Newspaper
Viduthalai
மாதாந்திர செயல் திட்டத்தினை நிறைவேற்றுவோம்
கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்முறைப்படுத்தும் நோக்கில் வட சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 24.05.2025 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் தலைமையில் கொடுங்கையூரில் உள்ள அவருடைய இல்லத்தில் நடைபெற்றது.
1 min |
may 26,2025
Viduthalai
விலையில்லா மடிக் கணினி உதவித்தொகை வழங்கப்படும்
கிண்டி மகளிர் அய்டிஅய் சேர்க்கை ஜூன் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
1 min |
may 26,2025
Viduthalai
ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை!
ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்யும் மனு மீது ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பி உள்ளது.
1 min |
May 25,2025
Viduthalai
'முதல்வரின் காலை உணவுத் திட்டம்' ஜூன் 3 முதல் மேலும் விரிவாக்கம்
தமிழ்நாட்டில், 'முதல்வரின் காலை உணவுத் திட்டம்' 2022 செப்., 15இல் துவக்கப்பட்டது. முதல் கட்டமாக, அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கப்பட்டது.
1 min |
May 25,2025
Viduthalai
கரோனா தடுப்பூசிகள் உற்பத்திக்கு தயார்
2020-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் ஏற்பட்டது. தொடர்ந்து உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். தொற்று பாதிப்புக்கு தடுப்பூசிகளுக்காக வல்லரசு நாடுகள் தவிர பிறநாடு கள் கையேந்தும் சூழல் ஏற்பட்டது.
1 min |
May 25,2025

Viduthalai
தேசிய நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும்
தேசிய நெடுஞ் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
1 min |
May 25,2025
Viduthalai
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தி.மு.க. சட்ட நடவடிக்கை எடுக்கும்
தி.மு.க. சட்டத்துறை செயலாளர் பேட்டி
1 min |
May 25,2025
Viduthalai
ஊற்றங்கரையில் கழக இளைஞரணி கூட்டம்
கடந்த 11.05.2025 அன்று காலை 10 மணிக்கு, சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
1 min |
May 25,2025

Viduthalai
மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை
ஒன்றிய அரசிடம் அமைச்சர் சா.சி.சிவசங்கர் வலியுறுத்தல்
1 min |
May 25,2025

Viduthalai
இ.டி.க்கும் - மோடிக்கும் அஞ்சோம்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
1 min |
May 25,2025
Viduthalai
மாணவர்களுக்கான சான்றிதழ்களை ஒரே வாரத்தில் வழங்க வேண்டும்
தமிழ்நாடு அரசு உத்தரவு
1 min |
May 25,2025
Viduthalai
இந்தியாவில் புதிய வகை கரோனா வைரஸ் திரிபுகள்! ஆபத்தா? விஞ்ஞானிகள் விளக்கம்
இந்தியாவில் NB.IBI மற்றும் IF7 என புதிய வகை கரோனா வைரஸ் திரிபுகள் அடையாளம் காணப் பட்டிருக்கின்றன. இதனால் பாதிக்கப்படுபவர்கள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், இது ஆபத்தானதா? என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
1 min |
May 25,2025
Viduthalai
தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கோரிக்கை மனு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார்.
5 min |
May 25,2025
Viduthalai
‘பிரதம மந்திரியின்’ பயிற்சித் திட்டம் – முதல் இடத்தில் தமிழ்நாடு
ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டபிரதம மந்திரியின் பயிற்சித் திட்டத்தில் பயன் பெறுபவர்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
1 min |
May 25,2025
Viduthalai
திருச்செங்கோட்டில் தமிழர் தலைவர் பங்கேற்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கத்தை சிறப்பாக நடத்த தீர்மானம்
பொத்தனூர், மே 25நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 16.5.2025 அன்று காலை 11 மணி அளவில் பொத்தனூர் பெரியார் படிப்பகத்தில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
1 min |
May 25,2025
Viduthalai
திராவிடர் கழக குடும்பக் கலந்துறவாடல் சேலம் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
சேலம், மேட்டூர், ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கலந்து உரையாடல் கூட்டம் 19.05.2025 திங்கட்கிழமை மாலை 5.30 மணி அளவில் சேலம் அஸ்தம்பட்டி, டிவிஎஸ் நகர், வழக்குரைஞர் வேல்.சோ.அசோகன் இல்லத்தில் நடைபெற்றது.
1 min |
May 25,2025
Viduthalai
கீழடி ஆய்வறிக்கை பா.ஜ.க. அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்தார்.
1 min |
May 25,2025

Viduthalai
சென்னை மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கரோனா பரிசோதனையும் நடத்தப்படுகிறது
1 min |
May 25,2025

Viduthalai
சமதர்மவாதிகள் நாஸ்திகர்களே
தோழர்களே! சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது ஆங்கிலத்தில் உள்ள சோஷலிசம் என்னும் வார்த்தைக்குத் தமிழ் மொழி பெயர்ப்பாகக் கையாளப்படுகிறது என்றாலும் சோஷலிசம் என்ற வார்த்தையே தேசத்திற்கு ஒரு விதமான அர்த்தத்தில் கையாளப்படுகிறது. அநேகமாக அந்த வார்த்தை அந்தந்த தேச நிலைமைக்கும், தகுதிக்கும், சவுகரியத்துக்கும், அரசாங்கத்துக்கும் தகுந்தபடிதான் பிரயோகிக்கப்படுகிறது. சில இடங்களில் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டும், சில இடங்களில் சட்ட திட்டங்களுக்கு மீறினதாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது. ஆகவே சோஷலிசத்துக்கு இதுதான் அர்த்தம் என்று வரையறுக்க அவ்வார்த்தையில் எவ்விதக் குறிப்பும் இல்லை.
4 min |
May 25,2025

Viduthalai
கம்பம் மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் 54ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது
கம்பம் மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் ஆர்.வி.ஸ் மஹாலில் இன்று (25-05-2025) காலை 9.30 மணியளவில் திராவிடர் கழகம் சார்பில் 54ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் நடைபெற்றது.
1 min |
May 25,2025
Viduthalai
அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாட்டில் உள்ள 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
1 min |
May 25,2025
Viduthalai
கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க வீடு வீடாக கதவை தட்டும் தமிழ்நாடு அதிகாரிகள்
தமிழ்நாடு முழுக்க 12 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்த மாணவ, மாணவியர் தங்களின் எதிர்கால படிப்பிற்கான முயற்சிகளை எடுக்கிறார்களா? அடுத்த கட்ட திட்டங்களை மேற்கொள்கிறார்களா? என்று தமிழ்நாடு அரசு சார்பாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1 min |
May 25,2025
Viduthalai
தலைமை செயற்குழுத்தீர்மானங்களை செயல்படுத்த முடிவு
அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
1 min |
May 24,2025
Viduthalai
கையை இழந்தும் நம்பிக்கையை இழக்கவில்லை... உதவி ஆட்சியராக பொறுப்பேற்ற மாற்றுத்திறனாளி
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் அம்பலப்புழையை சேர்ந்தவர் கே.எஸ்.கோபகுமார். இவர் ஆலப்புழை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சிறீ கலா, ஆசிரியர்.
1 min |
May 24,2025
Viduthalai
8.79 லட்சம் வேலைவாய்ப்புகள் 3,390 தொழில் நிறுவனங்கள்
தமிழ்நாடு அரசு வெளியிட்ட தகவல்
1 min |
May 24,2025
Viduthalai
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தில் "பயணம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்"
கோடை விடுமுறையையொட்டி, ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் \"பயணம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்\" 18.05.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
1 min |
May 24,2025
Viduthalai
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 53ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை உற்சாகமாக தொடங்கியது
பெரியகுளம், மே 24. இன்று (24.05.2025) காலை 9.30 மணி அளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கலைவாணி அரங்கத்தில், திராவிடர் கழகம் சார்பில் 53ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.
1 min |
May 24,2025

Viduthalai
குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்தாலும், தீர்ப்பில் மாற்றம் ஏற்படாது
ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து திமுக எம்.பி. வில்சன் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றுகிற அதிகாரத்தில் தலையிடுவதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.
1 min |
May 24,2025
Viduthalai
அக்கம் பக்கம் அக்கப்போரு... பம்மல் ‘உவ்வே' சம்பந்தமும், தேசபக்தி மைசூர்ஸ்ரீயும்!
\"நீயெல்லாம் மனுசனே இல்ல தெரியுமா?\" என்று கவுண்டமணி சொல்லும் நகைச்சுவைக் காட்சி ஒன்று உண்டு. அப்படி யாரையாவது நீ மனிதனே இல்லை என்று சொன்னாலோ, உன் உடம்பில் இரத்தம் தானே ஓடுகிறது என்று கேட்டாலும் கடுமையான கோபம் எல்லோருக்கும் தோன்றும்.
2 min |
May 24,2025
Viduthalai
தொல்லியல் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க புதிய ஆணையம்
தமிழ்நாடு அரசு திட்டம்
1 min |