Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Tiruchy

டிரம்ப் வரி விதிப்பு சட்டவிரோதம்: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், பல நாடுகளின் பொருள்கள் மீது வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சட்டபூர்வ உரிமையில்லை என்று அந்த நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள்: சர்வதேச ஆய்வுக்கு அரசு திட்டம்

'நாட்டில் விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும்' என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

அமெரிக்க வரி விதிப்பு: ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை

இந்திய ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

வையம்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்டிருந்த கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதே நோக்கம்

உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி பெறுவதே முக்கிய நோக்கம் என இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் சலீமா டெட் கூறியுள்ளார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

'விஜய் கட்சி: கருத்துச் சொல்ல அவசியமில்லை'

நடிகர் விஜய் கட்சி குறித்து கருத்துச் சொல்ல அவசியமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

பவுன் ரூ.77,000-ஐ நெருங்கும் தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையானது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜகதீப் தன்கர் விண்ணப்பம்

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், ராஜஸ்தான் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

மாணவர் இயக்கத்தினர் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை இழந்ததற்குக் காரணமான மாணவர் இயக்கத்துடன் தொடர்புடைய கனோ அதிகார் பரிஷத் அமைப்பின் தலைவர் நூருல்ஹக் நூர் மற்றும் ஆதரவாளர்கள் மீது ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடத்திய தாக்குதலை இடைக்கால அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

செப்டம்பர் மாத மின்நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள்

திருச்சி மின்பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த கோட்ட அலுவலகங்களில் செப்டம்பர் மாத மின்நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

தேரூர் பேரூராட்சித் தலைவி ஜாதி சான்றிதழ் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சித் தலைவியின் ஜாதி சான்றிதழை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

செய்திகள் வாசிப்பது...

எம்பது ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் தமிழில் தொலைக்காட்சி ஒளிபரப்பு துவங்கியதன் பொன் விழா அண்மையில் நிறைவுற்றது.

2 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

அதிமுக கூட்டணியில் பாமக எடப்பாடி கே. பழனிசாமி நம்பிக்கை

அதிமுக கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

பாதிப்பை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை

அமெரிக்காவின் 50% வரி விதிப்பு முறையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

அடிப்படை வசதிகள் மக்களைச் சென்றடைய வேண்டும்

மக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் சிறப்பாக சென்றடைய பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

ஜன் தன் கணக்குதாரர்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்

'வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்' நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போர், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

விநாயகர் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

நங்கவள்ளி அருகே விநாயகர் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

பஞ்சப்பூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் மோதல்: போலீஸார் தடியடி

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் முன் ஆட்டோ ஓட்டுநர்கள் இடையிலான மோதலைத் தொடர்ந்து தடியடி நடத்திய போலீஸார் 8 பேரை சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

துணை ராணுவத் தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

துவரங்குறிச்சியில் விஏஓ கணவர் மர்மச் சாவு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் விஏஓவின் கணவர் உயிரிழப்பை சந்தேக மரணமாக வழக்குப்பதிந்து மணப்பாறை போலீஸார் விசாரிக்கின்றனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

தங்க வேட்டையில் புதிய தேடல்!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது பூமியில் கிடைப்பதும் அதைத் தோண்டி எடுப்பதும் கூட இனி மிகவும் கஷ்டம்தான்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளுக்கு திறன் இயக்க பயிற்சி: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

50-க்கும் குறைவான ஆயுதங்களால் பாகிஸ்தானை பின்வாங்கச் செய்த விமானப் படை!

'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், இந்திய விமானப் படை வெறும் 50-க்கும் குறைவான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தியது; இதனால், 4 நாள்களுக்குள் சண்டையிலிருந்து பின்வாங்கியது பாகிஸ்தான்' என்று இந்திய விமானப் படை துணை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தல்

உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி: மக்களுக்கு எச்சரிக்கை

மணப்பாறை அருகே சிறப்புப் படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்தப் பகுதிக்குள் பொதுமக்களோ, கால் நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியர் வே. சரவணன் எச்சரித்துள்ளார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

அரியலூர் அருகே போலி மருத்துவர் கைது

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே போலி மருத்துவர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

உத்தரகண்ட் லிபுலேக் கணவாய் வழியாக வர்த்தகம் சீன அதிபரிடம் நேபாள பிரதமர் ஆட்சேபம்

லிபுலேக் கணவாய் வழியாக எல்லை தாண்டி வர்த்தகம் மேற்கொள்ள இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் கிடம் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி சனிக்கிழமை ஆட்சேபம் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

லால்குடியில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கு குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு, பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் பயிற்சி லால்குடி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

அமெரிக்கா வரிவிதிப்பு: செப். 5-இல் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

இந்தியப் பொருள்களுக்கு 50 சதவீதம் வரிவிதிக்கும் அமெரிக்காவை கண்டித்து செப்டம்பர் 5-இல் இடதுசாரி கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.

1 min  |

August 31, 2025