Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

வங்கக்கடலில் சீன உளவு கப்பல்: பிரெஞ்சு நிறுவனம் ஆய்வில் அம்பலம்

வங்காள விரிகுடா கடலில் சீன உளவு கப்பல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக, பிரெஞ்சு நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - CHENNAI

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை:

அமெரிக்காவுக்கு இந்திய குழு விரைவில் பயணம்

1 min  |

July 12, 2025

DINACHEITHI - CHENNAI

27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திரைக்கு பின்னும், முன்னும் தொடங்கி உள்ளன.

2 min  |

July 12, 2025

DINACHEITHI - CHENNAI

டிரம்ப் ஏவும் வரி ஆயுதம்...

வரி, வட்டி, திரை கிஸ்தி யாவுமே அதிகார மையங்களின் ஆயுதங்கள் தாம். மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவோ தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளவோ வரி விதிப்பது அரசாங்கத்தின் உரிமையாக உள்ளது. மக்கள் வாங்கும் பொருள்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டிலிருந்து வரும் பொருள்களுக்கும் வரி விதிப்பது ஒவ்வொரு நாட்டு அரசின் கடமையாக இருக்கிறது. அது பொருளின் தேவை மற்றும் வழங்கல் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது இயல்பு. அதற்கு மாறாக மனதுக்கு வந்தபடி வரிகளை விதிக்கும் கொடுமை அமெரிக்காவில் நடக்கிறது. வணிக யுத்தத்தில் வரியை ஆயுதம் ஆக்கி மற்ற நாடுகளை வதைக்கும் செயலை அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்து வருகிறார்.

2 min  |

July 12, 2025

DINACHEITHI - CHENNAI

இன்று குரூப்-4 தேர்வு: தனியார் பஸ்சில் சீல் வைத்து பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்ட வினாத்தாள்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் இன்று (12-ந் தேதி) தமிழகம் முழுவதும் குரூப்-4 தேர்வு நடைபெறவுள்ளது.

1 min  |

July 12, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

மகாராஷ்டிராவில் செய்ததை போன்று பீகாரிலும் தேர்தலை அபகரிக்க பாஜக முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - CHENNAI

மதமாற்றத்திற்காக ரூ.500 கோடியை முஸ்லிம் நாடுகளில் இருந்து வாங்கிய சங்கர் பாபா

லக்னோ,ஜூலை.12உத்தரபிரதேசத்தில் மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்ட சங்கூர் பாபா, முஸ்லிம் நாடுகளிடம் இருந்து ரூ.500 கோடி பெற்றிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டதாக மாதம்பூர் பகுதியை சேர்ந்த சங்கூர்பாபா என்ற ஜலாலுதீன் என்பவரையும், அவரது கூட்டாளியான நீத்து என்ற நஸ்ரின் என்பவரையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - CHENNAI

காசா இனப்படுகொலை மூலம் லாபம் ஈட்டிய நிறுவனங்கள்

டெண்டர் ரத்து செய்யப்பட வேண்டும்: வெளியுறவு செயலாளர்

1 min  |

July 12, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக்உடன் மோதினார்.

1 min  |

July 12, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

உலகப் பொதுமறை திருக்குறள் நூலினை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை ஜூலை 12தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் \"உலகப் பொதுமறை திருக்குறள்” என்னும் நூலினை முதல்- அமைச்சர் வெளியிட்டார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

1 min  |

July 12, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

வெளிநாட்டு ஊடகங்கள், சேதமடைந்த பகுதிகளின் ஒரு போட்டோவை காட்ட முடியுமா?

மத்திய மந்திரி அஜித் தோவல் கேள்வி

1 min  |

July 12, 2025

DINACHEITHI - CHENNAI

சட்ட விரோத குவாரி அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா?

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபால் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது :-

1 min  |

July 12, 2025

DINACHEITHI - CHENNAI

எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தி.மு.க. மாணவர் அணி சார்பில் 14ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி ஏழை, எளிய, சாமானிய மாணவர்களுக்கு உயர்கல்வி பெற கல்லூரிகளைத் திறந்து வைத்ததை \"கல்லூரிகளைத் திறப்பது சதிச்செயல்\" என பதவி சுகத்து க்காக பேரறிஞர் அண்ணாவை அடகு வைத்த எடப்பா டி பழனிசாமி இப்போது, \"உங்களுக்கெல்லாம் எதற்கு கல்வி?\" என்ற சங்கிகளின் குரலாய் ஒலிக்கத் தொடங்கியி ருக்கிறார்.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - CHENNAI

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.17.65 கோடி மதிப்பிலான 198 வாகனங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (11.7.2025) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 17 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 198 வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

1 min  |

July 12, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

முதல் டி20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இலங்கை

வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் 1-0 எனவும், ஒரு நாள் தொடரில் 2-1 எனவும் இலங்கை அணி கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளு க்கு இடையிலான முதல் டி.20 போட்டி பல்லே கலேவில் நடைபெற்றது.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - CHENNAI

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை காசோலைகள்

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை காசோலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை தமிழ்நாடு துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

1 min  |

July 12, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை

தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை என்று பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - CHENNAI

சீமான் மாநாடு: சாதி வெறியின் எச்சம் - விசிக கடும் கண்டனம்

வி.சி.க. துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது :- அழகு முத்துக்கோன் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதையொட்டி நேற்றே ஆடு மாடுகளுக்கான மாநாட்டை மதுரையில் நடத்தியிருக்கிறார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - CHENNAI

விண்வெளியில் 230 முறை சூரிய உதயத்தை பார்த்த சுபான்ஷு சுக்லா

அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த மாதம் 25-ந்தேதி விண்வெளி சென்றனர்.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - CHENNAI

வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு ரூ.1,067 கோடி நிதி

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடியே 80 லட்சத்தை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

July 12, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயிலில் கூடுதல் வசதி

இமெயில் எனப்படும் மின்னஞ்சல் பயன்படு த்தாதவர்களே, இல்லாத வர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தற்போது இ மெயில் சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - CHENNAI

இலங்கைக்கு 235 கிலோ கஞ்சா கடத்த முயற்சி: கோவையில் கைதான 2 பேர் மீது குண்டாஸ்

சூலூர் : கோவை அடுத்த சூலூர் பகுதிகளில் கஞ்சா கடத்தல் நடக்க இருப்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் நேற்று முன்தினம் திருச்சி சாலையில் காங்கயம்பாளையம் பகுதி விமான படை தளம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

1 min  |

July 12, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

பஸ்சில் சென்ற 9 பயணிகளை சுட்டுக்கொன்ற கிளர்ச்சியாளர்கள்

பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறிய கிளர்ச்சியாளர்கள் குழு, அதில் இருந்த பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர் சில பயணிகள் கடத்தப்பட்டனர். அதில் 9 பேரை கிளர்ச்சியாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர்.

1 min  |

July 12, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சசிகுமாரின் ‘ப்ரீடம்’ படம் தள்ளிவைப்பு

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ், மாளவிகா அவினாஷ், போஸ் வெங்கட், மு.ராமசாமி ஆகியோர் படம் ‘ஃப்ரீடம்'. தமிழகத்தில் வேலூர் கோட்டையில் வைக்கப்பட்டா இலங்கை அகதிகள் போலீஇசின் கொடுமை தாங்க்காமல் சுரங்கம் அமைத்து தப்பி செல்லும் கதை. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கபட்ட இப்படம் ஜூலை 10 ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள், பத்திரிகையாளர் காட்சி என அனைத்தும் முடிந்துவிட்டன.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - CHENNAI

கள்ளக்காதலியை சேர்த்து வைக்காததால் பெண் அரிவாளால் வெட்டிய எலக்ட்ரீசியன்

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன் (42). இவர் திருப்பூரில் தங்கி எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார். இவர் பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு எலெக்ட்ரிக்கல் தொடர்பாக வேலை செய்ய வந்தார். அப்போது அவருக்கும், அந்த வீட்டில் உள்ள திருமணமான பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - CHENNAI

விடுதலை வேட்கைக்கான விதையைத் தமிழ் மண்ணில் ஆழ ஊன்றிய வீரர் அழகு முத்துக்கோன்

வீரர் அழகு முத்துக்கோனின் தியாகம் அணையாமல் நம்முள் கனன்று கொண்டே இருக்கட்டும் என்று முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - CHENNAI

குஜராத் பாலம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில் மஹிசாகர் ஆற்றின் குறுக்கே 900 மீட்டர் நீள பாலம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

1 min  |

July 12, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழகத்தில் இனி ஆன்மீக ஆட்சிதான் அமையும்

அண்ணாமலை பேச்சு

1 min  |

July 12, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பூமிக்கு அடியில் 18 மீட்டர் அகலத்தில் கழிவுநீர் வெளியேற்றுவதற்காக ரூ.60 ஆயிரம் கோடியில் புதிதாக சுரங்கம் அமைத்து பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

1 min  |

July 12, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி

அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை, தொழிலதிபர். இவருடைய மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும் (27) கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி காருக்குள் விஷம் குடித்து ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

July 12, 2025