Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Nagapattinam

பயங்கரவாதத்தின் எஜமான் பாகிஸ்தான்: அபிஷேக் பானர்ஜி

'பயங்கரவாதம் என்பது ஒரு வெறிபிடித்த நாய் என்றால் அதன் எஜமானாக பாகிஸ்தான் இருக்கிறது. அதைச் சமாளிக்க உலகம் ஒன்றிணைய வேண்டும்' என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

பொள்ளாச்சி மனநல காப்பக இளைஞர் கொலை வழக்கு: நான்கு பேர் கைது

பொள்ளாச்சியில் மனநல காப்பகத்தில் இருந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காப்பக நிர்வாகி உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

பஞ்சாப் கிங்ஸ் அபாரம் 206/8

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஷ்ரேயஸ் ஐயர், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 206/8 ரன்களைக் குவித்தது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்

இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு

2 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

பறவைகள் எண்ணிக்கையில் திருவாரூர் முதலிடம்

தக்கவைக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

நீர்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு

மயிலாடுதுறை, மே 24: குத்தாலம் வட்டம் கத்திரிமூலை கிராமத்தில் பழையபல்லவன் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

அக்னிவீர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

அக்னிவீர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆ காஷ் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில், நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மனு

கொரடாச்சேரி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

காரைக்காலில் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

உசிலம்பட்டி அருகே கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சனிக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

கால்நடை, கோழிகள் கண்காட்சி

கோட்டுச்சேரியில் கால்நடைகள், கோழிகள் கண்காட்சி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

நூற்றுக்கணக்கான கைதிகளை பரிமாறிக் கொண்ட ரஷியா – உக்ரைன்

ரஷியாவும் உக்ரைனும் தங்களிடம் இருந்த நூற்றுக்கணக்கான போர்க் கைதிகளை சனிக்கிழமை பரிமாறிக் கொண்டன.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

ஆயுதப் படைப் பிரிவினருக்கு 6 மாதங்களுக்குள் பணிநிலை ஆய்வு

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

இணையவழி பண மோசடி: விழிப்புடன் இருக்க காவல் துறை அறிவுறுத்தல்

இணையவழி பண மோசடியில் ஈடுபடுவோரிடம் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவத் தகவல்கள்: குஜராத்தில் சுகாதாரப் பணியாளர் கைது

குஜராத்தில் கட்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ நிலைகள் தொடர்பான புகைப்படங்கள், தகவல்களை பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளிக்கு அளித்த சுகாதாரப் பணியாளரை அந்த மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

மாநிலங்களுக்கு 50% வரிப் பகிர்வு தேவை

மத்திய அரசின் வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

2 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நீதி ஆயோக் சிஇஓ

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயர்ந்துள்ளது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

ராமதாஸ் நோக்கத்தை நிறைவேற்றுவேன்

பாமக நிறுவனர் ராமதாஸின் நோக்கத்தை நிறைவேற்றுவேன் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி: நாகையில் தேசியக் கொடி ஏந்தி பேரணி

தீவிர வாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் வெற்றியையடுத்து பிரதமர் மற்றும் ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடி ஏந்தி பேரணி நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.97.77 கோடி நிலுவைத் தொகை ஒதுக்கீடு

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க ரூ. 97.77 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் சர்க்கரைத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்தார்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

ஜெர்மனிக்கு சுற்றுலா சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள்

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள், செயல்பாடுகளில் திறமையை வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் 22 பேர், 2 ஆசிரியர்கள் என மொத்தம் 24 பேர் ஜெர்மனிக்கு கல்விச் சுற்றுலாவாக சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

சொத்து வரி உயர்வுக்கு அதிமுக ஆட்சியே காரணம்

சொத்து வரி உயர்வுக்கு கடந்த கால அதிமுக ஆட்சியே காரணம் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட இருவர் சுட்டுக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம், லதேஹர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தளபதியான பப்பு லோஹரா உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவில் தயாரிப்பது பிரச்னை அல்ல; அமெரிக்காவில் விற்றால் மட்டுமே வரி

'இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஆலைகள் அமைத்து ஐபோன்கள் தயாரிப்பில் ஈடுபடுவது பிரச்னையல்ல; ஆனால், அங்கு தயாரித்த பொருள்களை இறக்குமதி வரியின்றி அமெரிக்காவில் விற்பனை செய்ய முடியாது' என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாதத்தால் எங்களை மௌனமாக்கிவிட முடியாது

பயங்கரவாதத்தால் எங்களை மௌனமாக்கிவிட முடியாது என்ற செய்தியை உலகுக்கு அளிக்கவே நாங்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறோம் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம்; உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்திகுமார் பாடிக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு ஏன்?

நாடாளுமன்ற குழுவிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

திருவானைக்காவல் கோயில் ‘அகிலா’ வுக்கு பிறந்த நாள்

திருவானைக்காவல் சம்புகேசுவரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் இறைப் பணியாற்றி வரும் யானை அகிலாவுக்கு சனிக்கிழமை 23 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

1 min  |

May 25, 2025

Seite 303 von 300