Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper

Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Dharmapuri

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

9 நாள்களில் லிட்டருக்கு ரூ.5 அதிகரிப்பு

2 min  |

May 24, 2026

Dinamani Dharmapuri

இந்தியா-அமெரிக்கா நெருங்கிப் பணியாற்றும்

மார்கோ ரூபியோவை சந்தித்த பின் பிரதமர் மோடி

1 min  |

May 24, 2026

Dinamani Dharmapuri

கோயில்களில் ஊழலுக்கு எதிராக நுண் மேலாண்மை

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்

1 min  |

May 24, 2026

Dinamani Dharmapuri

தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்

கோவை சிறுமி கொலை சம்பவம்

1 min  |

May 24, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அரசியலுக்கு வரும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு அவசியம்

அரசியலுக்கு வரும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு அவசியம் இருத்தல் வேண்டும் என்று கேரள-தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் தெரிவித்தார்.

1 min  |

May 24, 2026

Dinamani Dharmapuri

மாணவர் விடுதியில் உக்ரைன் தாக்குதல்

18 பேர் உயிரிழப்பு; புதின் கண்டனம்

1 min  |

May 24, 2026

Dinamani Dharmapuri

மாணவியிடம் அத்துமீறல்: கிராம நிர்வாக அலுவலர் கைது

சேலத்தில் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

May 24, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை: இருவர் கைது

கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

May 24, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

விலங்கியல் பூங்காக்களில் சுவாரசியம்!

'நா ட்டின் மிகப் பழமையான மிரு கக்காட்சி சாலை' என்ற பெயரை மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் விலங்கியல் பூங்கா பெற் றுள்ளது.

1 min  |

May 24, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பிளே ஆஃப் வாய்ப்புக்கு காத்திருக்கும் பஞ்சாப்

ஷ்ரேயஸ் ஐயர் அதிரடி சதம்

1 min  |

May 24, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சோனியா காந்தி, ராகுல், கார்கேயுடன் கேரள முதல்வர் சந்திப்பு

புது தில்லியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை கேரள முதல்வர் வி.டி. சதீசன் சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

1 min  |

May 24, 2026

Dinamani Dharmapuri

முன்னேற்றப் பாதையில் இந்தியா-எஸ்டோனியா உறவுகள்

இந்தியா-எஸ்டோனியா இடையிலான உறவுகள் முன்னேற்றப் பாதையில் பயணிக்கின்றன என்று அந்நாட்டுக்கான இந்திய தூதர் ஆசிஷ் சின்ஹா தெரிவித்தார்.

1 min  |

May 24, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இளைஞர்களின் நலனை முன்வைத்தே சர்வதேச உறவுகள் கட்டமைப்பு

பிரதமர் மோடி

1 min  |

May 24, 2026

Dinamani Dharmapuri

3 கல்வியாளர்கள் தொடர்பான உத்தரவை மாற்றிய உச்சநீதிமன்றம்

என்சிஇஆர்டி பாட புத்தக விவகாரம்

1 min  |

May 23, 2026

Dinamani Dharmapuri

எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து இறங்கும்போது 2 இந்தியர்கள் உயிரிழப்பு

எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து கீழே இறங்கும்போது 2 இந்தியர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

May 23, 2026

Dinamani Dharmapuri

நிதித் துறையிலிருந்து வருவாய்த் துறைக்கு மாற்றம் ஏன்?

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

1 min  |

May 23, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ரொனால்டோ தலைமையில் அல் நாசர் சாம்பியன்

சவூதி அரேபியாவில் நடைபெற்ற சவூதி புரோ லீக் கால்பந்து போட்டியில், போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் சாம்பியன் ஆனது.

1 min  |

May 23, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட குறுகியகால ஒப்பந்தங்கள் நிறுத்தம்

பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

1 min  |

May 23, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஐயுஎம்எல், விசிக அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழக அமைச்சர்களாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) எம்எல்ஏ வன்னி அரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சி எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர்.

1 min  |

May 23, 2026

Dinamani Dharmapuri

ஃபெடரேஷன் கோப்பை: அனிமேஷ் தேசிய சாதனை

ஜார்கண்டில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள போட்டியில், ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை ஒரே நாளில் இருமுறை முறியடிக்கப்பட்டது.

1 min  |

May 23, 2026

Dinamani Dharmapuri

2030-க்குள் இந்தியாவில் 10 புதிய கார்கள் அறிமுகம்

ஜப்பானைச் சேர்ந்த பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, வரும் 2030-க்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மற்றும் சிறிய ரக எஸ்யூவி உள்பட 10-க்கும் மேற்பட்ட புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

1 min  |

May 23, 2026

Dinamani Dharmapuri

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1,500 கன அடியாக அதிகரிப்பு

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துள்ள மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரித்தது.

1 min  |

May 23, 2026

Dinamani Dharmapuri

பயனற்ற உயிருக்கு விடுதலை

கடந்த மார்ச் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. கருணை மரணத்தை அனுமதித்து அளிக்கப்பட்ட அந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது.

2 min  |

May 23, 2026

Dinamani Dharmapuri

10 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை (மே 23) 10 மாவட்டங்களிலும், ஞாயிற்றுக்கிழமை 19 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

May 23, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

குவாலிஃபையர் 1: பெங்களூரு - குஜராத் மோதல்

எலிமினேட்டரில் ஹைதராபாத்

1 min  |

May 23, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

எபோலா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியாவில் எபோலா வைரஸ் பரவாமல் தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதுடன், மருத்துவ தயார்நிலையை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

May 23, 2026

Dinamani Dharmapuri

ஏப்ரலில் சரக்கு ஏற்றுமதி 13.78% அதிகரிப்பு!

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 13.78 சதவீதம் அதிகரித்து, 4,356 கோடி டாலரை எட்டியுள்ளது.

1 min  |

May 23, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

May 23, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார் கரானா

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா தோல்வி கண்டார். போட்டியில் அவருக்கு இது முதல் தோல்வியாகும்.

1 min  |

May 23, 2026

Dinamani Dharmapuri

மேக்கேதாட்டு அணை விவகாரம் கர்நாடக துணை முதல்வருக்கு தலைவர்கள் கண்டனம்

'மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழகத்துக்கு உரிமை இல்லை' என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியிருப்பதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

1 min  |

May 23, 2026