Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper

Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Pudukkottai

தமிழகத்தில் 7,000 வேட்புமனுக்கள் தாக்கல்

இறுதி நாளில் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மனு தாக்கல்

2 min  |

April 07, 2026

Dinamani Pudukkottai

முக்குலத்தோர் வாக்குகள் சேருமா? சிதறுமா?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முக்குலத்தோர் வாக்குகள் எந்த அணிக்குச் செல்லும் என்பதை அரசியல் நோக்கர்கள் உற்று கவனித்து வருகின்றனர்.

2 min  |

April 06, 2026

Dinamani Pudukkottai

திமுகவுக்கு பட்டியலின மக்கள் தக்க பாடம் புகட்டுவர்: அன்புமணி

வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்காததால், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு உரிய பாடத்தை பட்டியலின மக்கள் புகட்டுவார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

1 min  |

April 06, 2026
Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்குகிறது பாஜக

டி. ராஜா குற்றச்சாட்டு

1 min  |

April 06, 2026

Dinamani Pudukkottai

மருத்துவக் குறிப்புகளைத் தவிர்ப்போம்!

உடல் எடையைக் குறைப்பதற்காக இணையம் மற்றும் யூ-டியூப் விடியோக்களைப் பார்த்து சுயமாக சிகிச்சை மேற்கொண்ட கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 'அனரெக்சியா நெர்வோஸா' என்ற மனநலன் சார்ந்த உணவு, பசியின்மை நோயால் பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்த செய்தி வருத்தத்தை தந்தது.

2 min  |

April 06, 2026

Dinamani Pudukkottai

ஆட்சி மாற்றம் நிச்சயம்

ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி ஆகிய சங்க பரிவார் அமைப்புகளில் பணியாற்றியவர் அர்ஜுன் சம்பத். 1993-இல் இந்து மக்கள் கட்சியைத் தொடங்கி, இந்து சமய உரிமைப் பாதுகாப்பு, சமூக சீர்திருத்தத்துக்காகப் பணியாற்றுவதுடன் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தினமணி நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்:

2 min  |

April 06, 2026

Dinamani Pudukkottai

திமுக - காங்கிரஸ் குழப்பக் கூட்டணி: விஜய் விமர்சனம்

திமுக - காங்கிரஸ் குழப்பக் கூட்டணி; பாஜக - என். ஆர். காங்கிரஸ் சோர்ந்த கூட்டணி என்று தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் சனிக்கிழமை விமர்சித்தார்.

1 min  |

April 05, 2026
Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஆனந்தரங்கரும் பாவேந்தரும்...

சென்னையை அடுத்துள்ள பிரம்பூரில் (இன்றைய பெரம்பூர்) 1709-ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி பிறந்தவர் ஆனந்தரங்கப்பிள்ளை.

2 min  |

April 05, 2026

Dinamani Pudukkottai

தென் மாநில மக்களவைத் தொகுதிகள் குறையாது

பிரதமர் மோடி உறுதி

1 min  |

April 05, 2026

Dinamani Pudukkottai

பொய்யடிமை இல்லாத புலவர்

ஏழிசையாய் இசைப் பயனாய் இன்னமுதாய் தன்னுடைய தோழனுமாய் தான்செய்யும் துரிசுகளுக்குடனாகி, அரனான ஆரூரன் அரணாகக் காத்து நிற்கிறார் என்பார் சகமார்க்கத்தில் நின்ற சுந்தரர்.

2 min  |

April 05, 2026

Dinamani Pudukkottai

சிஎஸ்கே சார்பில் 5 புதிய அகாதெமிகள் திறப்பு

ஐபிஎல் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் தமிழகத்தில் மேலும் 5 புதிய அகாதெமிகள் தொடங்கப்படவுள்ளன.

1 min  |

April 05, 2026

Dinamani Pudukkottai

உதயநிதிக்கு விஜய்யைவிடக் கூட்டம் கூடுகிறது!

மாரத்தான் ஓட்டம் போல நில்லாமல், அயராமல் களத்தில் உழைப்பவர் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் பாராட்டப்பட்டவர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். திமுகவின் நம்பிக்கைக்குரிய முகங்களில் ஒருவராகக் கருதப்படும் அவர், பரபரப்பான அரசியல் பணிகளுக்கு நடுவே தினமணி நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்...

2 min  |

April 05, 2026

Dinamani Pudukkottai

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்டத் திருத்த மசோதாவால் கிறிஸ்தவர்களுக்கு அநீதி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்டத் திருத்த மசோதாவால் (எஃப். சி. ஆர். ஏ. ) கிறிஸ்தவர்களுக்கு அநீதி இழக்கப்படுகிறது; இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டால் உலக அளவில் இந்தியாவுக்கு களங்கம் ஏற்படும் என்றார் முதல்வர் மு.

1 min  |

April 05, 2026

Dinamani Pudukkottai

பகல் கனவு பலிக்காது!

ஒவ்வொருவரின் உள்ளத்தின் இயல்புகளைக் குறிப்பிடுவதே உளவியலாகும்.

1 min  |

April 05, 2026

Dinamani Pudukkottai

காலத்தால் அழியாத வாக்குப் பெட்டி!

ஆணையம் வரையறை செய்துள்ளது.

1 min  |

April 05, 2026

Dinamani Pudukkottai

சமீர் ரிஸ்வி அதிரடியால் டில்லியிடம் வீழ்ந்தது மும்பை

ஐபிஎல் தொடரின் 8-ஆவது ஆட்டத்தில் சமீர் ரிஸ்வியின் அதிரடி ஆட்டத்தால் மும்பை இண்டியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டில்லி கேபிட்டல்ஸ்.

1 min  |

April 05, 2026

Dinamani Pudukkottai

பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன்

காட்டுமன்னார்கோவில் தொகுதிக்கு புதிய வேட்பாளர்

1 min  |

April 05, 2026
Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

அரசுப் பணி: இலவசப் பயிற்சி

இளைய தலைமுறையினர் ஒரு ரூபாய்கூட செலவழிக்காமல் அரசுப் பணிகளுக்குச் செல்லலாம் என்ற நம்பிக்கையை தென்பரை இலவசப் பயிற்சி மையம் அளிக்கிறது.

2 min  |

April 05, 2026

Dinamani Pudukkottai

பரவசம் ஏற்படுத்திய ரயில் கண்காட்சி

அறிவியல் வளர்ச்சியில் அதிசயத்தக்க முன்னேற்றக் காலத்தில் பிறந்து வளர்ந்த இளைய தலைமுறைக்கு வேண்டுமானால், ரயில் என்பது போக்குவரத்து வாகனச் சாதனமாகத் தெரியலாம்.

1 min  |

April 05, 2026

Dinamani Pudukkottai

வாஷிங்டன் மேயர் வேட்பாளருக்கான போட்டியில் தமிழ்ப் பெண்!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி. சி. யின் மேயர் பதவிக்கான ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் தேர்வில், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரினி சம்பத் (31) (படம்) போட்டியிடுகிறார்.

1 min  |

April 05, 2026

Dinamani Pudukkottai

சுடுமண்ணில் மிளிரும் கலைவண்ணம்

தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான பாரம்பரிய கலைகளுள் ஒன்று 'டெரகோட்டா' எனப்படும் சுடுமண் சிற்பங்கள்.

2 min  |

April 05, 2026

Dinamani Pudukkottai

பயணிகள் வாகன விற்பனை குறைய வாய்ப்பு

இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனை வளர்ச்சி, நடப்பு 2026-27ஆம் நிதியாண்டில் 4 முதல் 6 சதவீதம் வரை குறையக்கூடும் என்று ஐசிஆர்ஏ தர மதிப்பீட்டு நிறுவனம் கணித்துள்ளது.

1 min  |

April 04, 2026
Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

இந்தியன் ஆயில் தென் மண்டல புதிய செயல் இயக்குநர் பொறுப்பேற்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டல செயல் இயக்குநராகவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத் தலைவராகவும் வி. சி. அசோகன் (படம்) பொறுப்பேற்றுக் கொண்டார்.

1 min  |

April 04, 2026

Dinamani Pudukkottai

காலிறுதியில் பெகுலா, ஷினைடர், பென்கிக், கலின்ஸ்கியா

சார்ல்ஸ்டன் டபிள்யுடிஏ 500 மகளிர் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலா, ஷினைடர், பெலின்டா பென்கிக் முன்னேறியுள்ளனர்.

1 min  |

April 04, 2026
Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 28 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சி மேலிடம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

1 min  |

April 04, 2026
Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஆர்பிஎல் வங்கியைக் கையகப்படுத்தும் துபை வங்கி: ரிசர்வ் வங்கி ஒப்புதல்

தனியார் துறையைச் சேர்ந்த ஆர்பிஎல் வங்கியின் 74 சதவீத பங்குகளை துபையைச் சேர்ந்த பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான எமிரேட்ஸ் என்பிடி வங்கி வாங்குவதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

April 04, 2026

Dinamani Pudukkottai

சென்னையில் பிரதமர் மோடிக்கு பாஜக தலைவர்கள் வரவேற்பு

சென்னைக்கு வெள்ளிக்கிழமை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, விமான நிலையத்தில் பாஜக தலைவர்கள் வரவேற்பு அளித்தனர்.

1 min  |

April 04, 2026
Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

மகளிர் சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் பார்சிலோனா

மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 8-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது பார்சிலோனா.

1 min  |

April 04, 2026

Dinamani Pudukkottai

6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்

வரும் 2026-27 கல்வியாண்டுமுதல் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பிலிருந்து மும்மொழி பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திட்டமிட்டுள்ளது.

1 min  |

April 04, 2026

Dinamani Pudukkottai

உடல் தானத்தை ஊக்குவிப்போம்!

உறுப்பு தானம் என்பது நம் உறுப்புகளை மட்டும் தானம் செய்வது.

2 min  |

April 04, 2026