Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

DINACHEITHI - CHENNAI

இந்திய ராணுவம் ட்ரோன் வீசி தாக்குதல்: உல்பா பயங்கரவாதிகள் அலறல்

\"தங்கள் முகாம் மீது இந்திய ராணுவம் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது,\" என உல்பா(ulfa-i) பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், அப்படி தாக்குதல் நடந்ததாக தகவல் ஏதும் இல்லை என இந்திய ராணுவம் கூறியுள்ளது.

1 min  |

July 14, 2025

DINACHEITHI - CHENNAI

பாராளுமன்ற கூட்டத்தொடர்: காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா ஆலோசனை

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. சுமார் ஒரு மாதம் நடைபெறும் இந்த நீண்ட கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

1 min  |

July 14, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

அதிமுக உடன்தான் கூட்டணி: பாமக எம்.எல்.ஏ சதாசிவம் பேட்டி

அதிமுக உடன் தான் பாமக கூட்டணி வைக்கும் என அக்கட்சி எம்.எல்.ஏ சதாசிவம் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே உட்கட்சி பிரச்சினை நிலவி வருகிறது. இருவரும் தங்களது தலைமையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில், யாருடன் கூட்டணி என்பதை பாமக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

1 min  |

July 14, 2025

DINACHEITHI - CHENNAI

ஏமன் நாட்டில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது பீரங்கி தாக்குதல்; 5 சிறுவர்கள் பலி

ஏமன் நாட்டின் தென்மேற்கில் உள்ள தைஸ் மாகாணத்தில் அல்-ஹாஷ்மா பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் குண்டுவீச்சில் உயிரிழந்தனர்.

1 min  |

July 14, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சரக்கு ரெயிலில் தீ விபத்து- ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

1 min  |

July 14, 2025

DINACHEITHI - CHENNAI

தம்பியை சுட்டுக்கொன்ற அண்ணன்

மது குடித்ததை தட்டிக்கேட்டதால் மனைவி, தம்பி மற்றும் தாயாரை ஏர்கன் துப்பாக்கியால் வாலிபர் சுட்டதில் தம்பி பரிதாபமாக இறந்தார். பலத்த காயத்துடன் மனைவி, தாயார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 min  |

July 14, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே

பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

1 min  |

July 14, 2025

DINACHEITHI - CHENNAI

திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது எப்படி?

ரெயில்வே விளக்கம்

1 min  |

July 14, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

விஜய் போராட்டத்தில் சேதமடைந்த தடுப்புகள்

தனது எதிர்ப்பை காட்டும் வகையில் விஜய் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல் மரணங்களுக்கு நீதி கோரி த.வெ.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். முதன்முறையாக போராட்டக்களத்திற்கு விஜய் வந்ததால் த.வெ.க-வினர் குவிந்தனர்.

1 min  |

July 14, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தாம்பரம் அருகே 3 வாகனங்கள் ஒன்றன்மீது ஒன்று மோதல்

சென்னை வண்டலூரில் இருந்து தாம்பரம் நோக்கி வருகின்ற சாலையில் வாகனங்கள் பரபரப்பாக சென்றுகொண்டிருந்தன.

1 min  |

July 14, 2025

DINACHEITHI - CHENNAI

ஜோலப்பேட்டை ரயில்களின் இயக்க நேரம் திடீர் மாற்றம்

சேலம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் - டாடா நகா விரைவுரயில், ஈரோடு - ஜோலார்பேட்டை ரயில்களின் இயக்க நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

July 14, 2025

DINACHEITHI - CHENNAI

ஏமாற்றம் அடைந்த நடிகை கயாடு லோஹர்

பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்” என்ற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர், நடிகை கயாடு லோஹர்.

1 min  |

July 14, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

வெளிநாட்டு கல்வி, பட்டங்கள் மோகத்தில் கடனில் மூழ்க வேண்டாம்

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அறிவுரை

1 min  |

July 14, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

2ம் கட்ட சுற்றுப்பயண தேதியை அறிவித்தார், எடப்பாடி பழனிசாமி

2ம் கட்ட சுற்றுப்பயண தேதியை அறிவித்தார், எடப்பாடிபழனிசாமி முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சி நோக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

1 min  |

July 14, 2025

DINACHEITHI - CHENNAI

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா வரும் 15-ம் தேதி பூமிக்கு திரும்புகிறார்

அமெரிக்காவின்ஸ்பேஸ்எக்ஸ், ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்தியவிண்வெளிவீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த மாதம் 25-ந்தேதி விண்வெளி சென்றனர். அவர்கள் பயணித்த டிராகன் விண்கலம் 26-ந்தேதி மாலையில் சர்வதேசவிண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

1 min  |

July 14, 2025

DINACHEITHI - CHENNAI

பள்ளி வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகள் வசதி “நிச்சயம் அமல் படுத்தப்படும்”- தமிழக அரசு அறிவிப்பு

கேரளாவில் பள்ளி வகுப்பறைகளில் கடைசி இருக்கை மாணவர் என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்ற நோக்கில், 'ப' வடிவில் வகுப்பறைகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கேரளாவைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் அதனை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

1 min  |

July 14, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

எஃகு ஆலை திட்டத்தை மீண்டும் தொடங்க பாகிஸ்தான்- ரஷியா இடையே ஒப்பந்தம்

பாகிஸ்தான் எஃகு ஆலையை மீண்டும் தொடங்கவும், நவீனப்படுத்தவும் பாகிஸ்தான்- ரஷியா இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

1 min  |

July 14, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

நியமன எம்.பி.க்களாக 4 பேர் நியமனம் - ஜனாதிபதி உத்தரவு

நாடாளுமன்றமாநிலங்களவையில் 12 உறுப்பினர்களை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நேரடியாக நியமிக்கிறார்.

1 min  |

July 14, 2025

DINACHEITHI - CHENNAI

இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்

இங்கிலாந்து, இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்கில் இங்கிலாந்து 387 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் (13), கருண் நாயர் (40), சுப்மன் கில் (16) அடுத்தடுத்து ஆட்டமிழக்க கே.எல். ராகுல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தைவெளிப்படுத்தியது.

1 min  |

July 14, 2025

DINACHEITHI - CHENNAI

சரக்கு ரெயிலில் பற்றிய தீ முழுவதும் அணைக்கப்பட்டது: ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் எரிந்து நாசம்

சரக்கு ரெயில் தீ விபத்து காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

1 min  |

July 14, 2025

DINACHEITHI - CHENNAI

கன மழையால் கடும் நிலச்சரிவில் உயிர்தப்பிய ஹிமாச்சல் முன்னாள் முதல்வர்

ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இருந்து பா.ஜ.க,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாகூர் சென்ற கார் அதிர்ஷ்டவசமாக தப்பியது. இதனால், அவர் உயிர்தப்பினார்.

1 min  |

July 14, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சரக்கு ரெயிலில் தீ விபத்து அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து

சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.

1 min  |

July 14, 2025

DINACHEITHI - CHENNAI

ஆர் எஸ் எஸ் -ன் கைப்பாவையாக செயல்படுகிறது, சி.பி.ஐ.

சென்னை ஜூலை 14சிவகங்கைமாவட்டம்காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியில் தலைவர் விஜய் கருப்புநிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார்.

1 min  |

July 14, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு கொலை மிரட்டல்

பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.

1 min  |

July 14, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

இம்ரான்கான் யூடியூப் சேனலுக்கு தடைவிதித்த இஸ்லாமாபாத் கோர்ட்

பாகிஸ்தானில் சமீபகாலமாக அரசாங்கத்தின்கொள்கைகளை சமூகவலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் பதிவுகளை பதிவிட்டனர்.

1 min  |

July 14, 2025

DINACHEITHI - CHENNAI

திருவண்ணாமலையில், புதிய ‘மகளிர் விடியல்’ பயண நகர பேருந்துகள்

திருவண்ணாமலை அருகே தென்மாத்தூர் தீபம் நகரிலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 6 புதிய மகளிர் விடியல் பயண நகர பேருந்துகளை தமிழ்நாடு துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருகில் அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆகியோர் உள்ளனர்.'

1 min  |

July 14, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

குழந்தைகளின் சுடுகாடாக மாறும் காசா கொடூரமான படுகொலை திட்டத்துடன் செயல்படும் இஸ்ரேல்

இஸ்ரேல் காசாவை குழந்தைகள் மற்றும் பசியால் வாடும் மக்களின் சுடுகாடாக மாற்றுகிறது என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் பிலிப் லசரினி தெரிவித்துள்ளார்.

1 min  |

July 14, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

ஈரானில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபருக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்றம்

ஈரானில் புக்கானைச் சேர்ந்த ஒருபெண்பாலியல்வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டசம்பவம்பரபரப்பை ஏறப்டுத்தியிருந்தது.

1 min  |

July 14, 2025

DINACHEITHI - CHENNAI

சரக்கு ரெயில் தீ விபத்து மீட்பு பணி - அரக்கோணம் பேரிடர் மீட்பு படை விரைவு

சரக்கு ரெயில் தீ விபத்து மீட்பு பணிக்காக அரக்கோணம் பேரிடர் மீட்பு படை விரைந்தனர்.

1 min  |

July 14, 2025

DINACHEITHI - CHENNAI

நம்முடைய நீதி நடைமுறை விரைவாக செயல்பட வேண்டிய தேவை உள்ளது

இந்திய சட்ட நடைமுறைகள் சரி செய்ய வேண்டிய அளவுக்கு சீர்கெட்டு உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசினார்.

1 min  |

July 14, 2025