கி 10 நாட்களாக நடந்து முடிந்தது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
சுகாதார இணை இயக்குநர் அலுவலகங்கள் இடமாற்றம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய வளாக கட்டிடத்தின் முதல் தளத்தில் அறை எண்கள்: 106,107,111,112,114 மற்றும் 115 ஆகியவற்றில் செயல்பட்டு வருகிறது என விருதுநகர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர் இரா.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
நடுரோட்டில் பெண்ணுடன் பா.ஜ.க. பிரமுகர் உல்லாசம்
வீடியோ வைரலானதால் பரபரப்பு
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை
அணைகளில் நீர்மட்டம் உயர்வு
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
காஞ்சீபுரம் அருகே டீசல் நிரப்பிய லாரி தீப்பிடிப்பு
காஞ்சிபுரம் அடுத்த. ஆற்பாக்கம் கிராமத்தில், தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
தேனியில் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான இரு பாலர் கபடிப் போட்டி
திமுக தேனி வடக்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிறந்தநாளை திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
ஜவுளி துணிகள் வைத்திருந்த அறையில் தீ விபத்து
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் தென்கரைப் பகுதியில் சிறிய ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். ஜவுளி கடைக்கு வாங்கிய துணிகளை பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது வீட்டு மாடியில் உள்ள அறையில் மொத்தமாக சேமித்து வைத்துள்ளார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
கத்திரி வெயில் விடைபெற்றது - அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவு ஆனது.
'கத்திரி வெயில்' நேற்று விடைபெற்றது- அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவு ஆனது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
வங்காளதேசத்தில் ஆசிரியர்கள் போராட்டம்: அரசுக்கு நெருக்கடி அதிகரிப்பு
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
தொடர் தாக்குதல்: உக்ரைனின் 4 கிராமங்களை கைப்பற்றிய ரஷியா
ரஷிய எல்லையில் உள்ள உக்ரைனின் சுமி பிராந்தியத்தின் கவர்னர், உக்ரைனின் 4 கிராமங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
டிரைவரை தாக்கிய மூவர் கைது
கிருஷ்ணகிரி, மே.29கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஜே.பி., நகரை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (வயது 30). லாரி டிரைவர். இவர், போச்சம்பள்ளி அடுத்த எம்.ஜி. ஹள்ளியை சேர்ந்த ஜெகதீசன் என்பவரிடம் வேலை பார்த்துள்ளார். கடந்தாண்டு, லாரியில் லோடு ஏற்றி வருவதற்கு போக்குவரத்து கட்டணமாக, 2.5 லட்சம் ரூபாயை மஞ்சுநாதனுக்கு, ஜெகதீசன் அனுப்பினார். ஆனால், கூறிய இடத்திற்கு மஞ்சுநாதன் செல்லவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. கடந்த ஓராண்டாக, பணத்தை கேட்டு வந்த நிலையில் கடந்த, 24ல், 76,000 ரூபாய் மட்டும் கொடுத்த மஞ்சுநாதன், மீதிப்பணத்தை பிறகு தருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அருகே, மஞ்சுநாதன் லாரியில் லோடு ஏற்றி செல்வதை அறிந்த ஜெகதீசன் தரப்பினர், ஓரப்பம் அருகே கிருஷ்ணகிரி சென்னை சாலையில் விரட்டி சென்று லாரியை மடக்கினர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
நீலகிரியில் மீண்டும் கனமழை: குந்தா அணை நிரம்பியது
நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை தொடர்கிறது. அவலாஞ்சியில் நான்காம் நாளாக 100 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. குந்தா அணை நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
ஏற்காட்டில் சாரல் மழை: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு தமிழகத்தில் மிக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
கட்டுப்பாட்டை இழந்து இந்திய பெருங்கடலில் விழுந்த ஸ்டார்ஷிப்
எலான் மஸ்க் ராக்கெட் சோதனை மீண்டும் தோல்வி
1 min |
May 29, 2025
DINACHEITHI - KOVAI
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து இழுத்த போலீஸ்
பலத்த காயம் அடைந்த குழந்தை இறந்த பரிதாபம்
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
அரியலூரில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் 29.05.2025 அன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
ஆசிய தடகள போட்டி: தமிழகத்தில் இருந்து 9 பேர் பங்கேற்பு
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் இன்று தொடங்குகிறது. 31-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டிக்காக இந்திய அளவில் 64 வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா இந்திய அணியின் மேலாளராக சென்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த 9 பேர் (6 வீரர், 3 வீராங்கனைகள்) இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யலாம்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு 19.5.2025 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
தொகுதி-1 தொகுதி-4 தேர்வுக்கு இலவச மாதிரித் தேர்வுகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிக்கையின்படி தொகுதி -1 (TNPSC GROUP-I), தொகுதி-4 (GROUPIV) ஆகிய தேர்வுகளுக்கு மாநில அளவிலான இலவச மாதிரித் தேர்வுகள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் முறையே 3.6.2025 7.6.2025, 24.6.2025, 2.7.2025, மற்றும் 9.7.2025 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளன.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
காஷ்மீரில் அச்சம் தணிந்துள்ளது: நலத்திட்ட உதவிகளை மு.க. ஸ்டாலின்....
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சுற்றுலாப்பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்துஇந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைமேற்கொண்டு, பாகிஸ்தான்மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகாஷ்மீரில் உள்ள பங்கரவாதிகள் முகாம்களை முப்படைகளும் இணைந்து துல்லியமாகதாக்கி அழித்தது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
கேரள எல்லைப் பகுதியான போடி மெட்டு பகுதியில் இடைவிடாமல் பலத்த காற்றுடன் பெய்த சாரல் மழை
தமிழக கேரளஎல்லை பகுதியான போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக பலத்த காற்றுடன் விடாது சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
1 min |