Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Tiruchy

முதல்வர் இன்று வெளிநாடு பயணம்

ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு 7 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.30) சென்னையிலிருந்து புறப்படுகிறார்.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

மத்திய அரசுக்கு ரூ.7,324 கோடி ஈவுத் தொகை: எல்ஐசி வழங்கியது

மத்திய அரசுக்கான லாபப் பங்குத் தொகையாக ரூ.7,324.34 கோடிக்கான காசோலையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) நிர்வாக இயக்குநர் ஆர்.துரைசுவாமி வழங்கினார் (படம்).

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

தகராறை விலக்க வந்தவர் கொலையான வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

உத்தரகண்ட் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேகவெடிப்பு மற்றும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் மாயமானர்.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

மாமன்றக் கூட்டத்தில் மேயருடன் திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்

தரையில் அமர்ந்து தர்னா

2 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

63 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

மாநில அரசுகள், தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய - மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து கூட்டாட்சியை வலுப்படுத்த அரசியல் வேறுபாடுகளைக் களைந்து அனைத்து தலைவர்களும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

தேசிய விளையாட்டு தின ஹாக்கி: எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி சாம்பியன்

இந்திய விளையாட்டு ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின ஹாக்கி போட்டியில் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

சீமைக் கருவேல மரங்களை அகற்ற விரிவான திட்ட அறிக்கை

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

இருசக்கர வாகனங்கள் எரிப்பு 3 சிறுவர்கள் கைது

திருச்சி பொன்மலையில் இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்ட வழக்கில் 3 சிறுவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி செப்.2-இல் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு முன்னெடுக்கவில்லை எனக் கூறி திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் அங்கம் வகிக்கும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருப்பூரில் செப்.2-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

உறவுகளைப் போற்றுவோம்!

முனைவர் எஸ். பாலசுப்ரமணியன்

2 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் வெள்ளிக்கிழமை மாலை முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருச்சி காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

திருச்சி-ஈரோடு ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி-ஈரோடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

ஏற்றுமதியை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள்

அமைச்சர் பியூஷ் கோயல்

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

ராகுல் மன்னிப்புக் கோர அமித் ஷா வலியுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரின் தாய் குறித்து ராகுலின் வாக்குறுதி பயணத்தில் அவதூறாகப் பேசப்பட்டதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

பெரம்பலூர் ஆட்சியர் பணியிட மாற்றம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

ரஷியாவிலிருந்து உரம் இறக்குமதி 20% அதிகரிப்பு

நிகழாண்டின் முதல் 6 மாதங்களில் ரஷியாவில் இருந்து இந்தியா உரங்களை இறக்குமதி செய்வது 20 சதவீதம் அதிகரித்து 25 லட்சம் டன்னாக உள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா தொடக்கம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500

தமிழக அரசு உத்தரவு

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

இந்தியாவில் ஜப்பான் ரூ.6 லட்சம் கோடி முதலீடு

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியை (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

இன்று ஜி.கே.மூப்பனார் நினைவு நாள்: நிர்மலா சீதாராமன், இபிஎஸ் பங்கேற்பு

தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ஆவது நினைவு தினத்தையொட்டி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் சனிக்கிழமை (ஆக. 30) மரியாதை செலுத்துகின்றனர்.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 38-35 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களுக்கு பயனளிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாநிலங்களின் வருவாயைப் பாதுகாக்காமல் முன்னெடுக்கப்படும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்கு பயனளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

டைமண்ட் லீக்: நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம்

சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஃபைனல்ஸ் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம் பிடித்து ஏமாற்றம் கண்டார்.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை

புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்யத் தவறிய ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

தீயணைப்பு ஆணையம் அமைப்பு: தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்

தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணி ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் தலைவராக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 15,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வெள்ளிக்கிழமை காலை விநாடிக்கு 12,000 கனஅடியிலிருந்து 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruchy

குளோபல் செஸ் லீக் கன்டெண்டர்ஸ்; செப்டம்பர் 12-இல் தொடக்கம்

குளோபல் செஸ் லீக் கன்டெண்டர்ஸ் போட்டி வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 11-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறவுள்ளது.

1 min  |

August 30, 2025