Newspaper
Dinamani Tiruchy
வர்த்தக சவால்களுக்கு இந்தியா அஞ்சாது: அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி
சர்வதேச அளவில் வர்த்தக ரீதியாக விடுக்கப்படும் எந்த சவாலுக்கும் இந்தியா அஞ்சாது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிப்படுத்தித் தெரிவித்தார்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
பைக்கிலிருந்து தவறிவிழுந்த பெண் லாரி மோதி உயிரிழப்பு
துவாக்குடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கணவர் கண்எதிரே மனைவி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
தமிழ் பிராமி வடிவத்தில் செய்யுள் எழுதி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை
திருச்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 'இனியவை நாற்பது' செய்யுள்களை தமிழ் பிராமி எழுத்து வடிவத்தில் எழுதி திங்கள்கிழமை சாதனை படைத்தனர்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
ஒரே நாளில் தங்கம் விலையில் 2 முறை மாற்றம்: பவுன் ரூ.80,480-க்கு விற்பனையாகி புதிய உச்சம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை குறைந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் உயர்ந்தது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
ராகுல் வெளிநாட்டு சுற்றுலா: பாஜக விமர்சனம்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மலேசியாவில் சுற்றுலா மேற்கொண்டுள்ள நிலையில், அதை பாஜக விமர்சித்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது
ராணிப்பேட்டை அருகே இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில் இளைஞர்கள் 3 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
குவாரி நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
மணப்பாறை அடுத்துள்ள வையம்பட்டி அருகே குவாரியில் குளிக்கச் சென்ற சிறுவன் திங்கள்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
திராவிடர் மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள கற்றல் திட்டம் குறித்த வரைவு அறிக்கையை கண்டித்து திராவிடர் மாணவர் கழகத்தினர் திருச்சியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
மத்திய அரசில் சிறந்த அமைச்சர் நிதின் கட்கரி சமாஜவாதி மூத்த தலைவர் பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் நிதின் கட்கரி சிறந்த அமைச்சர் என்று சமாஜவாதி மூத்த தலைவர் ராம் கோவிந்த் சௌதரி புகழாரம் சூட்டினார்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
துவாக்குடியில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் துவாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்.10) மின்தடை செய்யப்படுகிறது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்
கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
வளர் தொழில் பிரிவில் தடம் பதித்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்
கர்நாடகத்தின் வளர் தொழில் பிரிவில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தடம் பதித்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
துவாக்குடி அரசுக் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு
துவாக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
கயானா அதிபராக மீண்டும் இர்ஃபான் அலி பதவியேற்பு
தென் அமெரிக்க நாடான கயானாவின் அதிபராக தற்போதைய அதிபர் இர்ஃபான் அலி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணிவரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர் சங்கம் சார்பில் திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
டிரம்ப்பின் வர்த்தகச் சவால்களை எதிர்கொள்ள பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்
சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பு
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்
நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை (செப். 9) நடைபெறவுள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
இலவசங்கள்-மறுபரிசீலனை தேவை!
தமிழகத்தில் 2026 பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளைத் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டன.
2 min |
September 09, 2025
Dinamani Tiruchy
காஞ்சிபுரம் டிஎஸ்பி திடீர் கைது: மாவட்ட நீதிபதி அதிரடி உத்தரவு
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத புகார் தொடர்பாக மாவட்ட நீதிபதியின் உத்தரவின்படி, காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் திடீரென கைது செய்யப்பட்டார்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
சர்வதேச சட்டங்களின் கீழ் இலங்கை மனித உரிமை மீறல் விசாரணை
இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச சட்டங்களின் கீழ்தான் விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
ஜாக்டோ-ஜியோ பெருந்திரள் முறையீடு
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் திருச்சியில் பெருந்திரள் முறையீடு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் உள்நாட்டுத் தயாரிப்புப் பொருள்களை ஊக்குவிக்கும் வகையில் சுதேசி மேளாக்களை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
தமிழக டிஜிபி நியமனப் பட்டியலை விரைந்து பரிசீலிக்க யுபிஎஸ்சிக்கு உத்தரவு
தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மற்றும் மாநில காவல் படைத் தலைவர் (ஹெச்ஓபிஎஃப்) நியமனத்துக்கு தகுதி பெறும் உயரதிகாரிகள் பட்டியலை இறுதி செய்து, விரைவாக தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என மத்திய குடிமைப் பணி தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
இந்தியா, சீனாவுக்கு நேபாள ஆளுங்கட்சி கோரிக்கை
லிபுலேக் கணவாய் வழியாக எல்லை தாண்டிய வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு நேபாளத்தின் ஆளுங்கட்சியான சிபி என்-யுஎம்எல் அதிருப்தி தெரிவித்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
ஆசிய கோப்பை கிரிக்கெட்
ஆப்கானிஸ்தான் - ஹாங்காங்
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
பிரசாரத்தின் போது அவசர ஊர்தியை சேதப்படுத்திய வழக்கு: அதிமுகவினர் 4 பேருக்கு முன்பிணை
திருச்சி அருகே துறையூர் பகுதியில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரத்தின் போது, அந்த வழியாக வந்த அவசர ஊர்தியை சேதப்படுத்திய வழக்கில், அதிமுகவினர் 4 பேருக்கு முன்பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
இறுதி நாளில் முடங்கிய இணையதளம் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதற்கான இணையதளம் முடங்கியது. இதனால் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் புதன்கிழமை (செப். 10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்
மதிமுக துணைப் பொதுச் செயலராக இருந்த மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை
நடிகர் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
பொறியியல் பணிகள்: மயிலாடுதுறை, ராமேசுவரம் ரயில் சேவைகளில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக மயிலாடுதுறை, ராமேசுவரம் உள்ளிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |