Newspaper

DINACHEITHI - DHARMAPURI
2014 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆஃப்-க்கு பஞ்சாப் தகுதி
தற்போது 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது.
1 min |
May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர்
இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
23-ந்தேதி நடக்கிறது
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
விசாரணைக்காக டாஸ்மாக் துணை மேலாளர் ஜோதி சங்கர் அமலாக்கத்துறையில் ஆஜர்
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை ஏற்கனவே அறிக்கைவெளியிட்டது.
1 min |
May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்க முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் (19.5.2025) தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் வியத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில், நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், த.உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளர் (செலவுகள்) எஸ். நாகராஜன், கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் தி. சாருஸ்ரீ, மற்றும் வங்கிகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் போலீஸ் உஷார்- பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு
தமிழகத்தில் போலீஸ் உஷார் படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். அழகுமீனா, தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் நேற்று துவக்கி வைத்தார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரியலூர் மாவட்ட கண்காணிப்பு குழுக்கூட்டம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தேர்தலை எளிதில் அணுகக்கூடியது தொடர்பாக அரியலூர் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது.
1 min |
May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
2024 - 2025 நிதியாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிகர லாபம் 11 சதவீதம் உயர்வு
கடந்த 2024-2025 நிதியாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிகரலாபம் 11% உயர்ந்துள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
மோட்டார்சைக்கிளில் சென்ற அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ள மேலப்பட்டமுடையார்புரம் வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் மகிழம்பூ. இவரது மகன் வேல்துரை (வயது 43). இவர் பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.
1 min |
May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
சிவகிரி தம்பதிகளை கொலை செய்த நபர்களுக்கு பல்லடத்தில் 3 பேர் கொலை செய்த வழக்கில் தொடர்பு
சிவகிரி தம்பதிகளை கொலை செய்தநபர்களுக்கு பல்லடத்தில் 3 பேரைகொலைசெய்தவழக்கிலும் தொடர்பு என ஐ.ஜி. செந்தில் குமார் கூறினார்.
1 min |
May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
திமுக நிர்வாகி தெய்வச்செயல் மீது பாலியல் குற்றங்கள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
1 min |
May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையம் ஜூலை மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது
கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையம் ஜூலை மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
தென்மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி
தென்காசி மாவட்டம் மேலமெஞ்ஞானபுரம் பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி எஸ். பி. அரவிந்த் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
"ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையில் எத்தனை விமானங்களை நாம் இழந்தோம்?
பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அரங்கேற்றிய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக, அந்த நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிலான இந்தியாவின் ராணுவ நடவடிக்கை பாகிஸ்தானை கலங்கடித்தது. எனவே ஆத்திரம் அடைந்த அந்த நாடு இந்திய எல்லைகளை தாக்கியது. இதற்கும் இந்திய படைகள் தீவிர பதிலடி கொடுத்தன. இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் நீடித்த இந்த ராணுவ மோதலால் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் உருவானது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
தூங்கிக் கொண்டிருந்த பேரன் மீது பாட்டி மயங்கி விழுந்ததில் இருவரும் உயிரிழப்பு
நாமக்கல் அருகில் உள்ள, வீசாணம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 32). இவர், சென்னையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இவரும், சென்னையில் தங்கி ஜெர்மன் மொழியை கற்று வருகிறார். தம்பதியருக்கு, சாய்கிரிஷ், என்ற இரண்டரை வயது மகன் உள்ளார். இக்குழந்தை, நாமக்கல் இ.பி.காலனியில் உள்ள பாட்டி சாந்தி (49) வீட்டில் இருந்து வந்தது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரியலூர்: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
ரூ.3000-க்கு பதில் 4000 வந்தது: பணத்தை வாரி வழங்கிய ஏ.டி.எம். எந்திரம்
ஐதராபாத்,மே.20தெலுங்கானாமாநிலம்,ஐதராபாத், யாகுத்புராபகுதியில் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று ஏ.டி. எம்.மில் பணம் எடுக்க சென்ற நபர் தனது ஏ.டி.எம்.கார்டை போட்டு ரூ.3 ஆயிரம் பதிவு செய்தார். அப்போது ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்திற்குபதிலாக 4 ஆயிரம் வந்தது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாணவ, மாணவிகளின் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், தலைமையில் நேற்று நடைபெற்றது.
1 min |
May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
109 அடியை நெருங்கும் நீர்மட்டம்- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தமிழகத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதே போல் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
1 min |
May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
அமெரிக்காவில் வாழும் நபரிடம் ரூ.3 கோடி மோசடி:செங்கோட்டையை சேர்ந்தவர் கைது
அமெரிக்காவில் வாழும் உறவினரிடம் நம்பிக்கை துரோகம் செய்து ரூ.3 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்ட செங்கோட்டையை சேர்ந்த காளிதாஸ் என்பவரை தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
பயங்கரவாதிகள் தாக்குதலில் 23 விவசாயிகள் சுட்டுக்கொலை
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்த நாட்டில் ஐ.எஸ், அல்கொய்தா, போகா ஹாரம் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. மேலும், ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்களும் ஊடுருவி உள்ளனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
பட்டாவில், இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, சேர்க்க விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில், பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யயப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ், தகவல் தெரிவித்துள்ளார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி பெண் பலி
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள சப்தல்பூர் தேலி கிராமத்தை சேர்ந்தவர் சமீனா (50). இவர் கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டிற்கு தீவனம் சேகரிக்கச் சென்றார். அப்போது புதருக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று அவர் மீது பாய்ந்து தாக்கியது. இதனால் சமீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
புளியரை சோதனைச் சாவடியில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வனத்துறை அலுவலர் பணி இடைநீக்கம்
தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் வனத்துறை அலுவலர் சுப்பிரமணியன் (வயது 55) என்பவர் பணியில் இருந்த போது அந்த வழியாக கேரளா நோக்கிச் சென்ற ஒரு லாரியை வழிமறித்து அந்த டிரைவரிடம் லஞ்சம் கேட்டு வாதாடிய டிரைவர் வனத்துறை அலுவலரை சிக்க வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தனது கிளீனர் மூலமாக தான் லஞ்சம் கொடுப்பதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோம்பை பகுதியில் பெப்பர் அருவியினை புதிய சுற்றுலா தலமாக அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை அருகே, வருவாய் நிலத்தில் பெப்பர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவி, ஹிட்டன் அருவியாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் அதிகமாக வைரலான நிலையில், அதிகமான சுற்றுலாப்பயணிகள் இந்த அருவிக்கு படையெடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
வணிகவரித்துறையில் ரூ.2.02 கோடி செலவில் 23 புதிய வாகனங்களை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
அமைச்சர்.பி.மூர்த்தி அவர்கள் தலைமையில் நேற்று (19.05.2025) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
1 min |
May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
உலக நாடுகளுக்கு அமைதி குழுவை அனுப்புகிறது, பாகிஸ்தான்
ஜம்முமற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாவாசிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
1 min |
May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஜனநாயகத்தின் 3 தூண்களும் சமம்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் பேச்சு
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடந்த மாதம் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், அவருடைய சொந்த மாநிலத்தில் அவரை கவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், கலந்து கொள்வதற்காக, மராட்டியத்தின் மும்பை நகருக்கு கவாய் இன்று சென்றார். மராட்டியம் மற்றும் கோவா வழக்கறிஞர் கவுன்சில் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசும்போது, மராட்டியத்தின் தலைமை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் மும்பை நகர காவல் ஆணையாளர் ஆகிய 3 முக்கிய அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என அதிருப்தி வெளியிட்டார்.
1 min |